திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?

90’ஸ் கிட்ஸ் விஜய் ரசிகர்களுக்கு 2003 தீபாவளியை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. ஏன்னா அந்த வருச தீபாவளிக்குதான் விஜய்யின் கரியர் திருப்புமுனை படமான திருமலை வெளியாச்சு. அதுவும் தனியா வரலை, ஆஞ்சநேயா வரட்டும் அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியும்னு அஜித் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்குற அளவுக்கு நம்பிக்கையா இருந்த ஆஞ்சநேயா, சென்சேசனல் டைரக்டரா இருந்த பாலா டைரக்சன்ல சூர்யாவும் விக்ரமும் சேர்ந்து நடிச்ச பிதாமகன்னு கூட போட்டி போட்ட படங்கள்லாம் சாதாரண படங்கள் இல்லை.  ஏன்னா ஆஞ்சநேயா டைரக்டர் அதுக்கு முன்னாடி வல்லரசு ஹிட் கொடுத்த டைரக்டர் மகாராசன், பாலா பத்தி சொல்லவே வேணாம். ஆனா, திருமலைல.. யாரோ ஒரு புது டைரக்டர் படத்துல விஜய் நடிக்கிறாருப்பான்னு கொஞ்சம் அசால்டாதான் இந்தப் படத்தை எல்லாம் பாத்தாங்க.  ஆனா அந்த ரேஸ்ல திருமலைதான், கமர்சியலாவும் சரி, விமர்சனரீதியாகவும் சரி ஒரு பேலன்ஸ்டான வெற்றிய குவிச்சுது. இந்தப் படத்துல வாழ்க்கை ஒரு வட்டம்னு ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்னு விஜய் பேசின பஞ்ச் சொல்லி வெச்சு அடிச்சமாதிரி அமைஞ்சது. ஏன்னா அதுவரைக்கும் தமிழன், பகவதி, வசீகரா, புதிய கீதைனு ஒருமாதிரியா இருந்த விஜய் கிராஃப் திருமலைக்கு பிறகு தொடர்ந்து ஏறுமுகத்துல போக ஆரம்பிச்சுது. இப்படி விஜய்க்கு திருப்புமுனையா அமைஞ்ச திருமலை படத்தோட வெற்றிக்கு காரணமான 4 முக்கிய காரணங்கள் பற்றி இப்போ பார்க்கலாம்.

Thirumalai
Thirumalai

விஜய்

இந்தப் படத்தை விஜய் தேர்ந்தெடுத்த கதையே ஒரு சுவாரஸய்ம்தான். அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருத்தர் ஸ்கிரிப்ட் ஒண்ணு எழுதி அதை தெலுங்குல பிரபாஸை வெச்சு பண்றதுக்காக தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டிருந்தாரு. இதனால அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் வேற எந்த படத்துலயும் வேலை செய்யாததால பொருளாதாரரீதியா ரொம்பவே சிரமப்பட்டிருக்காரு. அப்போ கைமாத்து வாங்குறதுக்காக அவர் போன் பண்ணது இயக்குநர் ராதாமோகனுக்கு. அவரும் அப்போ டைரக்டர் ஆகலை. அவர் அப்போ கோ டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்த படம்  விஜய்யோட‘புதிய கீதை’. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டுபோக சொல்லி ராதாமோகன் கூப்புடவே அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரும் அங்க வந்திருக்கார். போன இடத்துல ராதாமோகன், ‘டேய்.. விஜய் ஒரு நல்ல கமர்சியல் கதை எதிர்பார்க்குறாரு. எனக்குதான் அந்த மாதிரிலாம் எழுத வராது. உனக்குதான் நல்லா வருமே .இண்ட்ரோ தர்றேன். கதை சொல்றியா’ என சொல்ல, ‘ஹேய் அவர்லாம் கேப்பாரா.. வேணாம் விடுப்பா’ன்னு தயங்கியிருக்காரு அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் . ‘நீ வா.. சொல்லிப்பார்ப்போம். நடந்தா ஓகே, இல்லன்னா நீ உன் வேலையைப் பாரு’ என அழைத்துப்போய் விஜய்யிடம் இண்ட்ரோ கொடுத்திருக்கிறாரு. அவர்கிட்ட ஓரிரு வார்த்தைகள் பேசுன விஜய் கடைசியா, ‘உங்க நம்பரை என் மேக்கப்மேன்கிட்ட கொடுத்துட்டு போங்க, பார்க்கலாம்’னு சொல்லி அனுப்பியிருக்கிறார். விஜய் எங்க கூப்புடப்போறாருன்னு அங்கிருந்து கிளம்பிப்போன அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர், ராதாமோகன்கிட்ட வாங்கின பணத்துல லைட்டா டிரிங்க்ஸ் சாப்பிட்டு படுத்து தூங்கியிருக்காரு. அப்போ லேட் நைட்ல ஒரு புது நம்பர்ல இருந்து போன் வர, எடுத்திருக்கிறார் அந்த அசிஸ்டெண்ட் டைரக்ட்ர். ‘நான்தான் விஜய் பேசுறேன்’ என போன் குரல் பேச, ஃப்ரெண்ட்ஸ்தான் கலாய்க்குறாங்கன்னு நினைச்ச அவர்,  அலட்சியமா பதில் சொல்லிட்டு வெச்சிருக்கிறார். திரும்பவும் போன் வரவும்தான் லைட்டா அலெர்ட் ஆகியிருக்கிறாரு.. அவர் இருக்கிற கண்டிசனை நல்லாவே புரிஞ்சுக்கிட்ட விஜய், ‘இல்ல நாளைக்கு ஷூட்டிங் கேன்சல் ஆச்சு. உங்க கதையைக் கேக்கலாம்னு பார்த்தேன்.

நீங்க இருக்குற கண்டீசனுக்கு காலையில வரமுடியுமா’ன்னு தயங்க, ‘அய்யோ சார்.. கரெக்ட் டைம் வந்துடுறேன்’ என வாக்குறுதி கொடுத்து சொன்னமாதிரியே காலையிலே கரெக்ட் டைம்ல விஜய்யை சந்திச்சு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதைதான் ‘திருமலை’, அந்த உதவி இயக்குநர்தான் ரமணா. இந்த சந்திப்பு நடந்த அடுத்த பத்தாவது நாள்ல படத்தோட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கு.  நாளைக்கு ஷூட்டிங் கேன்சல்னு  தெரிஞ்சதும் ரெஸ்ட் எடுக்கனும்னு நினைக்காம, இன்னைக்கு ஒருத்தர் கதை இருக்குன்னு சொன்னாரே அதை கேட்டுடுவோமேன்னு விஜய் காட்டுன அந்த ஆர்வத்துல தொடங்கி இந்தப் படத்துக்காக விஜய் செஞ்ச மெனக்கெடல்கள் அதிகம்தான். ‘பொட்டிக்கீதா..’ னு கேட்குற சென்னை ஸ்லாங் மாடுலேசன் மீட்டரை கரெக்ட்டா விஜய் பிடிச்சதுலேர்ந்து தொடங்கி, டிரிம் பண்ண தாடி மீசை, சட்டை காலரிலிந்து எடுக்குற சிகரெட், ப்ரவுன் டோன் காஸ்டியூம்ஸ், ‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு ரியல் லைஃபை கனெக்ட் பண்ற பஞ்சஸ்னு விஜய் இந்த படம் மூலமா தன் ஃபேன்ஸூக்கு கொடுத்தது அல்டிமேட் டிரீட். குறிப்பா இந்தப் படத்துக்காக டிசைன் ஆன லுக்ல அடுத்த 10 வருஷத்துக்கும் மேல விஜய் நடிச்சாருன்னா விஜய்க்கும் விஜய் ஃபேன்ஸூக்கும் அந்த லுக் எவ்வளவு பிடிச்சுப்போயிருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. படம் ரிலீஸுக்கு முந்தின நாள் பெப்சி உங்கள் சாய்ஸ்ல சர்ப்பரைஸா ‘தாம் தக்க தீம்தக்க’ பாட்டைப் போட்டுட்டாங்க, அந்தப் பாட்டையும் அதுல லாரன்ஸுக்கு ஈக்குவலா விஜய் போட்ட ஸ்டெப்ஸையும் பார்த்து விஜய் ரசிகர்களே மிரண்டு போய்ட்டாங்க,எப்படா விடியும் எப்படா தியேட்டர்ல படத்தை பாக்கலாம்னு வெறித்தனமா வெயிட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. படத்துல விஜய் லாரன்ஸைப் பாத்து,  ஆனா உன்ன எனக்கு பிடிக்கும் தல, எல்லோரும் ஓரமா நின்னு வேடிக்கை பாத்தப்ப, நீ மட்டும் தில்லா வந்து மோதுனல்ல, அது எனக்கு பிடிச்சிருந்துச்சு தலனு விஜய் பேசுன டயலாக்லாம் வேற லெவல்ல கனெக்ட் ஆகி ஃபேன்ஸை டிரிக்கர் பண்ணுச்சு.

ரமணா

Ramana
Ramana

ஒரு ஏழை பையன் – பணக்காரப் பெண் இடையே காதல், அதை எதிர்க்குற பொண்ணோட அப்பாங்கிற அரத பழசான கதைதான் என்றாலும் அதை rawness கலந்து ரமணா ப்ரெசண்ட் பண்ண விதம் ரொம்பவே புதுசா இருந்தது. குறிப்பா விஜய்யை அவர் போட்ரைட் பண்ணியிருந்த விதமும் டயலாக் டெலிவரி ஸ்டைலும் பாடி லேங்குவஜூம் அதுவரை விஜய் பண்ணிடாத பாணியில இருந்ததால எல்லோருக்குமே படம் பிடிச்சுப்போனது. குறிப்பா, நம்ம தியேட்டர்ல உன் படத்தை ஓட்டாத, ஸ்கீரின் கீஞ்சிடும்ங்கிற மாதிரியான ரமணாவோட புது பாணியிலான மாஸ் டயலாக்குகள் ரொம்பவே வித்தியாசமா இருந்ததால எல்லோருக்கும் பிடிச்சுது. இந்தப் படம் தெலுங்குல சுமந்த் – சார்மி நடிப்புல கௌரிங்குற பேர்ல ரீமேக் ஆகி அங்கேயும் வெற்றிப்படமா அமைஞ்சுது. ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட சில மொழிகள்லயும் திருமலை டப் ஆகி அங்கேயும் நல்ல கலெக்சனைப் பார்த்தது. அந்த அளவுக்கு ரொம்ப ஸ்டிராங்கா இருந்த ரமணாவின் எழுத்து படத்தோட வெற்றிக்கு மிகப்பெரிய ப்ளஸ்

வித்யாசாகர்

Thirumalai
Thirumalai

இந்தப் படத்துக்கு வித்யாசாகர் போட்ட தாம் தக்க தீம்தக்க, திம்சுகட்ட, அழகூரில் பூத்தவளே, வாடியம்மா ஜக்கமா, நீயா பேசியதுன்னு எல்லா பாட்டுமே ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சதில்லங்கிற மாதிரிதான் இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஆரமப்த்துல பெரிய பேச்சு இல்லாம இருந்த திருமலை மேல ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட, ரிலீஸுக்கு முன்னாடியே செம்ம ஹிட்டான பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு இருந்துச்சு.  அதைப் படமாக்குன விதத்துலயும் ரசிகர்களே நல்லாவே கவர்ந்தது. இதுல ‘நீயா பேசுனது’ பாட்டு படமாக்கப்பட்ட விதத்திற்கு ரமணாவுக்கு இன்ஸ்பிரேசனா இருந்தது அஜித் நடிச்ச ‘கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துல வர்ற ‘சந்தனத் தென்றலே’ பாட்டுங்கிறதுதான் ஆச்சர்யமான உண்மை. 

Also Read – அலைபாயுதே ஏன் பிளாக்பஸ்டர்… 5 காரணங்கள்!

மனோஜ் கே விஜயன்

‘அரசு’ங்கிற வில்லன் கேரக்டர் திருமலை படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சுது. வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கிட்ட்டு கையில் அரிவாள தூக்கிக்கிட்டு துரத்துற டெம்ப்ளேட்  வில்லன்களை தொடர்ந்து காட்டிவந்த அப்போதைய தமிழ் சினிமாவுல பார்க்க அழகா டீசண்டா, டக் இன் பண்ணி, பாரதிதாசன் கவிதைகள் சொல்லி வில்லத்தனம் பண்ற ‘அரசு’ மாதிரியான ஒரு கேரக்டர் திருமலைக்கு முன்பும் திருமலைக்கு பின்பும் தமிழ் சினிமா பார்க்கலை. இப்படியான வித்யாசமான வில்லன் கேரக்டர் வடிவமைப்பு படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணமா அமைஞ்சுது

Manoj K Vijayan
Manoj K Vijayan

அந்த வருச தீபாவளி ரேஸ்ல ‘ஆஞ்சநேயா’ அட்டர் ஃபிளாப் ஆக, ‘பிதாமகன்’ விமர்சன ரீதியா பெரிய பேர் வாங்கியிருந்தாலும் கலெக்சனா ஓகேவா வசூல் பண்ணியிருந்த நிலையில விஜய்யோட ‘திருமலை’, ஓரளவு நல்ல விமர்சனத்தையும் மிகப்பெரிய வசூலையும் வாரி குவிச்சுது. இன்னும் சரியான சொல்லனும்னா இன்னைக்கு நாம பாத்துக்கிட்டிருக்கிற விஜய்யை நாம மட்டுமல்ல,விஜய்யே கண்டுபிடிச்சது திருமலை படத்துலேர்ந்துதான். அந்தவகையில ‘திருமலை’ படம் எப்போதுமே விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் எப்போதும் close to heart –ஆ இருக்கும்.  

338 thoughts on “திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?”

  1. You actually make it appear so easy together with your presentation however I
    find this matter to be actually one thing that I believe I’d never understand.
    It sort of feels too complex and very huge
    for me. I am looking ahead to your next submit, I’ll try to
    get the hang of it! Escape rooms hub

  2. After I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is an easy method you can remove me from that service? Cheers.

  3. Having read this I believed it was very informative. I appreciate you spending some time and effort to put this information together. I once again find myself spending a lot of time both reading and posting comments. But so what, it was still worth it!

  4. Spot on with this write-up, I seriously feel this website needs a great deal more attention. I’ll probably be back again to see more, thanks for the advice.

  5. Great site you have got here.. It’s difficult to find good quality writing like yours nowadays. I truly appreciate people like you! Take care!!

  6. I’m very happy to find this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely really liked every little bit of it and I have you saved to fav to look at new things on your site.

  7. The next time I read a blog, I hope that it doesn’t disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, nonetheless I genuinely thought you would probably have something helpful to say. All I hear is a bunch of crying about something you can fix if you were not too busy looking for attention.

  8. I’m very happy to find this web site. I wanted to thank you for ones time just for this fantastic read!! I definitely savored every bit of it and I have you saved to fav to see new stuff in your site.

  9. I’m impressed, I must say. Seldom do I encounter a blog that’s equally educative and entertaining, and without a doubt, you have hit the nail on the head. The problem is something that not enough folks are speaking intelligently about. I’m very happy I came across this during my hunt for something relating to this.

  10. Everything is very open with a precise explanation of the challenges. It was definitely informative. Your website is very helpful. Thank you for sharing!

  11. After I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I get 4 emails with the exact same comment. Is there a means you can remove me from that service? Thanks.

  12. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s equally educative and engaging, and without a doubt, you have hit the nail on the head. The problem is something too few men and women are speaking intelligently about. I’m very happy that I found this during my search for something regarding this.

  13. An outstanding share! I’ve just forwarded this onto a colleague who has been doing a little homework on this. And he in fact bought me lunch because I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending some time to discuss this issue here on your site.

  14. After I originally commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Thanks.

  15. Next time I read a blog, Hopefully it does not disappoint me as much as this particular one. After all, I know it was my choice to read through, nonetheless I genuinely believed you would have something useful to say. All I hear is a bunch of whining about something you could possibly fix if you were not too busy looking for attention.

  16. It’s hard to find knowledgeable people in this particular topic, however, you sound like you know what you’re talking about! Thanks

  17. Hi there! This post couldn’t be written much better! Looking at this article reminds me of my previous roommate! He always kept talking about this. I most certainly will forward this post to him. Fairly certain he will have a great read. Thank you for sharing!

  18. Hi, I do think this is a great site. I stumbledupon it 😉 I am going to revisit yet again since i have bookmarked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  19. Hello there! I could have sworn I’ve visited this blog before but after browsing through many of the posts I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I found it and I’ll be bookmarking it and checking back regularly!

  20. I was excited to uncover this great site. I wanted to thank you for your time just for this fantastic read!! I definitely loved every little bit of it and i also have you saved as a favorite to see new information in your blog.

  21. Hello! I simply would like to offer you a big thumbs up for your great info you’ve got here on this post. I will be returning to your blog for more soon.

  22. An outstanding share! I’ve just forwarded this onto a friend who had been conducting a little research on this. And he actually bought me breakfast because I found it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending some time to talk about this issue here on your website.

  23. This is the right site for everyone who would like to find out about this topic. You know so much its almost tough to argue with you (not that I really would want to…HaHa). You certainly put a fresh spin on a subject that has been discussed for ages. Wonderful stuff, just wonderful.

  24. The very next time I read a blog, Hopefully it doesn’t fail me as much as this particular one. I mean, I know it was my choice to read through, nonetheless I actually believed you’d have something interesting to talk about. All I hear is a bunch of complaining about something that you could fix if you were not too busy searching for attention.

  25. Aw, this was a really nice post. Finding the time and actual effort to produce a top notch article… but what can I say… I put things off a whole lot and don’t manage to get nearly anything done.

  26. Hello there! This article could not be written any better! Looking through this article reminds me of my previous roommate! He always kept talking about this. I will forward this post to him. Pretty sure he’s going to have a very good read. I appreciate you for sharing!

  27. I have to thank you for the efforts you’ve put in writing this website. I am hoping to check out the same high-grade content by you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own website now 😉

  28. Can I simply just say what a comfort to discover somebody who genuinely knows what they are discussing on the internet. You certainly understand how to bring an issue to light and make it important. More and more people should look at this and understand this side of the story. I was surprised that you’re not more popular because you certainly have the gift.

  29. I’m impressed, I have to admit. Rarely do I come across a blog that’s equally educative and amusing, and let me tell you, you’ve hit the nail on the head. The issue is something which not enough folks are speaking intelligently about. I’m very happy I came across this during my search for something regarding this.

  30. You are so interesting! I don’t believe I’ve truly read through a single thing like this before. So wonderful to discover someone with a few unique thoughts on this topic. Seriously.. thanks for starting this up. This website is one thing that is needed on the internet, someone with some originality.

  31. Having read this I thought it was rather enlightening. I appreciate you spending some time and effort to put this short article together. I once again find myself personally spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worthwhile!

  32. Hello there! This post couldn’t be written any better! Going through this article reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I’ll forward this post to him. Fairly certain he’ll have a great read. Many thanks for sharing!

  33. Hey there, I love all the points you made on that topic. There is definitely a great deal to know about this subject, and with that said, feel free to visit my blog UQ9 to learn more about Airport Transfer.

  34. You are so interesting! I do not think I’ve read a single thing like that before. So nice to discover another person with a few unique thoughts on this subject. Seriously.. thanks for starting this up. This web site is something that is required on the internet, someone with a bit of originality.

  35. This is the right website for anyone who would like to find out about this topic. You know so much its almost tough to argue with you (not that I actually will need to…HaHa). You certainly put a fresh spin on a subject that’s been written about for decades. Wonderful stuff, just wonderful.

  36. Greetings, There’s no doubt that your website might be having internet browser compatibility problems. When I look at your web site in Safari, it looks fine but when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Other than that, wonderful blog.

  37. Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I may revisit yet again since i have saved as a favorite it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  38. Can I just say what a relief to uncover somebody that actually knows what they’re talking about on the internet. You definitely understand how to bring an issue to light and make it important. More and more people have to read this and understand this side of your story. I can’t believe you aren’t more popular given that you definitely have the gift.

  39. After I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I receive four emails with the exact same comment. Perhaps there is a means you can remove me from that service? Thank you.

  40. Hi, I do believe this is an excellent web site. I stumbledupon it 😉 I will revisit yet again since I saved as a favorite it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

  41. Even though the words “underwriting” may seem to act as a guarantee that the investment bank in question and the members (who are the underwriters) will abide by the laws and will be bound to make a purchase of the securities from the company that’s issuing, the reality might be much more hard hitting.

  42. You are so cool! I do not believe I’ve read through something like that before. So nice to discover someone with unique thoughts on this subject. Really.. thank you for starting this up. This site is one thing that’s needed on the internet, someone with a little originality.

  43. Spot on with this write-up, I truly believe this website needs much more attention. I’ll probably be back again to read more, thanks for the information!

  44. 3300 Crores. Kotak Portfolio Management from Kotak Securities comes as an answer to those who would like to grow exponentially on the crest of the stock market, with the backing of an expert.

  45. I truly love your website.. Pleasant colors & theme. Did you create this website yourself? Please reply back as I’m attempting to create my own personal website and would like to know where you got this from or what the theme is called. Cheers.

  46. Earlier than you rent the professionals, spend some time looking at bath design options and products on the net, in your native residence improvement store’s bath center, and in dwelling decorating and remodeling books and magazines.

  47. The policy can be declined or rated (rising the premium quantity to compensate for the higher threat), and the quantity of the premium will be proportional to the face value of the policy.

  48. You’re so cool! I do not believe I’ve read something like this before. So great to find another person with original thoughts on this topic. Really.. thanks for starting this up. This website is one thing that’s needed on the web, someone with some originality.

  49. ᠎This post h as been written with GSA Content Gen​erat᠎or ᠎DE​MO! By 1913, Obici had moved to Suffolk, Virginia, the peanut capital of the world, and opened the corporate’s first mass manufacturing plant and facility there.

  50. Howdy, There’s no doubt that your web site may be having web browser compatibility problems. When I look at your web site in Safari, it looks fine however, if opening in I.E., it has some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Apart from that, great blog.

  51. Right here is the perfect blog for anyone who really wants to understand this topic. You know so much its almost tough to argue with you (not that I personally would want to…HaHa). You certainly put a fresh spin on a topic that’s been discussed for ages. Wonderful stuff, just great.

  52. The middle on Funds and Coverage Priorities (CBPP) summarized quite a lot of research carried out by economists across the political spectrum that indicated tax cuts don’t pay for themselves and improve deficits.

  53. Can I just say what a comfort to find someone who truly understands what they’re talking about on the internet. You actually know how to bring a problem to light and make it important. More people must read this and understand this side of your story. I can’t believe you aren’t more popular since you definitely possess the gift.

  54. Hi, I do think this is a great blog. I stumbledupon it 😉 I may return yet again since i have book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help other people.

  55. You’re so awesome! I do not believe I’ve truly read something like this before. So nice to discover another person with some unique thoughts on this topic. Really.. many thanks for starting this up. This web site is something that is required on the internet, someone with a bit of originality.

  56. An interesting discussion is worth comment. There’s no doubt that that you need to write more on this subject, it might not be a taboo matter but generally folks don’t speak about these issues. To the next! Kind regards!

  57. This is the right web site for anybody who really wants to understand this topic. You understand a whole lot its almost hard to argue with you (not that I really will need to…HaHa). You definitely put a new spin on a subject which has been written about for many years. Excellent stuff, just great.

  58. Having read this I thought it was extremely informative. I appreciate you taking the time and effort to put this short article together. I once again find myself spending a significant amount of time both reading and leaving comments. But so what, it was still worth it!

  59. Can I simply just say what a comfort to find an individual who really understands what they’re discussing online. You certainly realize how to bring a problem to light and make it important. A lot more people have to look at this and understand this side of your story. I can’t believe you aren’t more popular given that you certainly possess the gift.

  60. May I simply just say what a relief to discover someone who really understands what they are discussing on the internet. You definitely understand how to bring an issue to light and make it important. More people have to look at this and understand this side of the story. It’s surprising you aren’t more popular given that you most certainly possess the gift.

  61. After I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is an easy method you can remove me from that service? Cheers.

  62. Next time I read a blog, I hope that it won’t fail me just as much as this particular one. After all, I know it was my choice to read, nonetheless I truly thought you would have something helpful to talk about. All I hear is a bunch of crying about something that you could fix if you weren’t too busy searching for attention.

  63. I have to thank you for the efforts you’ve put in penning this website. I am hoping to see the same high-grade blog posts from you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own blog now 😉

  64. The very next time I read a blog, I hope that it doesn’t disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, however I truly believed you’d have something helpful to say. All I hear is a bunch of crying about something you could possibly fix if you weren’t too busy searching for attention.

  65. Having read this I thought it was rather informative. I appreciate you taking the time and energy to put this short article together. I once again find myself personally spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worth it!

  66. You’ve made some decent points there. I looked on the web for more information about the issue and found most people will go along with your views on this website.

  67. Having read this I believed it was rather informative. I appreciate you taking the time and energy to put this short article together. I once again find myself personally spending way too much time both reading and posting comments. But so what, it was still worth it!

  68. You’re so interesting! I do not believe I’ve truly read through anything like that before. So nice to discover somebody with some original thoughts on this subject. Seriously.. thanks for starting this up. This site is something that’s needed on the web, someone with a bit of originality.

  69. I’m impressed, I must say. Rarely do I come across a blog that’s both educative and entertaining, and let me tell you, you have hit the nail on the head. The issue is something too few men and women are speaking intelligently about. Now i’m very happy I stumbled across this in my search for something regarding this.

  70. May I simply say what a comfort to uncover someone that actually knows what they’re talking about on the net. You actually understand how to bring an issue to light and make it important. More people need to check this out and understand this side of the story. It’s surprising you’re not more popular given that you surely possess the gift.

  71. The total of your mortgage, down fee, commerce-in, and any manufacturing facility rebate will have to cowl the price of the automobile, as well as fees and gross sales tax.

  72. After looking at a few of the articles on your blog, I seriously appreciate your technique of blogging. I bookmarked it to my bookmark site list and will be checking back in the near future. Please visit my web site as well and let me know how you feel.

  73. I blog frequently and I genuinely thank you for your content. The article has truly peaked my interest. I am going to bookmark your website and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed too.

  74. You’re so cool! I do not think I’ve truly read through anything like that before. So wonderful to discover someone with original thoughts on this subject. Really.. many thanks for starting this up. This website is one thing that is needed on the internet, someone with some originality.

  75. At some point, the restaurant adopted a motto that winked on the changing neighborhood: “Enid’s: Since before you had been right here.” And but the restaurant itself seemed perpetually caught in time-a summer night, perhaps, in 2005.

  76. I’m amazed, I must say. Seldom do I encounter a blog that’s both equally educative and engaging, and without a doubt, you have hit the nail on the head. The problem is something not enough people are speaking intelligently about. I’m very happy that I came across this in my search for something concerning this.

  77. You’re so awesome! I do not think I have read through a single thing like that before. So good to discover somebody with a few genuine thoughts on this topic. Really.. thank you for starting this up. This site is something that’s needed on the web, someone with some originality.

  78. Having read this I thought it was rather informative. I appreciate you finding the time and energy to put this informative article together. I once again find myself spending way too much time both reading and commenting. But so what, it was still worth it!

  79. Hi there! This article could not be written much better! Reading through this article reminds me of my previous roommate! He always kept preaching about this. I most certainly will send this post to him. Fairly certain he’ll have a very good read. I appreciate you for sharing!

  80. You’re so cool! I don’t think I’ve read a single thing like that before. So nice to find somebody with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This web site is one thing that is needed on the web, someone with some originality.

  81. That is a good tip particularly to those fresh to the blogosphere. Simple but very accurate information… Appreciate your sharing this one. A must read post!

  82. Your style is unique in comparison to other folks I have read stuff from. I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I will just book mark this site.

  83. Aw, this was a really good post. Spending some time and actual effort to create a really good article… but what can I say… I put things off a lot and don’t manage to get nearly anything done.

  84. Show the camsex girls your hard cock. They are keen to see it when they fuck themselves with the dildo. With Cam To Cam it gets really hot in front of the sex cam. Simply choose your free live sex cams and switch on your live cam. Jerk off together and climax together. This is how sexcam sex becomes satisfying.

  85. I’m pretty pleased to discover this site. I wanted to thank you for ones time due to this fantastic read!! I definitely savored every part of it and I have you bookmarked to look at new information on your website.

  86. After I originally left a comment I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve 4 emails with the same comment. There has to be a means you can remove me from that service? Cheers.

  87. Effectiveness of cathodic protection (CP) systems on steel pipelines can be impaired by the use of strong movie backed dielectric coatings reminiscent of polyethylene tapes, shrinkable pipeline sleeves, and manufacturing facility utilized single or a number of solid movie coatings.

  88. Moreover, for the reason that metals joined will not be melted in the process, the components retain their unique form; edges and contours usually are not eroded or changed by the formation of a fillet.

  89. An intriguing discussion is worth comment. I do think that you ought to write more on this subject matter, it may not be a taboo matter but usually people do not talk about such topics. To the next! All the best!

  90. I’m very happy to uncover this page. I wanted to thank you for your time just for this fantastic read!! I definitely liked every part of it and I have you saved to fav to look at new stuff in your blog.

  91. After I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I recieve 4 emails with the same comment. Perhaps there is a means you are able to remove me from that service? Thank you.

  92. It will take 14 years for a Black family on the nationwide median revenue level to save for a 5 mortgage down cost and closing prices for a median-priced house – and eleven years for a Latino household – whereas a white median-revenue household needs nine years to accumulate the identical quantity of funds.

  93. In 1727 a fort was constructed on Lake Pepin as a way to cut up the alliance of Indian tribes on this neighbourhood and furnish a basis for an extra advance westward, however in the next 12 months this was abandoned, and it was not till 1731 that the Fox tribe, after years of warfare, was damaged and to a fantastic extent dispersed.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top