காந்தி கொலை வழக்கு… நாதுராம் கோட்சேவின் 92 பக்க வாக்குமூலம்!

மகாத்மா காந்தி கொலையாளியான நாதுராம் கோட்சே யார்… அவரைச் சுற்றி ஏன் இத்தனை மர்மங்கள்?

மகாத்மா காந்தி கொலை

டெல்லி பிர்லா மைதானத்தின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, நாதுராம் விநாயக் கோட்சே 1948 ஜனவரி 30-ம் மாலை பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் அதைத் தொடர்ந்து காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்; இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார் என்பதால் அவரைச் சுட்டுக் கொன்றதாக நீதிமன்றத்தில் 38 வயதான கோட்சே பின்னாட்களில் வாக்குமூலம் கொடுத்தார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்த நிலையில், உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில், 1949-ல் அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருடைய கூட்டாளி நாராயண் ஆப்தே என்பவரும் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நாதுராம் கோட்சே

நாதுராம் கோட்சே, இந்து மகாசபா உறுப்பினராக இருந்தார். அந்த அமைப்பில் இணைவதற்கு முன்னர் அவர் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். பா.ஜ.க ஆட்சியில் மறைமுகமாகப் பல்வேறு விஷயங்களில் அந்த அமைப்பின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. பல ஆண்டுகளாக கோட்சேவை அந்தக் கட்சி புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால், சமீபகாலமாக வலதுசாரி அமைப்புகள் கோட்சேவைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் கோட்சேவின் பெயர் ட்விட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்டானது. பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்குர் போன்றோர் கோட்சோவைப் புகழ்ந்து பேசி சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொடக்கம் முதலே ஒன்றைச் சொல்லிவருகிறது. காந்தி கொலை சம்பவத்துக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர், தங்களது இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகச் சொல்லி வருகிறது.

கோட்சேவின் 92 பக்க வாக்குமூலம்

காந்தி கொலையில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட கோட்சேவுக்கு எதிராக வலுவான நேரடி சாட்சியங்கள் இருந்தன. கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்ட நிலையிலும் சிறையில் இருந்த நாட்களில் அவரின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து நீதிமன்ற விசாரணையின்போதே கோட்சே குறிப்பிட்டார். தேசப்பிதா என்று போற்றப்பட்ட காந்தியைக் கொலை செய்தபிறகும் சிறையில் தான் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் ஆச்சர்யம் தெரிவித்தார். அத்தோடு, கையால் எழுதிய 92 பக்க வாக்குமூலத்தை முழுவதுமாக சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக அவர் வாசிக்க நீதிபதிகள் அனுமதித்தனர். காந்தி மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் கோட்சே உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணையின்போது கோட்சே, அவரது வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாகத் தனது வாதங்களை சுமார் 9 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் முன்வைத்தார். காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அவர் வாதாடியதைத் தடுக்க வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான கோஸ்லே, முயன்றார். ஆனாலும், மற்ற இரு நீதிபதிகள் அனுமதித்ததால், அவர் தனது வாதங்களை முன்வைத்து வாதாடினார். காந்தி கொலையில் எந்தவொரு சதித்திட்டமும் இல்லை என்றும் சாவர்க்கருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் வாதாடினார். இந்த வழக்கில் முதலில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாவர்க்கர், அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திய கோட்சேவின் தந்தை தபால் நிலையத்தில் பணியாற்றியவர். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில், தையல்காரராக அவர் பணியைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அவர், பின்னாட்களில் அதிலிருந்து விலகி இந்து மகாசபாவில் இணைந்ததாகச் சொல்லியிருப்பார். இதே கருத்தையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்லி வருகிறது. ஆனால், கோட்சே, தனது வாக்குமூலத்திலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ எந்தவொரு இடத்திலும் எப்போது அவர் அந்த அமைப்பில் இருந்து விலகினார் என்பது குறித்த தகவலையும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் வெளியாகியிருக்கும் Gandhi’s Assassin புத்தகத்தின் ஆசிரியர் திரேந்திர ஜா, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து அவர் வெளியேறவில்லை என்கிறார். அந்த அமைப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்கள். இந்த விவகாரம் நீண்டகாலமாகவே விவாதிக்கப்பட்டு வருவதாகும்.

Also Read – மலையாள சேனல் Media One-க்குத் தடை விதித்த மத்திய அரசு; நீதிமன்றத்தில் முறையீடு – என்ன நடந்தது?

216 thoughts on “காந்தி கொலை வழக்கு… நாதுராம் கோட்சேவின் 92 பக்க வாக்குமூலம்!”

  1. Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon everyday. It’s always useful to read through content from other authors and practice a little something from other websites.

  2. Aw, this was an extremely nice post. Taking a few minutes and actual effort to create a good article… but what can I say… I procrastinate a whole lot and don’t seem to get nearly anything done.

  3. Hi, I do believe your web site could possibly be having browser compatibility issues. When I look at your web site in Safari, it looks fine however, if opening in Internet Explorer, it’s got some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Apart from that, fantastic site!

  4. May I simply just say what a comfort to uncover a person that genuinely knows what they are talking about online. You actually realize how to bring a problem to light and make it important. More and more people should check this out and understand this side of your story. I was surprised that you are not more popular given that you definitely have the gift.

  5. Can I simply say what a comfort to discover somebody that actually understands what they are discussing on the web. You certainly realize how to bring an issue to light and make it important. A lot more people need to read this and understand this side of your story. I was surprised that you aren’t more popular given that you most certainly have the gift.

  6. An outstanding share! I’ve just forwarded this onto a friend who has been conducting a little research on this. And he actually bought me breakfast simply because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending some time to talk about this subject here on your web site.

  7. Good day! I simply wish to give you a big thumbs up for your great information you have here on this post. I’ll be coming back to your website for more soon.

  8. After going over a number of the blog posts on your website, I honestly like your way of blogging. I book-marked it to my bookmark webpage list and will be checking back in the near future. Please check out my website as well and let me know your opinion.

  9. Hi there! This blog post could not be written much better! Looking through this article reminds me of my previous roommate! He continually kept talking about this. I am going to forward this post to him. Pretty sure he will have a very good read. Thanks for sharing!

  10. I seriously love your blog.. Excellent colors & theme. Did you create this amazing site yourself? Please reply back as I’m planning to create my own site and would like to learn where you got this from or exactly what the theme is named. Thank you!

  11. After checking out a few of the blog articles on your web site, I truly appreciate your technique of writing a blog. I book marked it to my bookmark site list and will be checking back in the near future. Please visit my web site too and let me know how you feel.

  12. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I get 4 emails with the exact same comment. Is there a means you can remove me from that service? Appreciate it.

  13. I wanted to thank you for this excellent read!! I absolutely enjoyed every little bit of it. I have you saved as a favorite to look at new stuff you post…

  14. I was more than happy to discover this page. I wanted to thank you for ones time just for this wonderful read!! I definitely enjoyed every little bit of it and i also have you book marked to look at new information in your site.

  15. Having read this I believed it was really enlightening. I appreciate you finding the time and effort to put this content together. I once again find myself personally spending way too much time both reading and commenting. But so what, it was still worthwhile.

  16. It’s nearly impossible to find knowledgeable people for this topic, but you seem like you know what you’re talking about! Thanks

  17. I needed to thank you for this fantastic read!! I definitely enjoyed every little bit of it. I have got you book marked to check out new stuff you post…

  18. I was very happy to uncover this website. I need to to thank you for your time for this wonderful read!! I definitely appreciated every part of it and i also have you saved as a favorite to check out new things on your blog.

  19. This is the right website for anyone who would like to understand this topic. You understand so much its almost hard to argue with you (not that I really will need to…HaHa). You certainly put a new spin on a subject that has been discussed for years. Great stuff, just excellent.

  20. An outstanding share! I have just forwarded this onto a friend who had been doing a little homework on this. And he in fact bought me lunch due to the fact that I found it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this issue here on your web site.

  21. Greetings, I do believe your web site could possibly be having web browser compatibility issues. When I take a look at your web site in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Besides that, wonderful website.

  22. You’ve made some good points there. I looked on the web for additional information about the issue and found most individuals will go along with your views on this site.

  23. I blog often and I seriously appreciate your information. This article has really peaked my interest. I’m going to book mark your site and keep checking for new details about once a week. I opted in for your Feed too.

  24. After I originally left a comment I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve 4 emails with the same comment. Is there an easy method you can remove me from that service? Thank you.

  25. You are so cool! I do not suppose I have read anything like this before. So wonderful to discover another person with unique thoughts on this issue. Seriously.. thanks for starting this up. This web site is one thing that is needed on the web, someone with a bit of originality.

  26. After looking into a number of the articles on your website, I really like your way of writing a blog. I book-marked it to my bookmark site list and will be checking back soon. Please visit my website too and tell me your opinion.

  27. You’ve made some really good points there. I looked on the net to learn more about the issue and found most people will go along with your views on this website.

  28. May I simply say what a comfort to discover somebody who really understands what they are talking about on the web. You certainly know how to bring a problem to light and make it important. More and more people ought to look at this and understand this side of the story. I can’t believe you’re not more popular since you definitely have the gift.

  29. That is a great tip particularly to those fresh to the blogosphere. Short but very accurate information… Many thanks for sharing this one. A must read post.

  30. The very next time I read a blog, Hopefully it doesn’t fail me just as much as this particular one. After all, I know it was my choice to read, but I actually believed you would have something useful to say. All I hear is a bunch of moaning about something that you could fix if you were not too busy seeking attention.

  31. You’ve made some good points there. I checked on the internet for more information about the issue and found most individuals will go along with your views on this web site.

  32. I would like to thank you for the efforts you have put in writing this blog. I’m hoping to view the same high-grade blog posts by you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own site now 😉

  33. Having read this I thought it was very enlightening. I appreciate you finding the time and effort to put this article together. I once again find myself personally spending way too much time both reading and posting comments. But so what, it was still worthwhile.

  34. May I just say what a comfort to find someone that actually understands what they’re talking about on the net. You actually understand how to bring a problem to light and make it important. A lot more people have to look at this and understand this side of your story. I can’t believe you’re not more popular because you definitely possess the gift.

  35. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт смартфона
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  36. Профессиональный сервисный центр по ремонту квадрокоптеров и радиоуправляемых дронов.
    Мы предлагаем:сервис по ремонту квадрокоптеров
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  37. Right here is the perfect web site for anybody who hopes to find out about this topic. You realize a whole lot its almost tough to argue with you (not that I personally would want to…HaHa). You definitely put a brand new spin on a topic that has been discussed for years. Great stuff, just wonderful.

  38. I absolutely love your website.. Pleasant colors & theme. Did you make this web site yourself? Please reply back as I’m planning to create my own website and would love to find out where you got this from or exactly what the theme is named. Kudos!

  39. I absolutely love your website.. Pleasant colors & theme. Did you make this web site yourself? Please reply back as I’m wanting to create my very own blog and would love to find out where you got this from or what the theme is called. Cheers.

  40. An outstanding share! I’ve just forwarded this onto a colleague who had been conducting a little homework on this. And he in fact bought me lunch due to the fact that I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending some time to talk about this issue here on your site.

  41. I’m pretty pleased to discover this website. I want to to thank you for your time for this wonderful read!! I definitely savored every little bit of it and I have you saved to fav to look at new information on your website.

  42. I’m impressed, I have to admit. Seldom do I come across a blog that’s both equally educative and entertaining, and without a doubt, you have hit the nail on the head. The problem is something too few men and women are speaking intelligently about. I am very happy I stumbled across this in my search for something regarding this.

  43. Профессиональный сервисный центр по ремонту радиоуправляемых устройства – квадрокоптеры, дроны, беспилостники в том числе Apple iPad.
    Мы предлагаем: ремонт дронов в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  44. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры по ремонту техники в спб
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  45. Профессиональный сервисный центр по ремонту источников бесперебойного питания.
    Мы предлагаем: ремонт источников бесперебойного питания sven
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  46. Наша мастерская предлагает профессиональный починить стиральную машину в москве всех типов и брендов. Мы осознаем, насколько важны для вас ваши автоматические стиральные машины, и готовы предложить сервис наилучшего качества. Наши квалифицированные специалисты проводят ремонтные работы с высокой скоростью и точностью, используя только качественные детали, что обеспечивает длительную работу проведенных ремонтов.
    Наиболее распространенные поломки, с которыми сталкиваются обладатели устройств для стирки, включают проблемы с барабаном, неработающий нагревательный элемент, программные сбои, проблемы с откачкой воды и механические повреждения. Для устранения этих проблем наши профессиональные техники оказывают ремонт барабанов, нагревательных элементов, ПО, насосов и механических компонентов. Обратившись к нам, вы получаете надежный и долговечный отремонтировать стиральную машину с гарантией.
    Подробная информация представлена на нашем сайте: https://remont-stiralnyh-mashin-ace.ru

  47. You are so cool! I do not think I’ve truly read through a single thing like this before. So nice to discover another person with genuine thoughts on this issue. Really.. thank you for starting this up. This web site is one thing that is needed on the internet, someone with a little originality.

  48. I’d like to thank you for the efforts you have put in penning this website. I’m hoping to view the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has inspired me to get my own website now 😉

  49. Профессиональный сервисный центр по ремонту варочных панелей и индукционных плит.
    Мы предлагаем: ремонт варочных панелей
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  50. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры в екатеринбурге
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  51. I blog frequently and I seriously appreciate your content. Your article has truly peaked my interest. I am going to take a note of your website and keep checking for new details about once a week. I subscribed to your RSS feed as well.

  52. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both equally educative and interesting, and without a doubt, you have hit the nail on the head. The issue is an issue that too few folks are speaking intelligently about. I’m very happy that I stumbled across this in my search for something relating to this.

  53. You are so awesome! I don’t believe I’ve read something like this before. So wonderful to discover somebody with original thoughts on this subject. Really.. many thanks for starting this up. This web site is one thing that is needed on the internet, someone with a bit of originality.

  54. Hi, I do think this is a great site. I stumbledupon it 😉 I am going to revisit once again since I book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.

  55. Профессиональный сервисный центр по ремонту фото техники от зеркальных до цифровых фотоаппаратов.
    Мы предлагаем: ремонт цифровых фотоаппаратов в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  56. Greetings, I think your site could possibly be having internet browser compatibility issues. When I take a look at your blog in Safari, it looks fine however when opening in IE, it has some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Besides that, great website!

  57. Hello, I think your web site could possibly be having web browser compatibility issues. When I take a look at your blog in Safari, it looks fine however, if opening in Internet Explorer, it has some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Aside from that, excellent website.

  58. Профессиональный сервисный центр по ремонту компьютерных видеокарт по Москве.
    Мы предлагаем: [url=remont-videokart-gar.ru]ремонт видеокарты цена[/url]
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  59. Профессиональный сервисный центр по ремонту фототехники в Москве.
    Мы предлагаем: ремонт фотоаппаратов вспышек
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!
    Подробнее на сайте сервисного центра remont-vspyshek-realm.ru

  60. Профессиональный сервисный центр по ремонту компьютероной техники в Москве.
    Мы предлагаем: центральная часть компьютера
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  61. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервисные центры по ремонту техники в красноярске
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  62. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервисные центры по ремонту техники в тюмени
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  63. Aw, this was a really good post. Spending some time and actual effort to generate a very good article… but what can I say… I hesitate a lot and don’t manage to get nearly anything done.

  64. Профессиональный сервисный центр по ремонту планшетов в том числе Apple iPad.
    Мы предлагаем: сервис по ремонту ipad
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  65. You have made some really good points there. I looked on the web to learn more about the issue and found most people will go along with your views on this website.

  66. Профессиональный сервисный центр по ремонту посудомоечных машин с выездом на дом в Москве.
    Мы предлагаем: сервисный центр по ремонту посудомоечных машин
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  67. Hi, I do believe this is an excellent blog. I stumbledupon it 😉 I’m going to come back yet again since i have book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide other people.

  68. This is the right webpage for anyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I really would want to…HaHa). You definitely put a new spin on a topic that’s been written about for a long time. Wonderful stuff, just excellent.

  69. Can I simply just say what a relief to discover someone who really knows what they are discussing on the internet. You certainly realize how to bring an issue to light and make it important. More people need to check this out and understand this side of the story. I can’t believe you’re not more popular since you most certainly have the gift.

  70. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервисные центры по ремонту техники в волгограде
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  71. Hi there! This blog post couldn’t be written any better! Reading through this article reminds me of my previous roommate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he’ll have a great read. Thank you for sharing!

  72. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервис центры бытовой техники воронеж
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  73. I was more than happy to find this great site. I want to to thank you for ones time just for this fantastic read!! I definitely enjoyed every part of it and i also have you book-marked to check out new things in your site.

  74. I blog quite often and I seriously thank you for your information. This great article has truly peaked my interest. I will book mark your website and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed too.

  75. I blog often and I seriously thank you for your information. This great article has truly peaked my interest. I’m going to bookmark your site and keep checking for new details about once per week. I opted in for your RSS feed too.

  76. Howdy! This post could not be written much better! Looking through this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I most certainly will send this post to him. Pretty sure he’ll have a great read. I appreciate you for sharing!

  77. An intriguing discussion is definitely worth comment. I do believe that you ought to publish more about this issue, it may not be a taboo matter but generally people don’t discuss these topics. To the next! Best wishes!

  78. Начните массовую индексацию ссылок в Google прямо cейчас!
    Быстрая индексация ссылок имеет ключевое значение для успеха вашего онлайн-бизнеса. Чем быстрее поисковые системы обнаружат и проиндексируют ваши ссылки, тем быстрее вы сможете привлечь новую аудиторию и повысить позиции вашего сайта в результатах поиска.
    Не теряйте времени! Начните пользоваться нашим сервисом для ускоренной индексации внешних ссылок в Google и Yandex. Зарегистрируйтесь сегодня и получите первые результаты уже завтра. Ваш успех в ваших руках!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top