ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் ஒரே பாடகர் பாடுவது என்பது தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் அபூர்வம். பெரும்பாலும் ஹீரோ ஒரு பாடகர் வேடத்தில் நடித்தால் அந்தப் படத்தின் பாடல்களை எல்லாம் ஒரே பாடகரை வைத்தே ரெக்கார்ட் செய்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வந்த வெகுசில ஆல்பங்களைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
சிந்து பைரவி
கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி நடித்த சிந்து பைரவி படத்தில் ஹீரோ ஒரு கர்னாட்டிக் சிங்கர் என்பதால், படத்தில் ஹீரோ பாடுவதைப் போல் வரும் 7 பாடல்களையும் கே.ஜே.யேசுதாஸை பாட வைத்திருப்பார் இளையராஜா. அதேப்போல் ஹீரோயின் பாடுவதைப் போல் வரும் இரண்டு பாடல்களையும் சித்ரா பாடியிருப்பார். இது இசைக்கு முக்கியத்துவமான படம் என்பதால் படத்தின் ஒவ்வொரு பாடலையும் பார்த்து, பார்த்து இசையமைத்திருப்பார், இளையராஜா. அது பாடகர் யேசுதாஸுக்கு சவாலாகவே அமைந்திருக்கும். படம் முழுக்க ஒரே டோன் என்றாலும் தண்ணித்தொட்டி பாடலில் மட்டும் சேட்டை செய்திருப்பார் சேட்டன்.
காசி
சிந்து பைரவி படத்தை போலவே காசி படத்திலும் அதே டெக்னிக்கை ஃபாலோ செய்திருப்பார் இளையராஜா. விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான காசியில், பார்வை குறைபாடுள்ள பாடகராக இருப்பார் ஹீரோ. இதில் ஹீரோ பாடும் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன்தான் பாடியிருப்பார். நான் காணும் உலகங்கள், என் மன வானில், புண்ணியம் தேடி காசிக்கு என இந்தப் படத்தின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம். அனைத்தையுமே ஹிட் பாடலாக கொடுத்ததில் இளையராஜா – ஹரிஹரன் கூட்டணியே மிக முக்கியமான காரணம்.
கந்தசாமி
விக்ரமின் காசி படத்தில் மொத்த பாடல்களையும் ஹரிஹரன் பாடியதைப் போல், விக்ரம் நடித்த கந்தசாமியின் மொத்த பாடல்களையும் விக்ரமே பாடியிருப்பார். இதில் விக்ரம்தான் மொத்த பாடல்களையும் பாட வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லையென்றாலும், ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை செய்திருப்பார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். விக்ரமும் டி.எஸ்.பி.யின் இந்த முயற்சியை சீரியஸாக எடுத்துக்கொண்டு தமிழ் மட்டுமில்லாது தெலுங்கியில் மொத்தப் பாடல்களையும் பாடியிருப்பார். அதிலும் குறிப்பாக இதெல்லாம் டூப்பு பாடலில் மூச்சு விடாமல் பாடியிருப்பார்.
கிடார் கம்பி மேலே நின்று
மணிரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா சீரிஸில் கெளதம் மேனன் இயக்கிய கிடார் கம்பி மேலே நின்று எபிசோடில் சூர்யா ஓர் இசை கலைஞராக நடித்திருப்பார். கதைப்படி அவரே இசையமைத்து பாடுவது போல் இருப்பதால், இதற்கு இசையமைத்த பாடகர் கார்த்தியே எல்லா பாடல்களையும் பாடியிருப்பார். அரை மணி போர்ஷன் என்றாலும் ஐந்து பாடல்களை கொடுத்தார் கார்த்தி. அதிலும் குறிப்பாக தூரிகா, அலை அலையாய், அவள் பறந்து போனாளே போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தப் படங்கள் போக ஒரு ஆல்பத்தில் ஒரு பாடலை மட்டும் வேறு ஒரு பாடகரையும் மற்ற பாடல்களை ஒரே பாடகரை வைத்து எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக காதல் ஓவியம் படத்தில் ஹீரோ ஒரு பாடகர்தான். அதில் அவர் பாடும் எழு பாடல்களில் ஒன்று மட்டும் யேசுதாஸ் பாடியிருப்பார்; மற்ற 6 பாடல்களையும் எஸ்.பி.பிதான் பாடியிருப்பார். இந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசை. அதேப்போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த காவியத்தலைவன் படத்தில் சித்தார்த் பாடுவதைப் போல் வரும் 5 பாடல்களில் 4 பாடல்களை ஹரிசரணும் ஒரு பாடலை மட்டும் முகேஷும் பாடியிருப்பார்கள்.
இந்த மாதிரியான ஆல்பங்களைக் கொண்ட வேறு படங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. அடுத்த பார்ட்டுக்கு உதவும்.
Because the torso is bent ahead extra during the typical deadlift, the erector spinae
experiences important stress. When you add the heavier masses, it is clear that typical deadlifts
see significantly greater muscle activation ranges, making it probably the greatest
erector spinae workout routines. In addition, the larger
flexion within the hips and knees during conventional
deadlifts ends in a larger range of motion¹. Generally,
you carry out a Romanian deadlift with much less weight, so it might be used
as a developmental exercise for enhancing your standard deadlifts.
It’s additionally perfect for beginners trying to scale back the danger of harm while getting stronger, and for people with lower again ache.
It’s because of this that the deadlift is so in style with Olympic weightlifters, bodybuilders, and general gym-goers alike.
Most lifters use much less weight on the Romanian deadlift than the standard deadlift.
It could be better suited for hypertrophy coaching and growing the hamstrings.
You may use 30-40% of your 1 rep max deadlift for 8-10 reps through the RDL.
Use proper type, increase your hips high, squeeze your glutes, and
add weight steadily.
These variations also can assist in reinforcing proper technique and engagement of the target muscular tissues.
To maximize glute activation during the Romanian Deadlift, it is necessary to hinge aggressively from the hips and squeeze
the glutes exhausting on the best way up. Moreover, to stop
low and mid-back rounding, it’s needed to have interaction the lats by maintaining the bar close to the body and
shoulders pulled again. The muscle activation patterns in Deadlift and Romanian Deadlift differ, with every
exercise emphasizing specific muscle groups.
Deadlift primarily targets the quadriceps, glutes, adductor magnus, hamstrings, erectors, lats, traps, rhomboids, abdominals, and obliques.
Deadlifts and Romanian deadlifts are two of the most well-liked
power coaching workout routines. Both workout routines involve lifting a weight from the ground to a
standing position, however they differ of their target muscle groups and approach.
In this weblog post, we will examine deadlifts vs Romanian deadlifts, talk
about their benefits, and assist you to decide which train is best for you.
Deadlifts are excellent for constructing general power and
teaching the body to generate power via coordinated effort.
You’ll nonetheless get a tremendous exercise by starting with the
bar even a foot off of the ground, and it’s not price injuring yourself to go all the means in which to the bottom.
This is a common mistake that takes the total weight off your muscular tissues and locations it in your ligaments and tendons–which can lead to harm.
As you become extra snug with the carry, begin specializing
in maintaining your stomach muscles tight all through the rep, like one lengthy sustained crunch.
What follows are some common issues for which of the 2 lifts may be best for you if you may only
decide one single version to carry out. Regardless of which type of deadlift
you’re performing, plenty of similarities occur during every movement.
Knowing these similarities can help scale back the confusion that newer or inexperienced lifters often expertise.
His specialty is helping individuals construct muscle to
improve their energy and general well being,
with shoppers together with faculty, professional, and Olympic athletes.
The Romanian deadlift is perfect the most effective
massive compound lift for growing the hips, glutes, and
hamstrings. RDLs are additionally lighter, which may make it easier to carry onto the barbell with out dropping it.
The movement needed for a Romanian deadlift, which includes your pelvis rotating
across the stationary thigh (femur) bone, can take some practice to do with correct form.
When deciding between a traditional deadlift and an RDL, your major fitness aim performs
an important role.
Deadlifts have a variety of the biggest useful carryover of all the usual
lifts. If you stroll into the health club with any type of physical ailment,
from your latissimus dorsi to your big toe, it’s going to hinder your deadlift.
As the king of compound lifts, increasing your Deadlift will see
just about each other lift go up too – whether or not it be Bench
Press, Squat or variations. Heather Jacques is a former collegiate athlete
that graduated from Grand Valley State College
with a Bachelor of Science in Athletic Training. Alongside
with writing content for Raise Vault, Heather works for one of many quickest growing sports activities nutrition companies, Axe
& Sledge Supplements, as their product specialist.
No other move stresses the whole body the method in which it does, making it a staple in any energy coaching program.
In truth, there are quite a few deadlift variations, every providing its own set of unique
advantages. Each deadlift variations engage all of the
muscle groups talked about above—but not equally.
When you carefully examine the Romanian deadlift beside a daily deadlift, you will
notice that the RDL is more isolated. The deadlift is a basic train that targets numerous
muscle groups, including the hamstrings, glutes, decrease again, and core.
The Romanian deadlift (RDL) presents a singular twist, emphasizing hamstring and glute growth while lowering stress on the decrease again. Nevertheless, both the sumo and conventional deadlift work all muscles of the lower
body–just in difference capacities. The sumo deadlift shortens the range of movement which is why many powerlifters make the most of the sumo stance to their advantage.
Strive to take care of a slight knee bend with the entire movement coming from the hip
hinge. Extra bend within the knees mainly turns the movement more into a conventional deadlift somewhat than an RDL.
References:
steroid cycle (https://Git.clearsky.net.au)