ஜனகராஜ்

`என்னமோ போடா மாதவா…’ – காமெடி லெஜன்ட் ஜனகராஜ் வேறலெவல் ஜர்னி

தமிழ் சினிமாவுல ஜனகராஜை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நாடகக் கலைஞர்களின் தாய்வீடுபோல இருந்த எல்டாம்ஸ் ரோட்டில்தான் அவர் வளர்ந்தார். கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான அவர், ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்தார். அந்த காலகட்டங்களில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட அனைவருமே, தங்கள் படங்களில் ஜனகராஜ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்க கொடுக்குற எந்தவொரு டயலாக்கையுமே தன்னோட மாடுலேஷன்ல பல மடங்கு பவர்ஃபுல் ஆக்கிடுவார். இதனாலேயே டைரக்டர்களோட ஆர்டிஸ்டாவும் இருந்தவர். இப்போ யோகிபாபுவை எப்படி தவிர்க்க முடியாத நடிகர்னு சொல்றோமோ, அது மாதிரி அந்த காலகட்டங்கள்ல இருந்தவர் ஜனகராஜ்’னு இயக்குநரும் நடிகருமான மனோபாலா ஜனகராஜ் பத்தி ஒரு இடத்துல சொல்லிருப்பார். ஜனகராஜோட சினிமா பயணம், அவரோட யுனீக்னஸ் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே டைரக்டர் பாரதிராஜாவுக்கு அறிமுகமான ஜனகராஜ், அவரின் நாடகத்திலும் நடித்திருக்கிறார். பதினாறு வயதினிலே ஹிட்டுக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்து அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். யோவ் நீ நல்ல நடிகன்யா.. என்னோட அடுத்த படத்துல உனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுக்கிறேன்’ என்று சொல்லவே குஷியாகியிருக்கிறார் ஜனகராஜ். ஆனால், பாரதிராஜா அடுத்து எடுத்த கிழக்கே போகும் ரயில் படத்தில் அவருக்குக் குறிப்பிட்ட வேடம் கிடைக்கவில்லை என்பது லொகேஷனுக்குப் போன பிறகே இவருக்குத் தெரிந்திருக்கிறது. இதையடுத்து,நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். இப்போ நடிக்கலைனா அசிங்கமாபோய்டும். எனக்கு கண்டிப்பா சான்ஸ் வேணும்’னு செல்லச் சண்டை போட்ட பிறகே வயதான அந்தணர் கேரக்டர் கிடைத்திருக்கிறது.

காமெடில இவரோட ரகம், எதுமாதிரியும் இல்லாத புது மாதிரினே சொல்லலாம். இழுத்து இழுத்து இவர் பேசுற விதமே உங்களை சிரிக்க வைச்சுடும். பக்கா மெட்ராஸ் மைந்தரான ஜனகராஜ், கல்லூரி நாட்களில் அதிகமாக கட் அடித்ததால், அட்டனன்ஸ் இல்லை என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்களாம். அப்போது இவருடன் ஒரே ஏரியாவில் வசித்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் என பலர் அறிமுகமாகியிருக்கிறார்கள். காலேஜ் டிஸ்கண்டினியூ ஆன பிறகு,நீ ஏதாவது இன்ஸ்ட்ரூமென்ட் கத்துக்க' என பாஸ்கர் சொன்ன பிறகுதான், வயலின் வாசிக்க முறைப்படி கற்றுக்கொண்டார். இளையராஜாவோடு நெருங்கிப் பழகிய இவர், பல இடங்களில் இசைக் குறிப்புகள் பற்றியும் அவரோடு உரையாடுவாராம். வயலின் கலைஞர் ஜனகராஜை நீங்கள் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்க்கலாம்.கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே’ பாடல் பதிவில் அவர் இளையராஜாவோட நடத்துகிற கான்வோ இருவரின் நட்பைப் பற்றி நமக்குச் சொல்லும்.

யுனீக்கான டயலாக் டெலிவரி

காலங்கள் கடந்தும் எவர்கிரீனாக நிலைத்திருக்கும் டயலாக்குகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ இருக்கின்றன. அந்த வரிசையில் கவுண்டமனி, வடிவேலுவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நிச்சயம் நம்ம ஜனகராஜ்தான். அதற்குக் காரணம் அவரோட டயலாக் டெலிவரி. ஜனகராஜைப் பொறுத்தவரை அவரோட மிகப்பெரிய பிளஸ் டயலாக் டெலிவரிதான். அவரோட சிரிப்பும், அழுகையும் டயலாக் டெலிவரிக்கு மேலும் அழகு சேர்க்கும். டயலாக்குகளை நீட்டி முழக்கி அவர் பேசுற ஸ்டைல் இன்னிக்கு வரைக்கும் யாராலையும் நகலெடுக்க முடியாத அச்சு அசல். நெத்தியடி படத்துல வர்ற தம்பி வேணு’னு ஆரம்பிக்குற டயலாக். வேறவேற சிச்சுவேஷன்ல மகனைக் கண்டிக்குறது, கெஞ்சுறது, ஒரு வேலையை முடிக்கச் சொல்றதுனு ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு மாதிரி மாடுலேஷன் கொடுத்து பேசியிருப்பார். அண்ணா நகர் முதல் தெரு படத்துல வர்ற மாதவன் கேரக்டர்ல பின்னியெடுத்திருப்பார். நல்ல நல்ல ஐடியாக்களை யோசிக்கும் ஒவ்வொரு முறையும்ஏண்டா மாதவா… உனக்கு மட்டும் எப்படிடா இப்டிலாம் தோணுது… என்னமோ போடா?’னு இவர் சொல்ற டயலாக் இன்னிக்கு வரைக்கும் நின்னு பேசும் மீம் டெப்ம்ளேட். இதையே அடி வாங்கின பிறகும்,உன்னையே பின்னிட்டாங்களே மாதவா… என்னமோ போடா’னு வேறொரு மாடுலேஷனில் இவர் சொல்ற சீன் வேற லெவல்ல இருக்கும். இன்னிக்கும் மனைவிகள் ஊருக்குக் கிளம்பியதும் பெரும்பாலான கணவன்மார்கள் வைக்குற ஸ்டேட்டஸ் அக்னி நட்சத்திரம் படத்துல வர்ற,என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சே’ங்குற டயலாக்தான். அதேமாதிரி இன்னொரு முக்கியமான டயலாக்னு சொன்னா, படிக்காதவன் படத்துல வர்ற தங்கச்சிய நாய் கடிச்சுருப்பா..’ டயலாக்கைச் சொல்லலாம். அண்ணாமலை படம் அவரோட நடிப்புல இன்னொரு மைல்ஸ்டோன். பட்லர் இங்கிலீஷ்ல அடிச்சுவிடும் டீக்கடை ஓனர் கேரக்டர். நேசமணி பொன்னையா தெருனு எழுதிருக்கதை,நாசமானி போனியா’ தெருனு வாசிக்கறதாகட்டும், வெள்ளைக்காரன்கிட்ட பீலாவிட்டு வாங்கிக் கட்டிக்கிறதாகட்டும்னு தலைவன் மாஸ் காட்டியிருப்பார். இதுக்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, ரஜினி லேடீஸ் ஹாஸ்டலுக்குள் பாம்பு பிடிக்கப்போன சீனை விவரிக்கையில், `ஹா’ என்கிற ஒரே ஒரு வார்த்தை டயலாக்கை வேற வேற மாடுலேஷன்ல கொடுத்து, அந்த சீனையே மெருகேத்திருப்பார். அதுதான் ஜனகாரஜ். இந்த சீனைப் பற்றிதான் நடிகர் மணிகண்டனும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சிலாகிச்சிருப்பார். காமெடி மட்டுமில்லாமல், நாயகன், பாட்ஷா படங்களில் குணச்சித்திர வேடத்திலும் கலக்கியிருப்பார்.

ஜனகராஜ் காமெடி கலந்த வில்லன் ரோலில் ஒரு படத்தில் நடித்தபிறகு, ரசிகர்களிடம் இருந்து இவருக்கு நிறையவே லெட்டர்ஸ் வர ஆரம்பிச்சதாம். பெரும்பாலான ரசிகர்கள், `நீங்க எங்களை சிரிக்க வைக்குற காமெடி ரோல்லயே நடிங்க’னு கோரிக்கை வைச்சிருக்காங்க. அந்த லெட்டர்ஸ் இவரை யோசிக்க வைக்கவே, அப்படியான ரோல்களைக் குறைத்துக் கொண்டாராம். சுருளிராஜனின் திடீர் மறைவுக்குப் பிறகு 1980-1990களின் தொடக்கத்தில் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜனகாரஜ், ஒரு கட்டத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அவர், 2008-ல் பட்டயக் கிளப்பு படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்த அவர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் வாட்ச்மேன் கேரக்டரில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

Also Read – ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி… ஏன் ஸ்பெஷல்?!

இயக்குநர் ராபர்ட் ராஜசேகர் ஃபேமிலி பங்ஷனை முடித்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார் ஜனகராஜ். அப்போது, காரின் டயரில் இருந்து தெறித்த கல் ஒன்று அவரது வலது கண் பகுதியைத் தாக்கியது. இதனாலேயே அவரின் முகத்தோட வலது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மருத்துவ உலகில் Bell’s palsy attack என்றழைக்கப்படும் இந்த பாதிப்பால், அவரது கண் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைதான் அவரின் கரியரை மட்டுமல்ல, வாழ்க்கையுமே மாற்றிப்போட்டது. ராபர்ட் ராஜசேகரின் புதிய வார்ப்புகள் படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகன் அளவுக்கு நடித்திருந்த அவர், அதன்பிறகு காமெடி, குணச்சித்திர கேடர்களைத் தேர்வு செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். ஆனால், அதையே பின்னாட்களில் தனது பிளஸ்ஸாக மாற்றிக் காட்டினார். தமிழில் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் காமெடி லெஜண்ட் ஜனகராஜ், இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்.

305 thoughts on “`என்னமோ போடா மாதவா…’ – காமெடி லெஜன்ட் ஜனகராஜ் வேறலெவல் ஜர்னி”

  1. hey there and thank you for your info – I’ve
    definitely picked up anything new from right here. I did however expertise some
    technical points using this site, as I experienced to reload the web site a lot of times
    previous to I could get it to load properly.
    I had been wondering if your web host is OK?
    Not that I am complaining, but sluggish loading instances times
    will very frequently affect your placement in google and can damage your quality
    score if ads and marketing with Adwords. Anyway I am adding this RSS
    to my email and could look out for a lot more of your respective interesting content.
    Ensure that you update this again very soon.. Escape roomy lista

  2. Good post. I learn something new and challenging on websites I stumbleupon on a daily basis. It will always be exciting to read through content from other writers and use a little something from their sites.

  3. You have made some really good points there. I checked on the internet for more info about the issue and found most people will go along with your views on this website.

  4. I blog quite often and I truly appreciate your content. This great article has truly peaked my interest. I am going to bookmark your blog and keep checking for new details about once per week. I opted in for your Feed as well.

  5. Next time I read a blog, I hope that it does not fail me just as much as this particular one. I mean, Yes, it was my choice to read, nonetheless I truly believed you would have something useful to talk about. All I hear is a bunch of crying about something that you could possibly fix if you weren’t too busy searching for attention.

  6. After going over a handful of the blog articles on your site, I honestly appreciate your way of writing a blog. I book-marked it to my bookmark webpage list and will be checking back soon. Please check out my web site too and let me know your opinion.

  7. I blog frequently and I genuinely appreciate your information. Your article has really peaked my interest. I will take a note of your blog and keep checking for new information about once a week. I opted in for your RSS feed too.

  8. A fascinating discussion is definitely worth comment. I think that you ought to publish more on this topic, it may not be a taboo matter but generally people do not discuss such issues. To the next! All the best.

  9. You are so interesting! I do not believe I have read anything like this before. So wonderful to find someone with some unique thoughts on this topic. Really.. thanks for starting this up. This site is something that is required on the internet, someone with a bit of originality.

  10. When I originally commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve four emails with the exact same comment. Is there an easy method you are able to remove me from that service? Appreciate it.

  11. I’m amazed, I have to admit. Rarely do I encounter a blog that’s equally educative and engaging, and without a doubt, you’ve hit the nail on the head. The issue is something not enough folks are speaking intelligently about. Now i’m very happy I found this during my search for something concerning this.

  12. Spot on with this write-up, I honestly believe that this website needs a great deal more attention. I’ll probably be back again to read more, thanks for the information!

  13. You’re so cool! I don’t believe I’ve truly read through anything like that before. So nice to find another person with a few unique thoughts on this topic. Really.. many thanks for starting this up. This web site is one thing that is required on the web, someone with a bit of originality.

  14. Everything is very open with a very clear description of the challenges. It was definitely informative. Your site is very helpful. Thanks for sharing!

  15. I really love your site.. Great colors & theme. Did you make this amazing site yourself? Please reply back as I’m trying to create my very own website and want to find out where you got this from or just what the theme is called. Thank you.

  16. I blog quite often and I genuinely appreciate your information. This great article has truly peaked my interest. I am going to book mark your site and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed too.

  17. The average person may not know or understand all the factors involved in growing a crop of oranges to make orange juice with, or what can go wrong, or how to figure in supply and demand, but they hear about the Dow and S&P 500 indexes every day as a routine part of the news.

  18. Hi! I could have sworn I’ve visited this web site before but after looking at a few of the posts I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I stumbled upon it and I’ll be book-marking it and checking back regularly!

  19. That is a really good tip especially to those new to the blogosphere. Simple but very precise info… Thanks for sharing this one. A must read post.

  20. After I originally left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there a way you are able to remove me from that service? Thanks.

  21. Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉 I will revisit yet again since i have book-marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.

  22. May I simply just say what a relief to discover somebody who genuinely knows what they are discussing on the net. You actually know how to bring a problem to light and make it important. More people should read this and understand this side of your story. I was surprised that you aren’t more popular since you certainly possess the gift.

  23. Hi, I do think this is a great site. I stumbledupon it 😉 I am going to revisit yet again since I book marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide other people.

  24. Right here is the right webpage for anybody who hopes to understand this topic. You realize a whole lot its almost hard to argue with you (not that I personally will need to…HaHa). You certainly put a fresh spin on a topic that has been discussed for ages. Excellent stuff, just great.

  25. An impressive share! I have just forwarded this onto a coworker who has been conducting a little research on this. And he in fact ordered me breakfast due to the fact that I found it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending time to discuss this issue here on your site.

  26. I need to to thank you for this good read!! I absolutely loved every little bit of it. I have got you book-marked to look at new stuff you post…

  27. Hi, I do believe this is a great blog. I stumbledupon it 😉 I will return once again since i have book marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others.

  28. Good post. I learn something totally new and challenging on websites I stumbleupon everyday. It will always be helpful to read content from other writers and use something from other sites.

  29. The very next time I read a blog, Hopefully it does not disappoint me just as much as this particular one. I mean, Yes, it was my choice to read, nonetheless I actually thought you’d have something useful to talk about. All I hear is a bunch of complaining about something you could fix if you were not too busy looking for attention.

  30. An interesting discussion is definitely worth comment. I do think that you should publish more on this subject matter, it may not be a taboo matter but typically people don’t discuss these topics. To the next! Many thanks.

  31. This is the right blog for anybody who hopes to find out about this topic. You understand so much its almost tough to argue with you (not that I actually would want to…HaHa). You definitely put a new spin on a topic that has been discussed for years. Excellent stuff, just excellent.

  32. Can I simply just say what a relief to discover somebody that truly understands what they’re discussing on the internet. You definitely realize how to bring a problem to light and make it important. More people really need to read this and understand this side of your story. I was surprised that you’re not more popular because you surely possess the gift.

  33. Buying or ‘Going long’ is referred to as when the trader expects the price of the commodity to take a rise because in contracts their price is rated low and they expect to earn by a good margin.

  34. You are so interesting! I do not believe I have read through something like that before. So nice to discover somebody with some genuine thoughts on this subject matter. Seriously.. many thanks for starting this up. This web site is one thing that is required on the web, someone with a bit of originality.

  35. I blog frequently and I seriously appreciate your content. This great article has really peaked my interest. I am going to book mark your site and keep checking for new information about once a week. I opted in for your RSS feed too.

  36. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both equally educative and amusing, and let me tell you, you have hit the nail on the head. The issue is an issue that not enough folks are speaking intelligently about. I’m very happy that I came across this during my search for something relating to this.

  37. Oh my goodness! Awesome article dude! Thank you, However I am encountering problems with your RSS. I don’t know why I cannot subscribe to it. Is there anybody else having identical RSS problems? Anyone that knows the answer can you kindly respond? Thanks!!

  38. They were targeted by Western Sahara Resource Watch, a non-governmental organization backed by a Norwegian trade union, after it reviewed a green bond that would fund the production of solar projects by a Moroccan government agency in the illegally occupied territory of Western Sahara.

  39. The very next time I read a blog, Hopefully it doesn’t fail me as much as this one. After all, I know it was my choice to read, but I really believed you would have something interesting to talk about. All I hear is a bunch of moaning about something you can fix if you weren’t too busy searching for attention.

  40. When it comes to looking at the news for trading signals, placing a trade based on bad economic news about a nation is really not that different from placing a trade when the Federal Reserve changes interest rates.

  41. After I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I recieve 4 emails with the same comment. Is there a means you can remove me from that service? Thanks.

  42. I’m amazed, I have to admit. Seldom do I encounter a blog that’s both equally educative and amusing, and let me tell you, you have hit the nail on the head. The issue is something which not enough men and women are speaking intelligently about. Now i’m very happy that I found this during my search for something regarding this.

  43. Howdy, I think your web site could possibly be having browser compatibility problems. When I look at your website in Safari, it looks fine however, if opening in I.E., it has some overlapping issues. I merely wanted to give you a quick heads up! Aside from that, excellent website.

  44. Another destructive EF2 tornado was broadcast reside on WDSU as it moved by means of the japanese a part of the new Orleans metro space, following a path much like a excessive-finish EF3 twister from March 22, 2022.

  45. Hi there! This post could not be written any better! Going through this post reminds me of my previous roommate! He continually kept preaching about this. I most certainly will send this post to him. Pretty sure he’ll have a great read. Thanks for sharing!

  46. After looking over a number of the blog articles on your web page, I honestly appreciate your way of blogging. I bookmarked it to my bookmark webpage list and will be checking back soon. Please check out my website too and let me know how you feel.

  47. Having read this I believed it was really informative. I appreciate you taking the time and effort to put this short article together. I once again find myself personally spending way too much time both reading and posting comments. But so what, it was still worthwhile!

  48. This is the perfect blog for anyone who really wants to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I really will need to…HaHa). You certainly put a brand new spin on a topic that’s been discussed for a long time. Great stuff, just wonderful.

  49. You are so interesting! I don’t think I’ve read through something like that before. So great to discover another person with genuine thoughts on this subject matter. Seriously.. many thanks for starting this up. This site is something that is needed on the internet, someone with a bit of originality.

  50. Having read this I thought it was extremely informative. I appreciate you spending some time and energy to put this informative article together. I once again find myself spending a significant amount of time both reading and posting comments. But so what, it was still worth it!

  51. Right here is the perfect blog for anybody who really wants to find out about this topic. You understand a whole lot its almost tough to argue with you (not that I personally will need to…HaHa). You definitely put a fresh spin on a subject that has been written about for decades. Wonderful stuff, just excellent.

  52. I was excited to find this page. I wanted to thank you for your time for this wonderful read!! I definitely appreciated every little bit of it and i also have you bookmarked to see new stuff on your site.

  53. Having read this I thought it was very enlightening. I appreciate you taking the time and energy to put this informative article together. I once again find myself spending a lot of time both reading and commenting. But so what, it was still worthwhile!

  54. You have made some decent points there. I looked on the internet to learn more about the issue and found most people will go along with your views on this site.

  55. You are so awesome! I don’t think I have read anything like that before. So good to find someone with genuine thoughts on this topic. Seriously.. many thanks for starting this up. This web site is one thing that is needed on the web, someone with some originality.

  56. You’re so interesting! I don’t suppose I’ve read something like that before. So nice to discover somebody with a few genuine thoughts on this subject. Really.. thank you for starting this up. This website is something that’s needed on the web, someone with some originality.

  57. The very next time I read a blog, I hope that it doesn’t disappoint me as much as this particular one. I mean, Yes, it was my choice to read, but I actually thought you’d have something useful to say. All I hear is a bunch of crying about something that you could fix if you weren’t too busy seeking attention.

  58. This is the right web site for anyone who wants to find out about this topic. You know so much its almost tough to argue with you (not that I really would want to…HaHa). You definitely put a new spin on a subject which has been discussed for many years. Wonderful stuff, just great.

  59. An impressive share! I have just forwarded this onto a colleague who had been conducting a little homework on this. And he actually bought me lunch because I found it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending the time to talk about this subject here on your blog.

  60. I absolutely love your blog.. Excellent colors & theme. Did you make this web site yourself? Please reply back as I’m trying to create my own blog and would like to find out where you got this from or just what the theme is named. Appreciate it!

  61. Oh my goodness! Awesome article dude! Thank you so much, However I am going through issues with your RSS. I don’t understand why I cannot subscribe to it. Is there anyone else getting identical RSS problems? Anyone that knows the answer will you kindly respond? Thanks!

  62. A motivating discussion is worth comment. I believe that you ought to write more on this issue, it may not be a taboo subject but generally people don’t speak about these topics. To the next! Kind regards.

  63. Hi there! This article could not be written much better! Going through this post reminds me of my previous roommate! He always kept preaching about this. I am going to forward this information to him. Pretty sure he will have a great read. Thanks for sharing!

  64. I’m very happy to find this page. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely savored every bit of it and I have you bookmarked to look at new stuff in your blog.

  65. An outstanding share! I have just forwarded this onto a colleague who has been conducting a little homework on this. And he in fact ordered me dinner due to the fact that I stumbled upon it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending some time to talk about this issue here on your blog.

  66. A fascinating discussion is definitely worth comment. I do believe that you need to publish more on this topic, it may not be a taboo subject but generally folks don’t speak about such issues. To the next! Kind regards!

  67. The next record, equipped by Messrs Richard & John Slack, 336, Strand, will show the articles required for the kitchen of a family in the middle class of life, though it doesn’t include all of the things which may be deemed vital for some families, and will comprise greater than are required for others.

  68. After I originally left a comment I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get 4 emails with the exact same comment. Perhaps there is an easy method you are able to remove me from that service? Cheers.

  69. Can I simply say what a relief to find someone who actually knows what they are discussing on the net. You actually realize how to bring a problem to light and make it important. A lot more people must check this out and understand this side of the story. I can’t believe you aren’t more popular because you surely have the gift.

  70. This is the estimated $2 billion-plus domed stadium Cleveland Browns house owners Jimmy and Dee Haslam are contemplating constructing on the 176 acres in Brook Park they’ve the option to buy whereas concurrently remaining open to renovating the prevailing stadium on the lakefront.

  71. Your style is really unique in comparison to other folks I have read stuff from. I appreciate you for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this site.

  72. This is the perfect site for anybody who would like to find out about this topic. You realize a whole lot its almost hard to argue with you (not that I personally will need to…HaHa). You certainly put a fresh spin on a topic that’s been discussed for many years. Excellent stuff, just great.

  73. I’m amazed, I must say. Rarely do I encounter a blog that’s equally educative and amusing, and let me tell you, you have hit the nail on the head. The problem is something that not enough folks are speaking intelligently about. Now i’m very happy that I stumbled across this during my hunt for something regarding this.

  74. This tendency, which has saved the bottom from falling out of global aggregate demand, has equally prevented any chance of recovery, which can be achieved solely through the “slaughtering of capital values” and “setting free of labour”.

  75. Kind of stability is created between electronic tools as well as cables so that objects may be displayed in probably the most elegant fashion together with treasured possessions.

  76. During the marketing campaign, Bush astonished and disillusioned the pro-life forces by saying he would not do something to overturn, to block the entry to the abortion pill, and I believe that he will go back on that, that he will shift his place on that and he will try to do a little bit in the way of making an attempt to limit access.

  77. With Herbert as teammate, he took Benetton to its first Constructors’ Championship, breaking the dominance of McLaren and Williams, and grew to become the youngest two-time World Champion in Components One historical past.

  78. ISO 23693 part 1 goals to simulate the mechanical masses that could be imparted to passive fire safety (PFP) supplies and programs by explosions ensuing from the ignition of releases of flammable gasoline, pressurised liquefied gas, flashing liquid fuels or mud which will precede a hearth.

  79. While there are huge areas of open prairies and forests – with 31 of its 550 square miles made up of water – square-formed Waukesha County has a inhabitants of about 407,000, 3rd highest in the state.

  80. Nice post. I learn something new and challenging on websites I stumbleupon every day. It will always be helpful to read articles from other writers and use a little something from their websites.

  81. Due to compact organization, they had been loosening the bonds of their dependence on the lords or bishops to whom most of them paid taxes; and the alliance of their representatives with the knights of the shire (nation gentlemen) within the Home of Commons, now a separate division of Parliament, was laying the inspiration of the political power of the entire middle class.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top