இ-கமர்ஸில் முன்னணியில் இருக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் `Flagship Fest’ என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களுக்கான 5 நாட்கள் விற்பனையை நடத்திவருகிறது. மே 10 -14 இடைப்பட்ட 5 நாட்கள் மொபைல்போன்களை சலுகை விலையில் பெறலாம் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், போன்களுக்கு மட்டும் இல்லாம மற்ற எலெக்ட்ரானிக் தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களுக்கும் ஃபிளிப்கார் சலுகை அளிக்கிறது.
ஃபிளிப்கார்டின் Flagship Fest விற்பனையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய மொபைல்போன்கள் லிஸ்ட் உங்களுக்காக…
பிரீமியம் செக்ஷன்ல 16 ஸ்மார்ட்போன்கள்
ஐபோன் எஸ்இ – ரூ.30,999
ஐபோன் எக்ஸ்ஆர் – ரூ.36,999
விவோ வி20 2021 – ரூ.22,990
விவோ வி20 ப்ரோ – ரூ.29,990
ஒப்போ எப்17 ப்ரோ – ரூ.19,990
ஒப்போ ரெனோ 5 ப்ரோ- ரூ.35,990
கூகுள் பிக்சல் 4ஏ – ரூ.29,999
ஆசஸ் ROG போன் 3 – ரூ.41,999
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி – ரூ.24,999
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி – ரூ.27,999
ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜும் – ரூ.21,999
எல்ஜி விங் (128 ஜிபி) -ரூ.29,999
மி 10டி சீரிஸ் – ரூ.27,499
ஐக்யூ 3 – ரூ.24,990
சாம்சங் கேலக்ஸி ஏ52 – ரூ.26,499
சாம்சங் கேலக்ஸி ஏ72 – ரூ.34,499
கவனிக்கப்பட வேண்டிய மற்ற ஆஃபர்கள்
LG Wing
LG நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் விங் மாடல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இது மல்டிடாஸ்கிங் ஏற்ற விங், ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப் மற்றும் கிம்பல் ஸ்டெபிலைசேஷன் வசதிகளுடன் வருகிறது.
iPhone 11
எப்பவும் ட்ரெண்ட்ல இருக்க iphone 11 இப்போ flipkart ல ஒரு லிமிடெட் ஆஃபர்ல மட்டுமே ரூ.48,999 க்கு வாங்கமுடியும். பவர்ஃபுல் ஏ 13 பயோனிக் சிப்புடன் வரும் ஐபோன் 11, அதோட விலை வரம்பில் இருக்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது சிறந்த கேமரா & பேட்டரி, நீண்டகாலம் உழைக்கக்கூடியது.
Also Read : லாக்டவுனில் பார்க்க 10 ஃபீல் குட் படங்கள்!
iQOO 3
இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ரகம் iQOO 3, ரூ.24,990-க்கு ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 865 உடன், போனின் இருபுறமும் ROG போன் போன்ற கேமிங் ட்ரிக்கர்களோடு ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம்தலைமுறையினரைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கும் இந்த மாடலில் கேமரா குவாலிட்டியும் கவனம் ஈர்க்கிறது.
Motorola Razr 4G
கடந்த முறை ஆஃபரின்போது மோட்டரோலோ ரேஸர் 4ஜி மொபைல் போனுக்குக் கொடுத்த ஆஃபரை பிளிப்கார்ட் இந்த முறையும் தருகிறது. மோட்டோரோலாவின் முதல் ஃபோல்டபுள் ஸ்மார்ட்போனான இதை ஃபிளிப்கார்ட் ஆஃபரில் ரூ.54,999-க்கு வாங்க முடியும்.
Realme X50 Pro 5G – ரூ.24,999
Realme போன்களில் இது SuperZoom மாடலை விட இன்னும் சிறந்த ஆஃபர்னு சொல்லலாம். ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன், 5ஜி வசதியோடு வருகிறது. பெர்ஃபாமென்ஸுக்கென ஸ்னாப்டிராகன் 865 சிப்பைக் கொண்டுவருகிறது. மேலும் இந்த எக்ஸ் 50 ப்ரோ 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 90 ஹெர்ட்ஸ் முழுமையான அமோல்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.
Realme X3 SuperZoom
இந்த மொபைல்போன் வெரைட்டியின் விலை ரூ.21,999-ல் தொடங்குகிறது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்பைக் கொண்டுள்ளது. அதேபோல், இந்த போன் பிரத்யேக பெரிஸ்கோபிக் ஜூம் கேமரா மற்றும் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவையும் பெற்றுள்ளது. நீங்கள் ஒரு மொபைல் கேமர் என்றால், இந்த ஸ்மார்ட் ஆஃபரை நழுவ விடாதீர்கள்.
உங்க ஸ்மார்ட்போனை அப்கிரேட் பண்ற பிளான் இருந்த இந்த ஆஃபர் உங்களுக்கு உதவலாம். தவிர குறிப்பிட்ட வங்கிகளோட கிரடிட், டெபிட் கார்டுகளுக்கும் ஃபிளிப்கார்ட்ல ஆஃபர் இருக்கு
This blog is like a virtual mentor, guiding me towards personal and professional growth Thank you for being a source of inspiration
Every article you write is like a new adventure. I’m always excited to see where you’ll take me next.
Making hard to understand concepts readable is no small feat. It’s like you know exactly how to tickle my brain.
The depth of The research really stands out. It’s clear you’ve put a lot of thought into this.
Incredibly informative post! I learned a lot and look forward to more.
You write with such passion and clarity, it’s like listening to a love song for the mind.
The passion you pour into The posts is like a flame, igniting curiosity and warming the soul.
This post is packed with insights, each one a gentle nudge to my intellect and curiosity.