ஆஃப்லைன், ஆன்லைன்… இரண்டிலும் வைரலான டாப் 10 சம்பவங்களின் தொகுப்பு இது..! எல்லாமே டாப் டிரெண்ட் வைரல்… எதையும் மிஸ் பண்ணிடாதீங்க… #TNNTOP10 #TOP10VIRALS
On This Day : சச்சினின் ’ஷார்ஜா புயலை’ மறக்க முடியுமா?
வருங்கால ______?
தன் மகன் இன்பநிதியுடன் உதயநிதி ஸ்டாலின்.
#Cubified
கேரளாவைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் ‘க்யூப்’களைக் கொண்டு ரஜினியின் உருவத்தை வரைந்திருக்கிறான். அந்த முயற்சிக்குக் கிடைத்த பரிசு ஆடியோ வடிவில் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் ஆடியோ வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக மோடி, பினராயி விஜயன் ஆகியோரின் படங்களையும் இவ்விதம் உருவாக்கி இருக்கிறான் அத்வைத்.
‘மேக்ஸ்வெல் எஃபெக்ட்!’
Earth Day – பூமி தினத்தை டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்
ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 8 மணி வாக்குல யூ-டியுப் டிரெண்டிங்ல முதலிடம் இந்த அலப்பறைக்குத்தான்
#NewProfilePic
நடிகர் விவேக்கின் அஞ்சலி ஓவியத்தை அட்டைப்படமாக வைத்து நெகிழ வைத்த ஆனந்த விகடன்.
ஏ.ஆர்.ரஹ்மானின் `99 சாங்க்ஸ்’ மெட்லி
அஜித்தை வீடியோ எடுத்த அப்போலோ மருத்துவமனை ஊழியர் பர்சானா, தனக்கு உதவி செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக மேலாளர் சுரேஷ் சந்திரா மீது காவல் நிலையத்தில் புகார். ஆனால், அந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி போலீஸார் வழக்குப் பதியவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் இன்று வைரல்!
#Viduthalai
I like this weblog it’s a master piece! Glad I noticed this ohttps://69v.topn google.Blog range