வெறித்தனமான கௌதம் மேனன் ஃபேனா நீங்க? அப்படினா இந்த சேலஞ்ச் உங்களுக்குதான். கீழே கௌதம் மேனன் படங்களை கலைச்சு போட்டு வச்சிருக்கோம். அதை அந்த படங்கள் ரிலீஸான வரிசைப்படி அடுக்குங்க பார்க்கலாம். ஒரு படத்துல க்ளிக் பண்ணி மூவ் பண்ணலாம். வரிசையா அடுக்கிட்டு கீழே செக் பட்டனை அழுத்தி சரியா சொல்லிருக்கீங்களானு பார்த்துக்கோங்க! உண்மையான கௌதம் மேனன் பத்துக்கு பத்து வாங்கிடுவாங்க.
[h5p id=”2″]
எத்தனை படங்களை சரியாக வரிசைப்படுத்துனீங்க?
0 Comments