தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 2-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக ஜெயித்ததும் சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வைரலாகின. அவற்றுள் சிறந்த 10 புகைப்படங்கள் என்னனு பார்க்கலாமா?
-
1 வெற்றிப் பரிசு!
-
2 சத்திய சோதனை!
-
3 தளபதி...
-
4 நீக்கப்பட்ட பெயர் பலகைகள்!
-
5 குட் பை!
-
6 ஒரு போராளியின் வெற்றி!
-
7 ஏழை எம்.எல்.ஏ மாரி முத்து!
-
8 லெட்ஸ் செலிபிரேட் வித் சட்டசபை கேக்!
-
9 வெயிட்டிங் துரைமுருகன்!
-
10 ஃபைனலி!
Also read : பிரசாந்த் கிஷோர் – தெரிந்துகொள்ள வேண்டிய 8 கேள்விகள், 8 பதில்கள்!
0 Comments