உன் சமையலைறையில் நான் உப்பா சர்க்கரையானு பாடிக்கிட்டே கணவரோட சேர்ந்து சமைக்கணும்னு ஆசைப்படுற மனைவியா நீங்க? உங்களுக்காகவே ஒரு சேலஞ்ச்.
777 Foods மற்றும் Tamilnadu Now இணைந்து வழங்கும் Cook with Hubby.
போட்டி நிறைவடைந்தது!
உடனே பக்கத்துல இருக்கிற சூப்பர் மார்க்கெட் போய் 777 Foods-ஓட ஒரு ப்ராடக்ட் வாங்குங்க.
அல்லது https://www.sgr777foods.com/ வெப்சைட்டிலும் வாங்கலாம். அதை பயன்படுத்தி கணவரும் மனைவியும் சேர்ந்து ஒரு அசத்தலான ரெசிப்பி பண்ணுங்க.
அதை போட்டோ அல்லது ஒரு நிமிட வீடியோ எடுத்து 8189911000 நம்பருக்கு வாட்ஸப் பண்ணுங்க.
வித்தியாசமாவும் கண்ணுக்கு விருந்தாவும் சமைக்கிற 25 பேருக்கு 777 Foods வழங்கும் சூப்பரான பரிசு காத்திருக்கு.
அட்டகாசமா சமைச்சு அசுத்துற
5 பேருக்கு Premier 3 Burner Glass top Gas Stove பரிசு.
அதுமட்டுமில்ல சூப்பரா சமைக்கிற 20 பேருக்கு 2.6 Litre Premier Multipan பரிசு.
மறந்துடாதீங்க… இந்த ப்ராடக்ட்ல ஏதாவது ஒண்ணு பயன்படுத்தி சமைக்கணும்
777 Rice Sevai
777 Chekku Pressed Gingelly oil
777 Gulab Jamun Mix
777 Bajji Bonda Mix
777 Vermicelli
777 Madras Sambar Powder
மேலும் சில விதிமுறைகள்:
* உங்கள் சமையலில் கண்டிப்பாக 777 Foods பொருள்களை பயன்படுத்தி இருக்கவேண்டும். * போட்டிக்கு அனுப்பும் டிஷ் நீங்களே சமைத்ததாக இருக்கவேண்டும். * ஒருவர் ஒரு டிஷ் மட்டுமே அனுப்பவேண்டும். * போட்டியை நிறுத்தவும், போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவும் Tamilnadu Now-க்கு முழு உரிமை உண்டு. * முந்துபவர்களுக்கே முன்னுரிமை. * நடுவர்கள் முடிவே இறுதியானது.