குணச்சித்திர கலைஞர்களுக்கு என்ன வேண்டும் – கோல்டன் கார்பெட் அவார்டு மேடையை நெகிழ்வாக்கிய ஆர்.எஸ்.சிவாஜி!
சீனியர் நடிகரான ஆர்.எஸ்.சிவாஜிக்கான விருதை தேனாண்டாள் பிலிம்ஸில் முரளி வழங்கினார். மேடையில் தனது ஃபேவரைட் டயலாக்கான `நீங்க எங்கேயோ போய்டீங்க சார்’ டயலாக்கைத் தனக்கே உரிய பாணியில் பேசி தன்னுடைய பேச்சை ஆர்.எஸ்.சிவாஜி தொடங்கினார்.