“இதுதான் இயற்கை விவசாயம்…” நம்மாழ்வார் சொன்னது என்ன? #RememberingNammalvar

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் இயற்கையோடு கலந்து இன்றுடன் (டிசம்பர் 30) 8 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்றைக்கு ஊருக்கு ஊர் முளைத்திருக்கும் விவசாயம் சார்ந்த கடைகளின் விளம்பரப் பலகைகளில் நம்மாழ்வாரின் படங்கள்தான். இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் நம்மாழ்வாரைத் தெரிந்திருக்கிறது. ஆனால், இன்றைய 2கே கிட்ஸ்க்கு நம்மாழ்வாரை அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விவசாயிகள் கொண்டாடும் அளவுக்கு அவர் என்னதான் செய்தார்… வாருங்கள் பார்ப்போம்!

நம்மாழ்வார் – இளமைக்காலம்

தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர்.1960-ம் ஆண்டு பட்டம் முடித்த கையோடு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பசுமைப் புரட்சியால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டவர் அரசு வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறினார். ஜப்பானியச் சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை  உணர்த்தியவர். இப்படி விவசாயத்திற்காகத் தொடங்கிய பயணம் அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவரிடமிருந்து விவசாய ஆலோசனைகளைப் பெற்ற விவசாயிகளும், அவருடன் பயணித்த இயற்கை முன்னோடி விவசாயிகளும் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

நம்மாழ்வாருக்கென ஒரு தனித்தன்மை இருந்தது. கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் சொல்லிக் கொடுத்தார். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியது. இன்று பாரம்பர்ய ரகங்கள், தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதற்குப் பின்னால் நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது. 

நம்மாழ்வார் பார்வையில் எது இயற்கை விவசாயம்?

2008-ம் ஆண்டு திருவாரூரில் நடந்த ஒரு விழாவில், “இயற்கை விவசாயம்ங்குறது ரசாயனம் கலக்காம பண்றது மட்டும் இல்லை. நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களைல் அறுவடைக்கு வரும் மரங்களை நடணும். அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில் விவசாயம் செய்யுங்க.  தேக்கு, தென்னை, வாழை, பாக்குனு கலவையா மரங்களை நடணும. ஊடுபயிரா காய்கறிகளையோ, கடலை மாதிரியான பயிர்களையோ விவசாயம் செய்யணும். இப்படி செய்தால் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணா இருக்கும். சுழற்சியில அறுவடைக்கு வரும்போதே, பொருளாதார ரீதியாவும் பலன் கொடுக்கும்” இப்படி எதைச் சொன்னாலும் எளிமையான முறையில் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை ஆழமாகப் பிடித்துக் கொண்டனர் விவசாயிகள். 

நம்மாழ்வார்

பசுமைப் புரட்சியும் நம்மாழ்வாரும்

இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அத்தனை செயல்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி கிராமந்தோறும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். 

வீரிய ரக விதைகளின் வருகையால் அழிவு நிலையிலிருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், கவுனி என நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். நம் நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாவாகத் திகழ்ந்தவர்.

Also Read : நூற்றாண்டின் மிகப்பெரிய சூழலியல் சீர்கேடு – மெல்லச் சாகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்!

இவர் இல்லாமல் இன்றைக்கு இயற்கை விவசாயம் மீண்டும் உயிர் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். இறுதி மூச்சுவரைக்கும் விவசாயத்துக்காக ஒருவர் வாழ்வை முழுவதுமாக அர்ப்பணிக்க முடியும் என நிரூபித்தவர், நம்மாழ்வார். வாழ்நாளெல்லாம் இயற்கைக்காகப் போராடிய, இயற்கையைக் காத்த, இயற்கை ஜோதியின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. 

மண்ணை மறப்பவன் தன் வரலாற்றை மறக்கிறான். வரலாற்றை மறப்பவன் தன் அடையாளத்தை இழக்கிறான். நமது அடையாளம் மண். இந்த மண்ணின் அடையாளம் நம்மாழ்வார். 

504 thoughts on ““இதுதான் இயற்கை விவசாயம்…” நம்மாழ்வார் சொன்னது என்ன? #RememberingNammalvar”

  1. certainly like your website but you need to take a look at the spelling on quite a few of your posts Many of them are rife with spelling problems and I find it very troublesome to inform the reality nevertheless I will definitely come back again

  2. buy drugs from canada [url=https://canadapharmast.online/#]www canadianonlinepharmacy[/url] canadian pharmacy 24

  3. indian pharmacy paypal [url=https://indiapharmast.com/#]reputable indian online pharmacy[/url] best india pharmacy

  4. Online medicine order [url=https://indiapharmast.com/#]Online medicine home delivery[/url] online pharmacy india

  5. canadian mail order pharmacy [url=http://canadapharmast.com/#]canadian family pharmacy[/url] canadianpharmacyworld com

  6. mexican pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexican border pharmacies shipping to usa[/url] medicine in mexico pharmacies

  7. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.com/#]pharmacies in mexico that ship to usa[/url] buying prescription drugs in mexico

  8. mexican mail order pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]pharmacies in mexico that ship to usa[/url] mexican online pharmacies prescription drugs

  9. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] buying prescription drugs in mexico online

  10. purple pharmacy mexico price list [url=https://mexicandeliverypharma.online/#]mexican drugstore online[/url] mexican pharmaceuticals online

  11. mexican border pharmacies shipping to usa [url=http://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexico drug stores pharmacies

  12. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] medication from mexico pharmacy

  13. mexican pharmaceuticals online [url=http://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexico drug stores pharmacies

  14. mexican online pharmacies prescription drugs [url=http://mexicandeliverypharma.com/#]mexican mail order pharmacies[/url] mexico pharmacies prescription drugs

  15. buying prescription drugs in mexico [url=http://mexicandeliverypharma.com/#]reputable mexican pharmacies online[/url] mexican online pharmacies prescription drugs

  16. mexican rx online [url=https://mexicandeliverypharma.online/#]pharmacies in mexico that ship to usa[/url] mexican pharmaceuticals online

  17. medication from mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]medication from mexico pharmacy[/url] buying prescription drugs in mexico online

  18. viagra consegna in 24 ore pagamento alla consegna viagra cosa serve or cialis farmacia senza ricetta
    https://www.1doi1.com/proxy.php?link=https://viagragenerico.site viagra naturale in farmacia senza ricetta
    [url=https://images.google.pl/url?q=https://viagragenerico.site]viagra online spedizione gratuita[/url] pillole per erezione immediata and [url=https://bbsdump.com/home.php?mod=space&uid=6502]viagra generico prezzo piГ№ basso[/url] viagra 100 mg prezzo in farmacia

  19. cialis farmacia senza ricetta viagra cosa serve or viagra generico recensioni
    https://cse.google.tg/url?sa=t&url=https://viagragenerico.site esiste il viagra generico in farmacia
    [url=https://www.google.by/url?sa=t&url=https://viagragenerico.site]alternativa al viagra senza ricetta in farmacia[/url] siti sicuri per comprare viagra online and [url=http://ckxken.synology.me/discuz/home.php?mod=space&uid=58924]viagra 50 mg prezzo in farmacia[/url] siti sicuri per comprare viagra online

  20. average cost of generic lipitor [url=http://lipitor.guru/#]Lipitor 10 mg price[/url] lipitor 40 mg tablet price

  21. tamoxifen and weight loss [url=http://tamoxifen.bid/#]buy tamoxifen citrate[/url] arimidex vs tamoxifen bodybuilding

  22. Hi I am trying to preview articles from blogger on a separate site, where the most recent article would show up and could link to the blog itself. I have googled enough and read about rss. I can code html, xml etc. I would really appreciate any help.

  23. 1хбет официальный сайт [url=http://1xbet.contact/#]1xbet официальный сайт[/url] 1xbet официальный сайт мобильная версия

  24. Maxalt online pharmacy buy viagra or simvastatin online pharmacy
    https://fjb.kaskus.co.id/redirect?url=http://onlineph24.com ed pills online pharmacy
    [url=https://stjohns.harrow.sch.uk/brighton-hove/primary/westdene/arenas/schooloffice/calendar/CookiePolicy.action?backto=https://onlineph24.com]naltrexone indian pharmacy[/url] express scripts pharmacy and [url=https://bbsdump.com/home.php?mod=space&uid=7706]best online pharmacy no prescription viagra[/url] how much is adipex at the pharmacy

  25. mexican pharmaceuticals online [url=http://mexicopharmacy.cheap/#]mexican rx online[/url] buying prescription drugs in mexico online

  26. acquistare farmaci senza ricetta [url=https://farmaciait.men/#]Farmacia online piu conveniente[/url] farmacie online affidabili

  27. acquistare farmaci senza ricetta [url=http://farmaciait.men/#]Farmacia online piu conveniente[/url] Farmacia online piГ№ conveniente

  28. Farmacie on line spedizione gratuita [url=https://farmaciait.men/#]Farmacia online migliore[/url] farmacia online piГ№ conveniente

  29. comprare farmaci online all’estero [url=https://tadalafilit.com/#]Cialis generico controindicazioni[/url] acquisto farmaci con ricetta

  30. п»їFarmacia online migliore farmacia online or farmacie online sicure
    http://parents-teachers.com/lib/topframe2014.php?goto=https://farmaciait.men farmacie online autorizzate elenco
    [url=https://soccer.sincsports.com/ttlogin.aspx?tid=german&dfix=y&domain=farmaciait.men]farmacia online senza ricetta[/url] Farmacie on line spedizione gratuita and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1576615]Farmacie on line spedizione gratuita[/url] comprare farmaci online all’estero

  31. viagra 100 mg prezzo in farmacia kamagra senza ricetta in farmacia or pillole per erezioni fortissime
    http://www.ww.symbo.ru/nz?rid=94006&link=https://sildenafilit.pro/ kamagra senza ricetta in farmacia
    [url=https://www.google.bt/url?sa=t&url=https://sildenafilit.pro]miglior sito per comprare viagra online[/url] viagra generico prezzo piГ№ basso and [url=https://forex-bitcoin.com/members/376932-dtsgmisoph]viagra originale recensioni[/url] alternativa al viagra senza ricetta in farmacia

  32. п»їFarmacia online migliore [url=http://brufen.pro/#]BRUFEN 600 bustine prezzo[/url] farmacia online piГ№ conveniente

  33. viagra originale in 24 ore contrassegno viagra originale in 24 ore contrassegno or <a href=" http://penza-job.ru/phpinfo.php?a%5B%5D=Generic Viagra online “>gel per erezione in farmacia
    http://4vn.eu/forum/vcheckvirus.php?url=http://sildenafilit.pro cerco viagra a buon prezzo
    [url=https://clients1.google.de/url?q=https://sildenafilit.pro]viagra ordine telefonico[/url] viagra originale recensioni and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=655140]viagra pfizer 25mg prezzo[/url] viagra generico sandoz

  34. SildГ©nafil 100mg pharmacie en ligne [url=https://vgrsansordonnance.com/#]viagra en ligne[/url] Viagra sans ordonnance 24h suisse

  35. pharmacie en ligne france pas cher [url=http://clssansordonnance.icu/#]Cialis generique achat en ligne[/url] trouver un mГ©dicament en pharmacie

  36. pharmacie en ligne france livraison belgique [url=http://pharmaciepascher.pro/#]pharmacie en ligne[/url] pharmacie en ligne avec ordonnance

  37. Viagra pas cher livraison rapide france Viagra femme ou trouver or Viagra sans ordonnance 24h suisse
    http://ooshnovosel.ru/bitrix/redirect.php?event1=&event2=&event3=&goto=https://vgrsansordonnance.com/ Acheter Sildenafil 100mg sans ordonnance
    [url=http://www.poputchik.ru/click.php?url=http://vgrsansordonnance.com/]Viagra pas cher paris[/url] Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=659895]Viagra homme sans ordonnance belgique[/url] Viagra vente libre pays

  38. Viagra vente libre pays [url=https://vgrsansordonnance.com/#]Sildenafil Viagra[/url] Viagra sans ordonnance 24h suisse

  39. SildГ©nafil 100 mg sans ordonnance Viagra femme sans ordonnance 24h or Viagra gГ©nГ©rique pas cher livraison rapide
    https://www.google.sn/url?sa=t&url=https://vgrsansordonnance.com Viagra pas cher livraison rapide france
    [url=https://vkt.mobi/ajax.php?t=1&id=66&url=https://vgrsansordonnance.com::]Viagra vente libre pays[/url] Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=659449]SildГ©nafil 100mg pharmacie en ligne[/url] Prix du Viagra 100mg en France

  40. Pharmacie en ligne livraison Europe pharmacie en ligne avec ordonnance or pharmacie en ligne livraison europe
    https://www.google.nr/url?sa=t&url=https://pharmaciepascher.pro pharmacies en ligne certifiГ©es
    [url=http://www.gamer.ru/runaway?href=http://pharmaciepascher.pro]pharmacie en ligne pas cher[/url] п»їpharmacie en ligne france and [url=http://tmml.top/home.php?mod=space&uid=179251]pharmacie en ligne fiable[/url] pharmacie en ligne france livraison belgique

  41. semaglutide tablets: buy semaglutide pills – rybelsus pill buy semaglutide pills: buy semaglutide online – rybelsus cost or semaglutide cost: rybelsus cost – rybelsus coupon
    https://maps.google.cz/url?sa=t&url=https://rybelsus.shop semaglutide online: rybelsus pill – buy semaglutide online
    [url=https://images.google.ba/url?sa=t&url=https://rybelsus.shop]rybelsus cost: rybelsus cost – semaglutide online[/url] rybelsus pill: rybelsus coupon – rybelsus cost and [url=https://dongzong.my/forum/home.php?mod=space&uid=8941]semaglutide tablets: semaglutide online – semaglutide tablets[/url] rybelsus pill: cheapest rybelsus pills – semaglutide online

  42. buy rybelsus online: semaglutide tablets – rybelsus pill semaglutide tablets: buy semaglutide pills – semaglutide online or rybelsus cost: semaglutide cost – semaglutide cost
    https://images.google.dz/url?q=http://rybelsus.shop semaglutide tablets: rybelsus cost – rybelsus coupon
    [url=https://images.google.mg/url?q=https://rybelsus.shop]cheapest rybelsus pills: rybelsus coupon – buy semaglutide pills[/url] semaglutide tablets: rybelsus pill – semaglutide cost and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3242332]rybelsus cost: buy rybelsus online – buy semaglutide pills[/url] semaglutide cost: cheapest rybelsus pills – buy rybelsus online

  43. rybelsus pill: semaglutide online – buy semaglutide online rybelsus cost: buy semaglutide online – cheapest rybelsus pills or rybelsus cost: buy semaglutide online – cheapest rybelsus pills
    http://go.iranscript.ir/index.php?url=https://rybelsus.shop rybelsus coupon: buy rybelsus online – rybelsus price
    [url=https://maps.google.com.sb/url?q=https://rybelsus.shop]rybelsus pill: buy rybelsus online – semaglutide online[/url] semaglutide online: rybelsus price – semaglutide cost and [url=http://bocauvietnam.com/member.php?1534565-fbtnsufxgv]semaglutide tablets: buy rybelsus online – rybelsus cost[/url] semaglutide online: semaglutide online – rybelsus pill

  44. generic amoxicillin over the counter amoxicillin no prescipion or cost of amoxicillin prescription
    http://shumali.net/aki/modules/wordpress/wp-ktai.php?view=redir&url=http://amoxil.llc where can i get amoxicillin
    [url=https://images.google.is/url?q=https://amoxil.llc]order amoxicillin no prescription[/url] where can you get amoxicillin and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=358073]where can i get amoxicillin[/url] price of amoxicillin without insurance

  45. generic neurontin neurontin 30 mg or neurontin 400 mg capsules
    https://nutritiondata.self.com/facts/recipe/1304991/2?mbid=HDFD&trackback=http://gabapentin.auction/ neurontin tablets no script
    [url=http://hao.vdoctor.cn/web/go?client=web&from=web_home_med_cate&url=http://gabapentin.auction]neurontin brand name 800mg best price[/url] neurontin without prescription and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3248798]gabapentin 600 mg[/url] neurontin brand name in india

  46. how to get zithromax online [url=https://zithromax.company/#]zithromax buy online no prescription[/url] can you buy zithromax over the counter in canada

  47. where can i buy neurontin from canada [url=https://gabapentin.auction/#]order gabapentin[/url] where can i buy neurontin online

  48. mexico drug stores pharmacies [url=http://mexicanpharm24.pro/#]purple pharmacy mexico price list[/url] mexican rx online

  49. purple pharmacy mexico price list best online pharmacies in mexico or buying prescription drugs in mexico
    https://clients1.google.cd/url?q=https://mexicanpharm24.pro mexico drug stores pharmacies
    [url=https://cse.google.mg/url?sa=i&url=http://mexicanpharm24.pro]mexico pharmacies prescription drugs[/url] mexican border pharmacies shipping to usa and [url=http://bbs.ebnew.com/home.php?mod=space&uid=720709]mexican pharmaceuticals online[/url] purple pharmacy mexico price list

  50. india pharmacy [url=http://indianpharmdelivery.com/#]buy prescription drugs from india[/url] online pharmacy india

  51. pharmacies in mexico that ship to usa mexican pharmaceuticals online or mexican rx online
    https://clients1.google.gp/url?q=http://mexicanpharm24.pro mexico drug stores pharmacies
    [url=https://maps.google.gg/url?q=https://mexicanpharm24.pro]mexican mail order pharmacies[/url] п»їbest mexican online pharmacies and [url=http://bbs.zhizhuyx.com/home.php?mod=space&uid=11612328]mexican border pharmacies shipping to usa[/url] purple pharmacy mexico price list

  52. buying prescription drugs in mexico online [url=http://mexicanpharm24.pro/#]buying from online mexican pharmacy[/url] buying prescription drugs in mexico

  53. erectile dysfunction medications [url=http://drugs24.pro/#]what type of medicine is prescribed for allergies[/url] google viagra dosage recommendations

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top