அஜித்தோட சினிமா கெரியர் பத்தி 10 கேள்விகள் இங்க போட்ருக்கோம். அதுல 8 கேள்விகளுக்கு மேல சரியாக பதில் சொன்னாதான் நீங்க வெறித்தனமான அஜித் ஃபேன்.
-
1 அஜித்தோட முதல் படம் எதுனு கரெக்ட்டா சொல்லுங்க?
-
பிரேம புஸ்தகம்
-
என் வீடு என் கணவர்
-
அமராவதி
Correct!Wrong! -
-
2 அஜித்திற்கு விக்ரம் டப்பிங் குரல் கொடுத்த படம் எது?
-
அமராவதி
-
பாசமலர்கள்
-
இரண்டுமே
Correct!Wrong! -
-
3 அஜித் எந்த கடவுளோட பக்தர்?
-
சாய் பாபா
-
பிள்ளையார்
-
திருப்பதி ஏழுமலையான்
Correct!Wrong! -
-
4 எந்தப் பட ஷூட்டிங் சமயத்துல அஜித் ஷாலினிக்கு ப்ரபோஸ் பண்ணாரு?
-
கண்ணுக்குள் நிலவு
-
அமர்க்களம்
-
அலை பாயுதே
Correct!Wrong! -
-
5 விஜய் நோ சொல்லி அஜித் நடிச்ச படம் என்னனு தெரியுமா?
-
மங்காத்தா
-
என்னை அறிந்தால்
-
தீனா
Correct!Wrong! -
-
6 `ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை’ எந்த படத்துல வர்ற டயலாக்?
-
வீரம்
-
விஸ்வாசம்
-
வேதாளம்
Correct!Wrong! -
-
7 அஜித் கதை எழுதி நடித்த திரைப்படம் எது?
-
அசல்
-
உயிரோடு உயிராக
-
ஏகன்
Correct!Wrong! -
-
8 அஜித் பிரியாணிக்கு அடுத்து மிகவும் சிறப்பாக செய்யும் உணவு எது?
-
சாம்பார்
-
சப்பாத்தி
-
வத்தக்குழம்பு
Correct!Wrong! -
-
9 ஆரம்பகாலத்தில் அஜித்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் யார்?
-
சத்யராஜ்
-
மாதவன்
-
விக்ரம்
Correct!Wrong! -
-
10 கடைசியாக நடந்த அஜித் பட ஆடியோ லாஞ்ச் எது?
-
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
-
முகவரி
-
ஜி
Correct!Wrong! -
இந்த க்விஸ்ல நீங்க 8/10 வாங்குனாதான் அஜித் ஃபேன்.. என்ன டீல் ஓகேவா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
#Verified - நீங்கதான் வலிமையான அஜித் ஃபேன்
You scored -
Quiz result
வெறித்தனமான அஜித் ஃபேனாக இன்னும் கொஞ்சம் நீங்க தெரிஞ்சுக்கணும்!
You scored -
Quiz result
வெறித்தனமான அஜித் ஃபேனாக நீங்க நிறைய தெரிஞ்சுக்கணும்!
You scored
0 Comments