சினிமா நம்ம வாழ்க்கைல பின்னிப் பிணைஞ்ச ஒரு விஷயமா மாறியிருக்கு. எந்த படம் வந்தாலும் அதை முதல் நாளே தியேட்டர்ல போய் பாக்கணும்ன்றது பலரோட எண்ணமா இருக்கு. படம் பாத்ததுக்கு அப்புறம் அந்த படத்தை பத்தி டீகோட் பண்ணி எந்தெந்த படம் மாதிரி இருக்குனு ஒரு டிஸ்கஷனே ஓடும். அப்படி குழப்புற படங்களோட ஒன்லைன் இங்கே குடுத்துருக்கோம். நீங்க எந்த அளவு சினிமா ஃபேன்னு இந்த டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கலாம். சோ, லெட்ஸ் ஸ்டார்ட்…
-
1 அப்பா இறந்ததும் அவர் இடத்துக்கு மகன் வந்து மக்களுக்கு உதவி செய்யும் கேங்ஸ்டர் ஃபிலிம் எது?
(கேள்வியை நல்லா கவனிச்சு பதில் சொல்லுங்க)
-
நாயகன்
-
தேவர்மகன்
-
தலைவா
Correct!Wrong! -
-
2 ரொம்ப நாள் கழிச்சு எக்ஸ்களை மீட் பண்ற கதை?
(ட்விஸ்ட லட்டுல வைக்கல நட்டுல வச்சிருக்கேன்)
-
96
-
ஆட்டோகிராஃப்
-
விண்ணைத்தாண்டி வருவாயா
Correct!Wrong! -
-
3 உருகி உருகி காதிலிக்கிற ஹீரோ-ஹீரோயின்.. கடைசில பைத்தியமா சுத்துற ஹீரோ.
(என்ன குமாரு கண்டுபுடிச்சிருவியா)
-
காதல்
-
சேது
-
96
Correct!Wrong! -
-
4 மொத்தம் இரண்டு காதல். ஒரு ஹீரோயின் இறந்துபோக.. அந்த ஹீரோயினோட ஹீரோ, இன்னொரு ஹீரோயினக் கல்யாணம் பண்ண. அந்த இன்னொரு ஹீரோயினோட லவ்வர் ஃபாரின் போனதா இன்னொரு ஹீரோவோட அப்பா சொல்ல... அப்படியே கதை போகும்!
( கொஞ்சம் கஷ்டமான கன்ஃபியூஸிங் கேள்வி தான்)
-
மௌனராகம்
-
ராஜா ராணி
-
புன்னகை மன்னன்
Correct!Wrong! -
-
5 மொத்தம் மூணு ஃப்ரண்ட்ஸ். இடையில கொஞ்சம் சண்டபோட்டு பிரிஞ்சு போக, கடைசில ஒண்ணு சேருவாங்க.
( அந்த படத்துல வர்ற காண்ட்ராக்டர் கூட ரொம்ப பேமஸ்)
-
என்றென்றும் புன்னகை
-
நண்பன்
-
ஃப்ரண்ட்ஸ்
Correct!Wrong! -
-
6 ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஆரம்பத்துல இருந்தே ஆகாது. அவ்வளவு ஈகோ. நிறைய சண்டைகளுக்கு மத்தியில இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்பாங்க. கடைசில, ஹீரோயின் குடும்பப் பொண்ணா மாறிடுவாங்க
( கரெக்டா கெஸ் பண்ணனும் பாஸ்)
-
மன்னன்
-
வீரா
-
மிஸ்டர். லோக்கல்
Correct!Wrong! -
-
7 அப்பாவ கொன்னவங்கள ஒரு மகன் கொல்வாரு. இன்னொரு மகனுக்கு என்ன நடந்துச்சுனு பின்னாலதான் தெரிய வரும். இரண்டு பேரும் சேர்ந்து வில்லனப் போட்டுத் தள்ளுவாங்க.
( க்ளூ வேணுமா? தமிழண்டா எந்நாளும்)
-
மெர்சல்
-
அபூர்வ சகோதரர்கள்
-
அக்னி நட்சத்திரம்
Correct!Wrong! -
இந்த ஒன்லைன் எந்தப் படம்னு கெஸ் பண்ணுங்க பாக்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
கதையெல்லாம் ஒரே மாதிரி இருந்ததுக்கு நாமளா பொறுப்பு. விடுங்க பாஸ் நெக்ஸ் டைம் பாத்துக்கலாம்!
You scored -
Quiz result
அவ்வளவு பெரிய சினிமா ரசிகரா பாஸ் நீங்க?!
You scored
0 Comments