Seevalaperi Pandi

ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டி யார்? #27YearsOfSeevalaperiPandi

பிரதாப் போத்தன் இயக்கத்தின் நெப்போலியன், சரண்யா உள்ளிட்டோர் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான படம் `சீவலப்பேரி பாண்டி’.

Seevalaperi Pandi

பத்திரிகையாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் பிரபல வார இதழில் எழுதிய தொடர் கதையை அதேபெயரில் படமாக எடுத்தனர். இந்தப் படத்துக்கு வசன உதவியையும் சௌபா எழுதினார். ஆதித்யன் இசையில், கிழக்கு செவக்கையிலே’,ஒயிலா பாடும் பாட்டுல..’, `திருநெல்வேலி சீமையில..’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. நடிகர் நெப்போலியனின் கரியரில் மிகவும் முக்கியமான படமாக மாறிய இந்தப் படம், சீவலப்பேரி கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்துக்கு திரைக்கதை எழுதிய கே.ராஜேஷ்வர் திருநெல்வேலிக்குச் சென்று பாண்டி குறித்து அப்பகுதி மக்களிடம் பல்வேறு தகவல்களை நேரில் கேட்டறிந்த பின்னரே, கதையை எழுதியிருக்கிறார்.

சீவலப்பேரி பாண்டி

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை கொலைவழக்கில் முக்கிய குற்றவாளிகளான சீவலப்பேரி பாண்டி, முருகன், முண்டத் தேவர் ஆகிய மூவரும் நண்பர்கள். கிராமத் தலைவரிடம் மெய்க்காப்பாளராகப் பணிபுரிந்த சீவலப்பேரி பாண்டி, கொலை வழக்கில் முதல் குற்றவாளி. கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, தனது குடும்பத்தினருக்கு நண்பர்கள் உதவவில்லை என்ற ஆத்திரத்தில் சிறையில் இருந்து தப்பிய பாண்டி, அவர்களைப் பழிவாங்கியிருக்கிறார். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுத்துவந்த இவர் அப்பகுதியின் ராபின்ஹுட்டாகவே கொண்டாடப்பட்டிருக்கிறார்.

சீவலப்பேரி பாண்டி
பாண்டி

சிறையிலிருந்து தப்பிய பாண்டி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் வரிசைகட்ட ஒருகட்டத்தில் அவரை என்கவுண்டர் செய்ய போலீஸ் முடிவெடுக்கிறது. போலீஸின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையில் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீவலப்பேரி பாண்டி என்கவுண்டர் செய்யப்பட்டார். போலீஸாரிடம் சரணடைய முடிவெடுத்த பாண்டி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டால், மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் அவருக்கு தண்டனை பெற்றுத் தருவது கடினம் என்று போலீஸார் கருதியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாண்டியின் பெயரையும், அவரது மனைவி வேலம்மாள் பெயரையும் சூட்டி மகிழ்கிறார்கள்.

பத்திரிகையாளரின் சோக முடிவு!

Soundarapandian
எழுத்தாளர் சௌபா

சீவலப்பேரி பாண்டி கேரக்டர் பிரபலமாகக் காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் சௌபா. இவர் எழுதிய தொடர் கதையே பின்னாளில் படமாக எடுக்கப்பட முக்கியமான காரணம். உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவது குறித்தும் விரிவாக இவர் பதிவு செய்ததாலேயே, தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவந்தது. கடந்த 2018-ல் மகனைக் கொலை செய்து எரித்ததாகக் கைது செய்யப்பட்ட சௌபா, உடல்நலக் குறைவால் அந்த ஆண்டு ஜூன் 12-ல் உயிரிழந்தார். போதைக்கு அடிமையான மகன் தன்னை அடித்துத் தொந்தரவு செய்ததாகவும் திருப்பித் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் போலீஸ் விசாரணையில் சௌபா சொல்லியிருந்தார்.

Also Read – 25 ஆண்டுகள்… 23 படங்கள்… ஒன்பதே இயக்குநர்கள்..! ரஜினியின் safe game ரகசியம்

412 thoughts on “ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டி யார்? #27YearsOfSeevalaperiPandi”

  1. mexico pharmacies prescription drugs [url=http://foruspharma.com/#]reputable mexican pharmacies online[/url] п»їbest mexican online pharmacies

  2. canadian family pharmacy [url=http://canadapharmast.com/#]canadian pharmacy antibiotics[/url] legitimate canadian mail order pharmacy

  3. mail order pharmacy india [url=http://indiapharmast.com/#]best online pharmacy india[/url] india pharmacy

  4. online shopping pharmacy india [url=http://indiapharmast.com/#]buy prescription drugs from india[/url] best india pharmacy

  5. pet meds without vet prescription canada [url=http://canadapharmast.com/#]reputable canadian online pharmacies[/url] canada pharmacy online

  6. medication from mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexico pharmacies prescription drugs

  7. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexican online pharmacies prescription drugs

  8. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.com/#]buying from online mexican pharmacy[/url] reputable mexican pharmacies online

  9. buying prescription drugs in mexico [url=https://mexicandeliverypharma.online/#]mexican mail order pharmacies[/url] medicine in mexico pharmacies

  10. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] best online pharmacies in mexico

  11. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.online/#]purple pharmacy mexico price list[/url] mexican online pharmacies prescription drugs

  12. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmacy[/url] buying from online mexican pharmacy

  13. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] mexico drug stores pharmacies

  14. mexican drugstore online [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] mexican drugstore online

  15. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexican drugstore online[/url] reputable mexican pharmacies online

  16. medicine in mexico pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]п»їbest mexican online pharmacies[/url] mexican mail order pharmacies

  17. buying from online mexican pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]pharmacies in mexico that ship to usa[/url] buying prescription drugs in mexico online

  18. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] п»їbest mexican online pharmacies

  19. mexican pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] medicine in mexico pharmacies

  20. mexican drugstore online [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] п»їbest mexican online pharmacies

  21. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] buying prescription drugs in mexico

  22. mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]reputable mexican pharmacies online[/url] reputable mexican pharmacies online

  23. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexico drug stores pharmacies

  24. medicine in mexico pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico[/url] medicine in mexico pharmacies

  25. buying prescription drugs in mexico [url=http://mexicandeliverypharma.com/#]п»їbest mexican online pharmacies[/url] purple pharmacy mexico price list

  26. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]best online pharmacies in mexico[/url] medication from mexico pharmacy

  27. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexico drug stores pharmacies

  28. pharmacies in mexico that ship to usa [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] mexican online pharmacies prescription drugs

  29. pillole per erezione in farmacia senza ricetta cialis farmacia senza ricetta or viagra ordine telefonico
    https://images.google.ms/url?q=https://viagragenerico.site farmacia senza ricetta recensioni
    [url=https://cse.google.com.ua/url?q=https://viagragenerico.site]viagra naturale[/url] viagra originale in 24 ore contrassegno and [url=http://tmml.top/home.php?mod=space&uid=131210]viagra acquisto in contrassegno in italia[/url] viagra generico recensioni

  30. viagra originale in 24 ore contrassegno esiste il viagra generico in farmacia or viagra consegna in 24 ore pagamento alla consegna
    https://www.google.com/url?q=https://viagragenerico.site pillole per erezione immediata
    [url=https://maps.google.co.mz/url?q=https://viagragenerico.site]viagra naturale in farmacia senza ricetta[/url] viagra cosa serve and [url=https://quantrinet.com/forum/member.php?u=662806]viagra ordine telefonico[/url] viagra originale recensioni

  31. viagra online consegna rapida cialis farmacia senza ricetta or siti sicuri per comprare viagra online
    https://images.google.co.kr/url?sa=t&url=https://viagragenerico.site kamagra senza ricetta in farmacia
    [url=http://images.google.com.tr/url?q=https://viagragenerico.site]le migliori pillole per l’erezione[/url] viagra generico sandoz and [url=https://slovakia-forex.com/members/273773-zihgtudhos]miglior sito dove acquistare viagra[/url] gel per erezione in farmacia

  32. buy cialis in davenport fl cialis vs viagra vs kamagra or is there a legal generic cialis made in the united states
    https://toolbarqueries.google.ac/url?q=https://tadalafil.auction cialis on li
    [url=http://cybermann.com/main.php?g2_view=core.UserAdmin&g2_subView=core.UserRecoverPassword&g2_return=https://tadalafil.auction]where to buy cialis with paypal[/url] cialis for sale in toront ontario and [url=http://www.9kuan9.com/home.php?mod=space&uid=1145867]cialis 5mg price[/url] cialis free canada

  33. cialis generic online uk cialis priligy online australia or <a href=" http://www.studioalt.ru/info.php?a%5B%5D=cialis+without+a+doctors+prescription “>lowest price cialis
    https://cse.google.com.gt/url?q=https://tadalafil.auction cialis for entertainment purposes
    [url=https://www.google.vu/url?sa=t&url=https://tadalafil.auction]cialis cheapest price[/url] cialis online from canada and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3182518]generic cialis online purchase[/url] cialis priligy online australia

  34. lisinopril buy in canada [url=http://lisinopril.guru/#]Lisinopril refill online[/url] ordering lisinopril without a prescription

  35. lisinopril brand name canada [url=http://lisinopril.guru/#]lisinopril 10 mg cost[/url] lisinopril prescription coupon

  36. lisinopril 5 mg tablet price in india generic for zestril or how much is lisinopril 40 mg
    https://clients1.google.com.nf/url?q=https://lisinopril.guru::: lisinopril 25 mg
    [url=http://www.dvdmania.ru/eshop/search.php?search_query=%3Ca+href%3Dhttps://lisinopril.guru%2Fusers%2F1495316%2F%3E%EE%F2%E5%EB%E8+%CF%E5%F2%E5%F0%E1%F3%F0%E3%E0%3C%2Fa%3E+%97+%EC%FB%F1%EB%E8%2C+%ED%E0%E1%EB%FE%E4%E5%ED%E8%FF]lisinopril 20 mg best price[/url] where to buy lisinopril and [url=http://bbs.xinhaolian.com/home.php?mod=space&uid=4492647]discount zestril[/url] lisinopril 1.25 mg

  37. how much is lipitor discount lipitor 5 mg tablet or <a href=" http://ksroll.net/shop/koreapt/phpinfo.php?a%5B%5D=real+cialis+without+a+doctor’s+prescriptionlipitor 40 mg tablet price
    http://www.thenailshop.ru/bitrix/rk.php?goto=http://lipitor.guru/ best price lipitor
    [url=https://www.google.bj/url?q=https://lipitor.guru]lipitor prices[/url] buy lipitor from canada and [url=http://www.viczz.com/home.php?mod=space&uid=4428390]lipitor rx cost[/url] canadian pharmacy lipitor

  38. canada online pharmacy best online canadian pharmacy or legitimate canadian mail order pharmacy
    https://toolbarqueries.google.com.pa/url?q=https://easyrxcanada.com reputable canadian online pharmacies
    [url=http://d-quintet.com/i/index.cgi?id=1&mode=redirect&no=494&ref_eid=33&url=http://easyrxcanada.com]safe canadian pharmacy[/url] northwest canadian pharmacy and [url=http://www.0551gay.com/space-uid-186371.html]onlinecanadianpharmacy[/url] canada pharmacy online legit

  39. mexican pharmaceuticals online purple pharmacy mexico price list or mexican pharmaceuticals online
    https://images.google.com/url?sa=t&url=https://mexstarpharma.com mexican pharmaceuticals online
    [url=http://www.sfghfghfdg.appspot.com/url?q=https://mexstarpharma.com]buying prescription drugs in mexico[/url] purple pharmacy mexico price list and [url=https://m.414500.cc/home.php?mod=space&uid=3560837]mexican drugstore online[/url] best online pharmacies in mexico

  40. mexican border pharmacies shipping to usa mexican rx online or reputable mexican pharmacies online
    http://www.bovec.net/redirect.php?link=mexstarpharma.com&un=info@apartmaostan.com&from=bovecnet&status=0 buying prescription drugs in mexico online
    [url=http://opac2.mdah.state.ms.us/stoneCollection.php?referer=http://mexstarpharma.com/]mexican pharmaceuticals online[/url] medication from mexico pharmacy and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=47849]mexican border pharmacies shipping to usa[/url] mexican pharmaceuticals online

  41. canadian pharmacy 365 canadian pharmacies or reliable canadian pharmacy
    https://51.biqund.com/index/d1?diff=0&utm_clickid=6g0kk0oskcwwo4c0&aurl=https://easyrxcanada.com canadian pharmacy online ship to usa
    [url=https://cse.google.com.bz/url?sa=t&url=https://easyrxcanada.com]vipps approved canadian online pharmacy[/url] 77 canadian pharmacy and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=132527]legitimate canadian pharmacy online[/url] buy canadian drugs

  42. My bestfriend and I want to create a blogging site, but we dont know which one to use. We basically will just be uploading random stuff about anything but we want the site to be fun and decorative, not just a plain layout..

  43. sweet bonanza demo sweet bonanza mostbet or sweet bonanza demo
    http://prospectiva.eu/blog/181?url=http://sweetbonanza.network&body=en+anden+indsats+for+at+ndre+regeringens+struktur+i+maury+county+samf sweet bonanza taktik
    [url=http://henaialbi.net/mt/mt4i.cgi?id=1&mode=redirect&no=258&ref_eid=398&url=https://sweetbonanza.network]sweet bonanza kazanma saatleri[/url] sweet bonanza mostbet and [url=https://m.414500.cc/home.php?mod=space&uid=3561176]sweet bonanza bahis[/url] sweet bonanza 100 tl

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top