• தமிழ் சினிமாவின் குணசித்திரக் கலைஞர்களைக் கொண்டாட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றுகூடும் பிரமாண்ட விருது விழா 'Tamilnadu Now Golden Carpet Awards'.

  தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக அரங்கேறும் இந்த விழாவில், நீங்களும் கலந்து கொள்ளலாம்!
  எப்படி?

  இந்தப் பக்கத்தில் தினசரி கேட்கப்படும் சுலபமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். சரியான பதில் சொல்லும் அதிர்ஷ்டசாலிகளுக்கு விருது விழாவுக்கான டிக்கெட் தேடி வரும்...

  என்ன ரெடியா மக்களே.. ஜூட்!

  0%
  690

  Entry Ticket to Golden Carpet Awards

  1 / 5

  வடிவேலுவின் பிரபலமான `ஆஹான்’ டயலாக் எந்தப் படத்துல வரும்?

  2 / 5

  கோவை சரளா கமலுக்கு ஜோடியாக நடித்த படம்?

  3 / 5

  தீனா படத்தில் முதல்முறையாக அஜித்தை ’தல’ என்று அழைத்தவர் யார்?

  4 / 5

  தம்பி ராமையாவுக்குத் தேசிய விருது பெற்றுத் தந்த படம் எது?

  5 / 5

  கைதி படத்தில் போலீஸ் ஸ்டேஷனைக் காப்பாத்துற முயற்சில ஒரு கான்ஸ்டபிள் ஈடுபடுவாரே... அவர் பேர் தெரியுமா?