ஜகமே தந்திரம் முதல் மணிரத்னத்தின் நவரசா வரை… 13 படங்கள், 15 வெப்சீரிஸ் – நெட்பிளிக்ஸின் 2021 ரிலீஸ்

முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிடப்பட உள்ள 41 படங்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.1 min


தனுஷ்
தனுஷ்

முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிடப்பட உள்ள 41 படங்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

13 படங்கள்

 1. அஜீப் டஸ்டன்ஸ் (Ajeeb Daastaans) – தயாரிப்பு- கரண் ஜோஹர், இயக்கம் – நீரஜ் கைவன்.
 2. புல்புல் தரங் (Bulbul Tarang) – சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கும் படம்.
 3. தமாகா (Dhamaka) – கார்த்திக் ஆர்யான் நடித்திருக்கும் படம்.

4.தி டிசிபிள் (The Disciple) – சைத்தன்யா தாம்னே எழுதி இயக்கி எடிட் செய்திருக்கும் மாராத்தி படம்.

தனுஷ்
 1. ஹஸீன் தில்ருபா (Haseen Dillruba) – டாப்ஸி பன்னுவின் திரில்லர் படம்.
 2. ஜாடுகார் (Jaadugar) – ஜிதேந்திர குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.
 3. ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) – தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம்.
 4. மீனாட்சி சுந்தரேஸ்வர் (Meenakshi Sundereshwar) – நடிப்பு – சன்யா மல்ஹோத்ரா
 5. மைல் ஸ்டோன் (Milestone) – வெனிஸ் திரைப்பட விழாவில் பாராட்டுகளைக் குவித்த படம். இயக்கம் – அயர் சோனி
 6. நவரசா (Navarasa) – விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருக்கும் ஆந்தாலஜி படம்
 7. பாக்லெய்ட் (Pagglait) – சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் காமெடி ஜானர் படம்.
 8. பெந்த்ஹவுஸ் (Penthouse) – அப்பாஸ் – மஸ்தான் இரட்டை இயக்குநர்களின் திரில்லர் ஜானர் படம்.
 9. சர்தார் கா கிராண்ட்சன் (Sardar Ka Grandson) – அர்ஜூன் கபூர், நீனா கபூர், ரகுல்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.

15 வெப்சீரிஸ்கள்

. அரண்யாக் (Aranyak) – டிஜிட்டலில் ரவீணா டாண்டன் அறிமுகமாகும் கிரைம் திரில்லர்

 1. பாம்பே பேகம்ஸ் (Bombay Begums) – பூஜா பட் நடித்திருக்கும் பெண்களை மையப்படுத்திய தொடர்
 2. டிகபுள்டு (Decoupled) – மாதவன் நடித்திருக்கும் இந்தத் தொடர் திருமணமான தம்பதிகளிடையே விவகாரத்து தொடர்பான பிரச்னைகளைப் பேசுகிறது.
 3. டெல்லி கிரைம்ஸ் – சீசன் 2 (Delhi Crime: Season 2) – எம்மி விருது வென்ற தொடர்.
 4. ஃபீல்ஸ் லைக் இஷ்க் (Feels Like Ishq) – 7 கதைகள் கொண்ட ஆந்தாலஜி
 5. ஃபைண்டிங் அனாமிகா (Finding Anamika) – மாதூரி தீட்ஷித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தொடர்
 6. ஜமத்ரா: சீசன் 2 (Jamtara: Season 2) – தேசிய விருதுவென்ற இயக்குநர் சுமேந்திர பதியின் படைப்பு.
 7. கோட்டா ஃபேக்டரி சீசன் – 2 (Kota Factory: Season 2) – ராஜஸ்தானின் கோட்டா பகுதியிலிருக்கும் கோச்சிங் சென்டர்களைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கோட்டா ஃபேக்டரி தொடரின் சீக்வெல்.
 8. லிட்டில் திங்க்ஸ்: சீசன் 4 (Little Things: Season 4) – மிதிலி பார்க்கர் நடித்துள்ள இந்தத் தொடர் இந்தியாவில் முதலில் தயாரான வெப்சீரிஸ்களுள் ஒன்று.
 9. மாய் (Mai) – அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் 47 வயதுப் பெண்ணின் போராட்டத்தைப் பேசும் இந்த சீரிஸில் சாக்‌ஷி தன்வர் நடித்திருக்கிறார்.
 10. மசாபா மசாபா: சீசன் 2 (Masaba Masaba: Season 2) – பேஷன் டிசைனர் மசாபா குப்தாவின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசும் வெப்சீரிஸ்
 11. மிஸ் மேட்ச்டு: சீசன் 2 (Mismatched: Season 2) – எழுத்தாளர் சந்தியா மேனன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகத்தின் தொடர்ச்சி. இளம் வயது காதலர்கள் பற்றிய வெப்சீரிஸ்.
 12. ரே (Ray) – சத்யஜித்ரே கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், கிரிராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
 13. ஷீ: சீசன் 2 (She: Season 2) – இம்தியாஸ் அலி மற்றும் திவ்யா ஜோரி திரைக்கதை அமைத்திருக்கும் கிரைம் டிராமா
 14. யே காலி காலி அன்ஹீன் (Yeh Kaali Kaali Ankhein) – ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ்.

காமெடி ஸ்பெஷல்:

ஆகாஷ் குப்தா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Aakash Gupta stand-up special)

காமெடி பிரீமியம் லீக் (Comedy Premium League)

கபில் சர்மா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Kapil Sharma stand-up special)

பிரசாஸ்தி சிங் ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Prashasti Singh stand-up special)

ராகுல் துவா ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Rahul Dua stand-up special)

சுமுகி சுரேஷ் ஸ்டேண்ட் – அப் காமெடி ஸ்பெஷல் (Untitled Sumukhi Suresh stand-up special)

ஆவணப்படங்கள்:

கிரைம் ஸ்டோரிஸ்: இந்தியா டிடெக்டிவ்ஸ் (Crime Stories: India Detectives)

ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ் (House of Secrets: The Burari Deaths)

இண்டியன் பிரிடேட்டர்ஸ் (Indian Predator)

சர்ச்சிங் ஃபார் ஷீலா (Searching for Sheela)

ரியாலிட்டி ஷோக்கள்

தி பிக் டே: கலெக்‌ஷன் 2 (The Big Day: Collection 2)

ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்: சீசன் 2 (Fabulous Lives of Bollywood Wives: Season 2)

சோசியல் கரன்சி (Social Currency)


Like it? Share with your friends!

572

What's Your Reaction?

lol lol
20
lol
love love
16
love
omg omg
8
omg
hate hate
16
hate

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
‘எனக்கு எது தேவையோ அதான் அழகு’ – அயலி சீரீஸின் 10 ‘நச்’ வசனங்கள்! கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் பரிசுகளின் லிஸ்ட்! Thunivu Vs Varisu – பொங்கல் வின்னர் மீம்ஸ் கலெக்‌ஷன்! Netflix Pandigai – நெட்ஃபிளிக்ஸ் அறிவித்த 15 தமிழ் படங்கள்! வெயிட் லாஸ் ஜர்னியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!