சினிமாவின் வழியாக எப்போதும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசும் பா.இரஞ்சித்துக்கு TamilnaduNow-வின் மேஷ்அப்!

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை பா.இரஞ்சித்துக்கு முன், பா.இரஞ்சித்துக்குப் பின் அப்டினு பிரிக்கலாம். இதை பல முன்னணி இயக்குநர்கள் தங்களது பேட்டியிலேயே சொல்லியிருக்காங்க. தமிழ் சினிமாவில் பா.இரஞ்சித்தின் வருகை அவ்வளவு முக்கியமானது.

தன்னுடைய சினிமாக்களின் வழியாக மக்களின் வாழ்வியலை, சமூக நீதியை, சமத்துவத்தைப் பேசிய பா.இரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாள் சிறப்பாக அவரது படங்களில் இடம்பெற்ற புரட்சிகரமான வசனங்கள் மற்றும் காதல் வசனங்கள், Tamilnadu now அவருக்காக உருவாக்கிய மேஷ் அப் மற்றும் கார்ட்டூன் ஆகியவற்றின் தொகுப்புதான் இது!

பா. இரஞ்சித்
இது பா.இரஞ்சித் பரம்பரை

4 thoughts on “சினிமாவின் வழியாக எப்போதும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசும் பா.இரஞ்சித்துக்கு TamilnaduNow-வின் மேஷ்அப்!”

  1. I have ben surfing onbline mode tha three hours these days, yeet I never discovered any
    attention-grabbing article like yours. It’s lovely worth ejough foor me.
    Personally, iff alll website owners and bloggers made juust riught cintent material as you prtobably did, the internewt wjll probably be
    muc more helkpful than ever before.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top