பிரசாந்த் கிஷோர் – தெரிந்துகொள்ள வேண்டிய 8 கேள்விகள், 8 பதில்கள்!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐபேக்கில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வியூக வகுப்பாளராகச் செயல்படப்போவதில்லை என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல், ஐபேக் நிறுவனத்தைத் தனது சகாக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

  1. யார் இந்த பிரசாந்த் கிஷோர்… அவரின் கல்வித் தகுதி என்ன?

பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் கோனார் கிராமத்தில் 1977ல் பிறந்தவர் பிரசாந்த் கிஷோர். மருத்துவரான அவரது தந்தை ஸ்ரீகாந்த் பாண்டே, பிரசாந்த் கிஷோரின் சிறுவயதிலேயே நகர்ப்பகுதியான பக்ஸாருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்துவிட்டார். பீகாரின் பக்ஸாரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அவர், ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்தார்.

Prashant Kishor
Prashant Kishor
  1. மோடிக்காகப் பணியாற்றியிருக்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

2012-ல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய முதல்வர் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் வென்று மோடி மீண்டும் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். 2013ம் ஆண்டு சி.ஏ.ஜி (Citizens for Accountable Governance) என்ற அமைப்பைத் தொடங்கி, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்காகப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடிக்காக பிரசார வியூகங்கள், சமூகவலைதளங்களில் பிரசாரம், 3டி பிரசாரம், உள்ளிட்டவைகளை முன்னெடுத்தார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்கு மேல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி பிரசாந்த் கிஷோரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது.

  1. பா.ஜ.க-விலிருந்து பிரிந்தது ஏன்?

சி.ஏ.ஜியை அமெரிக்க தேர்தல் பிரசார வியூக அமைப்பான பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டி போல இந்தியன் பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டியாக 2014-க்குப் பிறகு மாற்றினார் பிரசாந்த் கிஷோர். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க-விலிருந்து பிரிந்து, மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் பணியாற்றத் தொடங்கினார்.

பா.ஜ.க-வில் இருந்து விலகி ஐ-பேக் உருவாக்கப்பட்ட பின்னர், 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காகப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் வென்று நிதிஷ்குமார் ஆட்சியமைத்தார். 2017 உத்தரப்பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றியது ஐ-பேக். ஆனால், அந்தத் தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்கு மேல் வென்ற நிலையில், காங்கிரஸால் 7 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேநேரம், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஐ-பேக் டீம் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், 2020 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலில் ஆம் ஆத்மிக்காகப் பணியாற்றியது பிரசாந்த் கிஷோர் டீம். இதில், மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

Also Read : நான்கு மாநிலத் தேர்தல்கள் சொன்ன 4 செய்திகள்!

  1. ஜெகன் மோகன் ரெட்டி வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் ரோல் என்ன?

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகராக 2017-ல் நியமிக்கப்பட்டார். 2019 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சமர சங்கரவம்’,அண்ணா பிலுப்பு’, `பிரஜா சங்ல்ப யாத்ரா’ போன்ற பெயர்களில் ஐ-பேக் டீம் மேற்கொண்ட பிரசார உத்திகள் கைகொடுத்தன. அங்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 160 வென்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது.

  1. தி.மு.கவுடன் எப்போது கைகோர்த்தார் பிரசாந்த் கிஷோர்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தி.மு.க, கடந்த 2021 பிப்ரவரி 3-ல் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்ததாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் ஆலோசகர் ஒருவரை நியமித்துத் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க. இது அக்கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தி.மு.கவுக்காக ஒன்றிணைவோம் வா’,உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ உள்ளிட்ட பிரசாரங்களை முன்னெடுத்த பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம், ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி நடத்தியது.

Prashant Kishor
பிரசாந்த் கிஷோர்

`தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க வெற்றிபெறும். தனித்து நின்றாலே அந்த இடத்தைப் பிடிக்க முடியும்’ என்று தொடக்கம் முதலே பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார். ஆனால், இதை தி.மு.க தலைமை ஏற்கவில்லை. அதன்பிறகு, கூட்டணி அமைத்தாலும் கட்சிகளுக்கு பெரிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கக்கூடாது என தி.மு.கவுக்கு அட்வைஸ் செய்தது ஐ-பேக். மே 2-ல் வெளியான தேர்தல் முடிவுகளில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்கிறது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. ஆளும்கட்சியான அ.தி.மு.க, 65 இடங்களில் வென்ற நிலையில், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

  1. மம்தா வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன?

தமிழகத்தில் தி.மு.க-வுக்காகப் பணியாற்றிய ஐ-பேக் டீம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க-வுக்கு எதிராக அம்மாநிலத்தில் தீவிரமாகக் களமாடிய முதல்வர் மம்தா பானர்ஜிக்காக `வீட்டுக்கே வரும் அரசு’,முதல்வரிடம் சொல்லுங்கள்’, `மேற்குவங்கத்தின் பெருமை மம்தா’ போன்ற பிரசாரங்களை ஐ-பேக் தீவிரமாக முன்னெடுத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என 3 மாதங்களில் பா.ஜ.க 38-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், பேரணி போன்றவற்றை மேற்குவங்கத்தில் நடத்தியது. அத்தனையும் மீறி மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 214 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க-வால் 76 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

  1. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்குக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

கடந்த 2020-ல் தி.மு.கவுக்காக பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே, அவருக்கு 220 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகப் பேச்சு எழுந்தது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அரசியல் கட்சியினர் சிலர், ஐ-பேக்குக்கு தி.மு.க தரப்பில் இருந்து ரூ.350 கோடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

  1. ஐ-பேக் சென்னை அலுவலகம் எங்கிருக்கிறது?

ஐபேக் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி அலுவலகதின் 11-வது மாடியில் அலுவலகத்தை அமைத்திருந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் சராசரி வயது 23-26. இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 பேர் கொண்ட அணி, 5,000 தன்னார்வலர்கள் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஐ-பேக் தமிழகத்தில் பணியாற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடந்து சென்னை அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு அடுத்த மாநிலத்துக்கு ஐ-பேக் டீம் பயணிக்கும் என்று தெரிகிறது.

923 thoughts on “பிரசாந்த் கிஷோர் – தெரிந்துகொள்ள வேண்டிய 8 கேள்விகள், 8 பதில்கள்!”

  1. canadian drugs online [url=http://canadapharmast.com/#]canadian medications[/url] canadian pharmacy meds

  2. safe online pharmacies in canada [url=http://canadapharmast.com/#]canadian pharmacy world[/url] canadian pharmacy 24h com safe

  3. canadian pharmacy [url=https://canadapharmast.online/#]canadian pharmacy ratings[/url] cheap canadian pharmacy

  4. best online pharmacies in mexico [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] medication from mexico pharmacy

  5. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexican border pharmacies shipping to usa

  6. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.online/#]best online pharmacies in mexico[/url] mexican rx online

  7. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexico drug stores pharmacies

  8. mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexican drugstore online

  9. mexican pharmaceuticals online [url=http://mexicandeliverypharma.com/#]п»їbest mexican online pharmacies[/url] mexican border pharmacies shipping to usa

  10. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] buying prescription drugs in mexico

  11. mexican online pharmacies prescription drugs [url=http://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexican border pharmacies shipping to usa

  12. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] pharmacies in mexico that ship to usa

  13. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.com/#]mexican rx online[/url] mexico drug stores pharmacies

  14. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]mexican border pharmacies shipping to usa[/url] mexican pharmaceuticals online

  15. pillole per erezione in farmacia senza ricetta cialis farmacia senza ricetta or dove acquistare viagra in modo sicuro
    https://sfsewers.org/redirect.aspx?url=http://viagragenerico.site gel per erezione in farmacia
    [url=https://images.google.gp/url?q=http://viagragenerico.site]alternativa al viagra senza ricetta in farmacia[/url] viagra generico recensioni and [url=http://talk.dofun.cc/home.php?mod=space&uid=1412791]farmacia senza ricetta recensioni[/url] gel per erezione in farmacia

  16. indian pharmacy online п»їlegitimate online pharmacies india or reputable indian pharmacies
    http://www.linkwithin.com/install?platform=blogger&site_id=2357135&url=http://indiapharmacy.shop&email=dell_bernhardt india pharmacy
    [url=https://cse.google.com.bo/url?sa=t&url=https://indiapharmacy.shop]reputable indian online pharmacy[/url] online pharmacy india and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3183475]top 10 pharmacies in india[/url] indian pharmacy paypal

  17. bahis siteleri bahis siteleri or deneme bonusu veren siteler
    https://www.google.ie/url?sa=t&rct=j&q=&esrc=s&source=newssearch&cd=1&cad=rja&uact=8&ved=0CB8QqQIoADAA&url=https://denemebonusuverensiteler.win bonus veren siteler
    [url=https://www.thetileryatp.com/?URL=https://denemebonusuverensiteler.win]bonus veren siteler[/url] bonus veren siteler and [url=https://forex-bitcoin.com/members/370939-qietlpadrl]bahis siteleri[/url] deneme bonusu veren siteler

  18. 1xbet официальный сайт мобильная версия [url=https://1xbet.contact/#]1xbet зеркало рабочее на сегодня[/url] зеркало 1хбет

  19. вавада вавада казино or <a href=" https://pharmacycode.com/catalog-_hydroxymethylglutaryl-coa_reductase_inhibitors.html?a=vavada online casino
    https://www.google.im/url?q=https://vavada.auction вавада рабочее зеркало
    [url=http://maps.google.co.ls/url?sa=t&url=https://vavada.auction]вавада зеркало[/url] вавада зеркало and [url=http://www.donggoudi.com/home.php?mod=space&uid=1235608]вавада рабочее зеркало[/url] вавада зеркало

  20. buying from online mexican pharmacy [url=http://mexicopharmacy.cheap/#]buying prescription drugs in mexico[/url] mexico pharmacies prescription drugs

  21. gates of olympus demo turkce [url=http://gatesofolympusoyna.online/#]gates of olympus oyna demo[/url] gates of olympus turkce

  22. п»їFarmacia online migliore [url=http://tadalafilit.com/#]Cialis generico 5 mg prezzo[/url] п»їFarmacia online migliore

  23. viagra acquisto in contrassegno in italia viagra online spedizione gratuita or cialis farmacia senza ricetta
    http://variotecgmbh.de/url?q=https://sildenafilit.pro viagra consegna in 24 ore pagamento alla consegna
    [url=https://cse.google.sm/url?q=https://sildenafilit.pro]kamagra senza ricetta in farmacia[/url] cialis farmacia senza ricetta and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=654393]cialis farmacia senza ricetta[/url] farmacia senza ricetta recensioni

  24. can you buy prednisone without a prescription [url=https://prednisolone.pro/#]prednisone cream[/url] cost of prednisone tablets

  25. where to buy prednisone 20mg no prescription cost of prednisone 10mg tablets or prednisone 50mg cost
    https://images.google.by/url?q=https://prednisolone.pro prednisone 10 mg coupon
    [url=https://clients1.google.com.bo/url?sa=t&url=https://prednisolone.pro::]buy prednisone 50 mg[/url] prednisone 200 mg tablets and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=379168]can you buy prednisone over the counter in mexico[/url] where to buy prednisone in canada

  26. Pharmacie en ligne livraison Europe [url=https://pharmaciepascher.pro/#]Pharmacie en ligne livraison Europe[/url] acheter mГ©dicament en ligne sans ordonnance

  27. pharmacie en ligne pas cher [url=http://clssansordonnance.icu/#]cialis generique[/url] pharmacie en ligne livraison europe

  28. Viagra homme prix en pharmacie sans ordonnance [url=https://vgrsansordonnance.com/#]viagra sans ordonnance[/url] Viagra 100 mg sans ordonnance

  29. Viagra pas cher livraison rapide france SildГ©nafil Teva 100 mg acheter or Viagra pas cher livraison rapide france
    http://www.recruitingpipeline.com/templates/popup_printpage.cfm?pg=a,23100001,23100001,9430,vgrsansordonnance.com Acheter Sildenafil 100mg sans ordonnance
    [url=https://www.google.bf/url?q=https://vgrsansordonnance.com]Viagra sans ordonnance livraison 24h[/url] Viagra sans ordonnance livraison 48h and [url=https://www.knoqnoq.com/home.php?mod=space&uid=30059]Viagra sans ordonnance livraison 48h[/url] Viagra femme ou trouver

  30. pharmacie en ligne sans ordonnance [url=https://clssansordonnance.icu/#]Cialis sans ordonnance 24h[/url] pharmacie en ligne france fiable

  31. pharmacie en ligne livraison europe pharmacie en ligne france pas cher or Pharmacie Internationale en ligne
    https://toolbarqueries.google.dm/url?q=https://pharmaciepascher.pro pharmacie en ligne sans ordonnance
    [url=https://toolbarqueries.google.com.mx/url?sa=t&url=https://pharmaciepascher.pro]pharmacie en ligne pas cher[/url] Pharmacie Internationale en ligne and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=659915]pharmacie en ligne france pas cher[/url] pharmacie en ligne livraison europe

  32. rybelsus coupon: rybelsus price – rybelsus coupon rybelsus price: buy rybelsus online – semaglutide online or buy rybelsus online: buy semaglutide online – buy rybelsus online
    https://www.google.bs/url?q=https://rybelsus.shop buy rybelsus online: rybelsus price – semaglutide tablets
    [url=https://weblib.lib.umt.edu/redirect/proxyselect.php?url=https://rybelsus.shop]buy semaglutide online: semaglutide cost – semaglutide tablets[/url] semaglutide tablets: semaglutide online – buy rybelsus online and [url=http://wuyuebanzou.com/home.php?mod=space&uid=1236233]buy semaglutide pills: buy semaglutide online – rybelsus pill[/url] buy rybelsus online: rybelsus coupon – semaglutide online

  33. rybelsus pill: buy semaglutide pills – semaglutide cost buy semaglutide pills: semaglutide tablets – buy semaglutide online or rybelsus cost: rybelsus pill – semaglutide online
    https://clients1.google.co.mz/url?q=https://rybelsus.shop semaglutide online: rybelsus price – buy semaglutide online
    [url=http://www.reddelacosta.com.ar/propiedades/gprop.php?pagina=6&modo=V&pfondo=rybelsus.shop]rybelsus pill: cheapest rybelsus pills – buy rybelsus online[/url] cheapest rybelsus pills: rybelsus cost – buy rybelsus online and [url=http://bocauvietnam.com/member.php?1534709-inhwaliayj]semaglutide tablets: buy semaglutide online – cheapest rybelsus pills[/url] semaglutide cost: semaglutide online – buy rybelsus online

  34. buy semaglutide pills: cheapest rybelsus pills – rybelsus price buy semaglutide online: cheapest rybelsus pills – semaglutide tablets or semaglutide cost: cheapest rybelsus pills – rybelsus cost
    http://ass-media.de/wbb2/redir.php?url=http://rybelsus.shop/ rybelsus coupon: buy semaglutide pills – semaglutide cost
    [url=https://www.google.com.bh/url?q=https://rybelsus.shop]semaglutide tablets: rybelsus coupon – semaglutide online[/url] cheapest rybelsus pills: rybelsus price – rybelsus coupon and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=661363]rybelsus pill: rybelsus coupon – semaglutide tablets[/url] rybelsus coupon: semaglutide cost – rybelsus pill

  35. пин ап казино зеркало [url=https://pinupru.site/#]пин ап зеркало[/url] пин ап казино

  36. purchase amoxicillin online without prescription [url=http://amoxil.llc/#]how much is amoxicillin[/url] where can i buy amoxicillin without prec

  37. buy gabapentin neurontin cost generic or neurontin 300 mg
    http://ww.brackenburyprimary.co.uk/brighton-hove/primary/portslade/site/pages/ourcurriculum/reception-earlyyearsfoundationstage/CookiePolicy.action?backto=http://gabapentin.auction neurontin cap
    [url=https://www.kirschenmarkt-gladenbach.de/go.php?go=https://gabapentin.auction]where can i buy neurontin online[/url] generic neurontin cost and [url=http://mi.minfish.com/home.php?mod=space&uid=1175909]neurontin generic cost[/url] neurontin 150mg

  38. order amoxicillin online amoxicillin 200 mg tablet or amoxicillin 775 mg
    https://cse.google.com.tr/url?sa=i&url=http://amoxil.llc amoxicillin 500 mg tablets
    [url=http://easyhyperlinks.com/index.asp?target=http://amoxil.llc&displaytext=merchants&submitted=True&submit=Construct+Link]buy amoxicillin 500mg online[/url] amoxicillin without a doctors prescription and [url=https://www.knoqnoq.com/home.php?mod=space&uid=31108]amoxicillin canada price[/url] amoxicillin generic

  39. mexico drug stores pharmacies [url=https://mexicanpharm24.pro/#]mexican pharmaceuticals online[/url] medication from mexico pharmacy

  40. medication from mexico pharmacy [url=https://mexicanpharm24.pro/#]mexican rx online[/url] reputable mexican pharmacies online

  41. reputable mexican pharmacies online [url=https://mexicanpharm24.pro/#]buying from online mexican pharmacy[/url] mexican pharmaceuticals online

  42. drug prices comparison [url=http://drugs24.pro/#]buy erection pills[/url] prescription without a doctor’s prescription

  43. п»їbest mexican online pharmacies pharmacies in mexico that ship to usa or mexican border pharmacies shipping to usa
    https://www.google.com.uy/url?q=https://mexicanpharm24.pro mexican mail order pharmacies
    [url=https://webmail.unige.it/horde/util/go.php?url=https://mexicanpharm24.pro]mexican mail order pharmacies[/url] pharmacies in mexico that ship to usa and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=517593]mexican pharmaceuticals online[/url] buying prescription drugs in mexico

  44. buy medicines online in india indian pharmacy online or <a href=" http://winkler-sandrini.it/info/mwst01i.pdf?a%5B%5D=places+to+buy+viagra+online “>indian pharmacy paypal
    http://www.cabinsonline.com/email_a_friend.php?referralPage=indianpharmdelivery.com&cabinName=Away reputable indian online pharmacy
    [url=http://jpn1.fukugan.com/rssimg/cushion.php?url=indianpharmdelivery.com&popup=1]pharmacy website india[/url] reputable indian online pharmacy and [url=http://bbs.zhizhuyx.com/home.php?mod=space&uid=11612452]pharmacy website india[/url] buy medicines online in india

  45. mexican rx online [url=https://mexicanpharm24.pro/#]mexican rx online[/url] buying from online mexican pharmacy

  46. mail order pharmacy india [url=https://indianpharmdelivery.com/#]online shopping pharmacy india[/url] top 10 pharmacies in india

  47. pharmacies in mexico that ship to usa buying prescription drugs in mexico online or pharmacies in mexico that ship to usa
    http://cine.astalaweb.net/_inicio/Marco.asp?dir=http://mexicanpharm24.pro pharmacies in mexico that ship to usa
    [url=https://www.google.com.eg/url?q=https://mexicanpharm24.pro]mexico drug stores pharmacies[/url] buying from online mexican pharmacy and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1722508]buying prescription drugs in mexico[/url] buying prescription drugs in mexico

  48. mexican pharmaceuticals online [url=https://mexicanpharm24.pro/#]pharmacies in mexico that ship to usa[/url] mexican pharmaceuticals online

  49. mexico drug stores pharmacies mexico drug stores pharmacies or buying prescription drugs in mexico
    https://www.google.co.ck/url?sa=t&url=https://mexicanpharm1st.com mexico pharmacies prescription drugs
    [url=http://aanorthflorida.org/es/redirect.asp?url=http://mexicanpharm1st.com]mexico drug stores pharmacies[/url] pharmacies in mexico that ship to usa and [url=http://cwk.freehostia.com/viewpro.php?username=rtlgoiznbf]pharmacies in mexico that ship to usa[/url] mexican pharmaceuticals online

  50. mexico pharmacies prescription drugs [url=http://mexicanpharm1st.com/#]mexican rx online[/url] mexican mail order pharmacies

  51. deneme bonusu veren siteler deneme bonusu veren siteler or deneme bonusu veren siteler yerliarama.org
    https://toolbarqueries.google.ch/url?q=http://denemebonusuverensiteler.top deneme bonusu veren siteler betturkey
    [url=https://www.google.com.au/url?q=https://denemebonusuverensiteler.top]deneme bonusu veren siteler mycbet.com[/url] deneme bonusu veren siteler betturkey betturkey.com and [url=http://www.bbmlbb.com/bbs/home.php?mod=space&uid=9735]deneme bonusu veren siteler yerliarama.org[/url] deneme bonusu veren siteler betturkey betturkey.com

  52. top 10 online pharmacy in india [url=http://indianpharmacyeasy.com/#]Best online Indian pharmacy[/url] pharmacy website india

  53. mexican pharmaceuticals online mexico drug stores pharmacies or buying prescription drugs in mexico
    https://tvtropes.org/pmwiki/no_outbounds.php?o=http://mexicanpharmgate.com buying prescription drugs in mexico online
    [url=https://apps2.poligran.edu.co/elearnpubl/bannergo.aspx?R=https://mexicanpharmgate.com]mexican rx online[/url] medicine in mexico pharmacies and [url=http://mi.minfish.com/home.php?mod=space&uid=1203738]п»їbest mexican online pharmacies[/url] mexican online pharmacies prescription drugs

  54. mexican online pharmacies prescription drugs п»їbest mexican online pharmacies or mexican rx online
    http://www.kalinna.de/url?q=https://mexicanpharmgate.com mexican border pharmacies shipping to usa
    [url=https://jp-access.net/access_data/inc/redirect.php?redirect=http://mexicanpharmgate.com]medicine in mexico pharmacies[/url] mexico drug stores pharmacies and [url=http://www.1moli.top/home.php?mod=space&uid=553740]pharmacies in mexico that ship to usa[/url] mexican rx online

  55. mexico drug stores pharmacies [url=https://mexicanpharmgate.com/#]mexican pharmacy online[/url] mexico pharmacies prescription drugs

  56. medication from mexico pharmacy pharmacies in mexico that ship to usa or mexican drugstore online
    http://short.pub/?url=http://mexicanpharmgate.com/ mexican online pharmacies prescription drugs
    [url=http://www.google.so/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&ved=0ccsqfjaa&url=https://mexicanpharmgate.com]buying from online mexican pharmacy[/url] buying prescription drugs in mexico and [url=https://apex.acdccollege.com/home.php?mod=space&uid=4744]reputable mexican pharmacies online[/url] mexico pharmacies prescription drugs

  57. mexican online pharmacies prescription drugs [url=http://mexicanpharmgate.com/#]mexican pharmacy online[/url] mexico drug stores pharmacies

  58. where can i buy clomid prices can you get clomid without insurance or buying cheap clomid
    https://maps.google.com.au/url?sa=t&url=https://clomidrexpharm.com cheap clomid online
    [url=http://cse.google.co.ke/url?sa=i&url=http://clomidrexpharm.com]cost generic clomid without insurance[/url] can i buy generic clomid without rx and [url=https://www.support-groups.org/memberlist.php?mode=viewprofile&u=280516]where can i buy clomid without a prescription[/url] where to buy clomid

  59. medicine in mexico pharmacies [url=http://mexicanpharmeasy.com/#]mexican pharm easy[/url] mexican pharmaceuticals online

  60. reputable indian online pharmacy online shopping pharmacy india or Online medicine home delivery
    https://cse.google.st/url?q=https://indianpharmstar.com buy medicines online in india
    [url=http://7feeds.com/listfeed/indianpharmstar.com_el_dhavaldalal_el_feed_el_entries_el_rss/]indian pharmacy paypal[/url] top online pharmacy india and [url=http://cwk.freehostia.com/viewpro.php?username=dipvjvohiv]world pharmacy india[/url] buy medicines online in india

  61. deneme bonusu veren bet siteleri [url=http://casinositeleri2025.pro/#]30 tl bonus veren bahis siteleri[/url] en iyi yatД±rД±m siteleri

  62. pinup 2025 пин ап зеркало or <a href=" http://www.aaronsw.com/2002/display.cgi?t=пин ап казино официальный сайт
    http://versontwerp.nl/?URL=https://gramster.ru пин ап
    [url=http://www.e-douguya.com/cgi-bin/mbbs/link.cgi?url=http://gramster.ru]gramster.ru[/url] пин ап казино and [url=http://bbs.knifriend.com.cn/home.php?mod=space&uid=1683999]пин ап казино официальный сайт[/url] пин ап зеркало

  63. пин ап казино официальный сайт пин ап казино официальный сайт or пин ап вход
    http://nimbus.c9w.net/wifi_dest.html?dest_url=https://gramster.ru пин ап зеркало
    [url=http://profiwm.com/all/str.php?url=http://gramster.ru]пин ап казино официальный сайт[/url] pinup 2025 and [url=https://bbs.xiaoditech.com/home.php?mod=space&uid=2181762]пин ап вход[/url] пинап казино

  64. пин ап вход [url=https://gramster.ru/#]gramster.ru[/url] пин ап казино официальный сайт

  65. medication from mexico pharmacy [url=http://mexicanpharmacy.store/#]mexican online pharmacies prescription drugs[/url] mexico pharmacies prescription drugs

  66. Online medicine home delivery [url=http://indianpharmacy.win/#]reputable indian pharmacies[/url] top 10 online pharmacy in india

  67. mexican border pharmacies shipping to usa [url=https://mexicanpharmacy.store/#]mexican online pharmacies prescription drugs[/url] pharmacies in mexico that ship to usa

  68. buying from online mexican pharmacy mexican border pharmacies shipping to usa or buying prescription drugs in mexico online
    https://image.google.mn/url?q=https://mexicanpharmacy.store medicine in mexico pharmacies
    [url=https://forum.83metoo.de/link.php?url=mexicanpharmacy.store]mexican pharmaceuticals online[/url] mexico pharmacies prescription drugs and [url=http://users.atw.hu/dangercheat/forum/member.php?action=profile&uid=3279]buying prescription drugs in mexico online[/url] п»їbest mexican online pharmacies

  69. my canadian pharmacy reviews canadian valley pharmacy or canadian pharmacies that deliver to the us
    https://lozd.com/index.php?url=http://canadianpharmacy.win canadian pharmacy king reviews
    [url=http://www.webclap.com/php/jump.php?url=http://canadianpharmacy.win]canadian drug prices[/url] canadian discount pharmacy and [url=https://www.support-groups.org/memberlist.php?mode=viewprofile&u=310456]canadian discount pharmacy[/url] certified canadian international pharmacy

  70. mexico pharmacies prescription drugs mexican mail order pharmacies or purple pharmacy mexico price list
    https://images.google.com.ai/url?sa=t&url=https://mexicanpharmacy.store п»їbest mexican online pharmacies
    [url=http://www.i-land.us/jp/smartphone/redirect.php?url=https://mexicanpharmacy.store]mexican online pharmacies prescription drugs[/url] buying prescription drugs in mexico and [url=https://domod.click/home.php?mod=space&uid=6959]п»їbest mexican online pharmacies[/url] buying prescription drugs in mexico online

  71. best canadian pharmacy online [url=https://canadianpharmacy.win/#]best online canadian pharmacy[/url] medication canadian pharmacy

  72. mexico drug stores pharmacies buying from online mexican pharmacy or purple pharmacy mexico price list
    https://images.google.gg/url?q=https://mexicanpharmacy.store mexican border pharmacies shipping to usa
    [url=http://www.masekaihatsu.com/feed2js/feed2js.php?src=https://mexicanpharmacy.store]mexico drug stores pharmacies[/url] mexican border pharmacies shipping to usa and [url=http://www.xunlong.tv/en/orangepibbsen/home.php?mod=space&uid=4725628]mexican online pharmacies prescription drugs[/url] best online pharmacies in mexico

  73. reputable mexican pharmacies online [url=http://mexicanpharmacy.store/#]pharmacies in mexico that ship to usa[/url] mexico drug stores pharmacies

  74. canadian valley pharmacy canadian online pharmacy or reliable canadian online pharmacy
    http://okashi-oroshi.net/modules/wordpress/wp-ktai.php?view=redir&url=http://canadianpharmacy.win canadian pharmacy no scripts
    [url=https://www.google.com.hk/url?sa=t&url=https://canadianpharmacy.win]canadian pharmacies comparison[/url] canadian drug pharmacy and [url=https://dongzong.my/forum/home.php?mod=space&uid=17495]maple leaf pharmacy in canada[/url] canadian neighbor pharmacy

  75. canadian pharmacy ed medications pharmacy canadian or vipps approved canadian online pharmacy
    http://www.shinobi.jp/etc/goto.html?http://canadianpharmacy.win pet meds without vet prescription canada
    [url=https://images.google.com.na/url?sa=t&url=https://canadianpharmacy.win]canadian pharmacy uk delivery[/url] pharmacy wholesalers canada and [url=https://www.xiaoditech.com/bbs/home.php?mod=space&uid=2200230]reliable canadian pharmacy[/url] canada rx pharmacy

  76. Buy Cialis online [url=https://maxpillsformen.com/#]Generic Cialis without a doctor prescription[/url] Buy Cialis online

  77. best price for viagra 100mg [url=http://fastpillsformen.com/#]FastPillsForMen.com[/url] Cheapest Sildenafil online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top