டூட்டி சந்தைத் தோற்கடித்த திருச்சிப் பொண்ணு… யார் இந்த தனலட்சுமி?

கொரோனா காலத்தில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்ட அவர், அடிப்படை உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆனால், தனது நிலை குறித்து எப்போதுமே அவர் வருந்தியதில்லை.