என்னதான் ஹோட்டல்களில் விதவிதமாக பிரியாணியும் ஃபிரைடு ரைஸும் சாப்பிட்டாலும் அம்மா வைக்கிற ரசமும் உருளைக்கிழங்கு வறுவலும் ருசியில் தனித்து தெரியத்தான் செய்யும். அதுபோல ஒரு தனித்துவமான, ரசனையான இசைக்கு சொந்தகாரரான வித்யாசாகரைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறதென பார்க்கலாமா..?
Also Read : இந்தியன் தாத்தா மீசை இழந்தது தனது மகனுக்காகவா..? இல்லை கதையே வேறு!
-
1 வித்யாசகர் இசையமைப்பில் உருவான முதல் படம் எது..?
-
சீதா
-
பூமணம்
-
நிலா பெண்ணே
Correct!Wrong! -
-
2 இவற்றுள் எந்த பாடலுக்கு, எழுதிய பாடல் வரிகளுக்கு வித்யாசாகர் மெட்டமைத்தார்?
-
தேன்.. தேன்.. தேன்..
-
அந்திந்தோம்
-
காதல் வந்தால் சொல்லியனுப்பு
Correct!Wrong! -
-
3 வித்யாசகரின் வின்டேஜ் காம்போவான அர்ஜூனுடன் முதன்முதலாக இணைந்த படம் எது..?
-
ஆத்தா நான் பாஸாயிட்டேன்
-
ஜெய்ஹிந்த்
-
கர்ணா
Correct!Wrong! -
-
4 வித்யாசகர் இசையமைத்து ரஜினி நடித்த ஒரே படம் எது?
-
குசேலன்
-
லிங்கா
-
சந்திரமுகி
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்த படத்துக்காக வித்யாசாகர் தேசியவிருது பெற்றார்..?
-
ஸ்வராபிஷேகம் (தெலுங்கு)
-
நீலத்தாமரா (மலையாளம்)
-
மொழி (தமிழ்)
Correct!Wrong! -
-
6 இவர்களில் எந்த இயக்குநருடன் வித்யாசாகர் பணியாற்றியதில்லை?
-
கே.பாலச்சந்தர்
-
மணிரத்னம்
-
பாரதிராஜா
Correct!Wrong! -
-
7 இதுவரை கமலுக்கு எத்தனை படங்கள் இசையமைத்திருக்கிறார்
-
1
-
4
-
2
Correct!Wrong! -
-
8 ‘அழகிய திமிருடன்’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
தில்
-
ரன்
-
அன்பே சிவம்
Correct!Wrong! -
-
9 இதுவரை எத்தனை பாலிவுட் படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்..?
-
7
-
3
-
2
Correct!Wrong! -
-
10 இவரது எந்த பாடல் உலகப் புகழ்பெற்று வேற்று மொழிகளிலும் ரைட்ஸ் வாங்கி ரீமிக்ஸ் செய்யப்பட்டது?
-
அப்படிப்போடு
-
காற்றின் மொழி
-
ரா..ரா…
Correct!Wrong! -
-
11 இவர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர் யார்..?
-
யுகபாரதி
-
கபிலன்
-
நா.முத்துக்குமார்
Correct!Wrong! -
வித்யாசாகரின் ஃபேனா நீங்க.. அப்போ உங்களுக்கான குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் வித்யாசாகர் ஃபேன் பாஸ் நீங்க!
You scored -
Quiz result
நீங்க வித்யாசாகர் ஃபேனுங்குறத ஒத்துக்கிறோம்!
You scored -
Quiz result
நீங்க இன்னும் கொஞ்சம் வித்யாசாகரைப் பத்தி தெரிஞ்சுக்கனும்!
You scored
0 Comments