90ஸ் கிட் பள்ளிக்கால நினைவுகள் மறக்க முடியாதவை. பள்ளிகாலத்தில் டீச்சர்களோடு நட்பாக இருந்த அதேநேரத்தில், சில டெரர் ஆசிரியர்களைக் கண்டாலே தெறித்து ஓடிய சம்பவங்களும் 90ஸ் கிட்டுக்குக் கண்டிப்பா இருக்கும்.
நீங்க 90ஸ் கிட்டா… உங்க ஸ்கூல் டேஸ் பத்தி எவ்வளவு நினைவு வைச்சிருக்கீங்கனு ஒரு சின்ன டெஸ்ட்…
Also Read – 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடும் 12 பள்ளிகால எவர்க்ரீன் நினைவுகள்!
-
1 சிறுவயதில் பள்ளிகளில் இருந்த சேமிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?
-
மாணவர் சேமிப்புத் திட்டம்
-
சஞ்சய்கா சேமிப்புத் திட்டம்
-
அரசு சேமிப்புத் திட்டம்
Correct!Wrong! -
-
2 பத்தாவது ஆங்கிலப் பாடத்தில் சச்சின் டெண்டுல்கர் essay இருந்தும், அவரை விட நம்மை ஈர்த்த சிறுவனின் பெயர் நினைவிருக்கிறதா?
-
பீட்டர்
-
ஜான்
-
குமார்
Correct!Wrong! -
-
3 பள்ளிக்கூட நாட்கள்ல பெரும்பாலானோரின் கனவுப் பேனா?
-
Natraj பேனா
-
கோனார் பேனா
-
Hero பேனா
Correct!Wrong! -
-
4 கோடுபோட்ட, கோடு போடாத நோட்டுகள் மத்தியில் ஒரு பாடத்துக்கு மட்டும் வித்தியாசமா இருக்கும் நோட்?
-
கணக்கு நோட்
-
சயின்ஸ் நோட்
-
இங்கிலீஷ் நோட்
Correct!Wrong! -
-
5 ரேங்க் கார்டு பெரும்பாலும் இந்த கலர்லதான் இருக்கும்..!
-
பச்சை
-
பிங்க்
-
நீலம்
Correct!Wrong! -
-
6 எந்த டென்ஷனும் இல்லாம எழுதுற பரீட்சை...
-
சயின்ஸ் பரீட்சை
-
சோசியல் சயின்ஸ் பரீட்சை
-
பி.இ.டி பரீட்சை
Correct!Wrong! -
-
7 சோசியல் சயின்ஸுக்கு மேப் அடிஷனல் போல கணக்குப் பாடத்துக்கு அடினஷலா ஒரு ஷீட் வாங்குவார்களே..!
-
Graph Sheet
-
Calculation Sheet
-
நியாபகம் இல்லையே பாஸ்
Correct!Wrong! -
இந்த டெஸ்ட்ல ஜெயிச்சா, நீங்க 90'ஸ் கிட்-தான்...! #Verified
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க நிஜமாலுமே 90ஸ் கிட்ஸ்தான் பாஸ்!
You scored -
Quiz result
இன்னும் கொஞ்சம் டிரை பண்ணிருக்கலாமே பாஸ்!
You scored
0 Comments