ஆத்ரி கேஷாவோட லாங்குவேஜ் உருவான சீக்ரெட் தெரியுமா… எம்.எஸ்.பாஸ்கர் பகிர்ந்த சுவாரஸ்யம்
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் ஆத்ரி கேஷா கேரக்டர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார் இயக்குநர் சிம்பு தேவன். அந்தப் படத்துக்காக குதிரையை சேணம் இல்லாமலேயே ஓட்ட தனியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் எம்.எஸ்.பாஸ்கர்.