* ஸ்டேஷன்கள்/ உணவு பரிமாறப்படும் நேரம் குறித்து WhatsApp மூலம் தகவல்
* 24*7 வாடிக்கையாளர் சேவை
வாடிக்கையாளர்களுக்கு நிறைவான பயண அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கோடு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் எஸ்.ஆர்.எம் நிறுவனம் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு பயணிக்கும் ஏற்றவகையில், அவர்களுக்கெனெ தனிப்பட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே எங்கள் குழு சரியான வகையில் திட்டமிட்டு இந்த பேக்கேஜ்களை வடிவமைத்திருக்கிறது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி ஒன்று மட்டும்தான் எங்கள் வெற்றியின் அளவுகோல்.