• Bonda Mani: `கலைஞர் ஐயாவுக்குப் பிடித்த காமெடி; ரஜினியின் நெகிழ்ச்சி சம்பவம்’ – நடிகர் போண்டா மணி ஷேரிங்ஸ்!

    நகைச்சுவை நடிகர் போண்டா மணி நமது `Tamilnadu Now' யூடியூப் சேனலுக்குப் பிரத்யேகமாகப் பேட்டி அளித்திருக்கிறார். இலங்கை வாழ்க்கையில் தொடங்கி ரஜினி, கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். 1 min


    போண்டா மணி
    போண்டா மணி

    தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி கொண்ட நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் போண்டா மணிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. கவுண்டமணி தொடங்கி வடிவேல், விவேக் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இவர் செய்த காமெடிகள் இன்றும் எவர்கிரீனாக மிளிர்கின்றன. குறிப்பாக இவரும் வடிவேலுவும் திரையில் அடித்த லூட்டிகள் குபீர் ரகம்.

    நகைச்சுவை நடிகர் போண்டா மணி நமது `Tamilnadu Now’ யூடியூப் சேனலுக்குப் பிரத்யேகமாகப் பேட்டி அளித்திருக்கிறார். இலங்கை வாழ்க்கையில் தொடங்கி ரஜினி, கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.

    இந்தியாவுக்கு அகதியா வந்த தனக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி…. முத்து ஷூட்டிங் அப்போ தனக்கு டூப் போடுபவரின் சட்டை கிழிந்த நிலையில், ரஜினி செய்த நெகிழ்ச்சியான செயல்!, அதிமுக-காரனா கருணாநிதியைப் பார்த்தப்போ, அவர் தனக்கே உரிய பாணியில் சொன்ன அட்வைஸ்… யோகிபாபுவின் நல்ல மனசு… இப்படி பல விஷயங்கள் பத்தி மனம் திறந்து பேசியிருக்கும் போண்டா மணியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை கீழே இருக்கும் லிங்க்ல பாருங்க… பார்த்துட்டு மறக்காம உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க… வி ஆர் வெயிட்டிங்..!

    YouTube player

    Also Read – கோலிவுட் 2021: டாப் 10 தமிழ் சினிமா ஹீரோக்கள்!


    Like it? Share with your friends!

    588

    What's Your Reaction?

    lol lol
    32
    lol
    love love
    28
    love
    omg omg
    20
    omg
    hate hate
    28
    hate

    Dharmik

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    “தமிழ்நாட்டின் சிற்பக் களஞ்சியம்” மாமல்லபுரம் கோயிலின் பெருமைகள் ‘ஸ்கூல்க்கும் காலேஜ்க்கும் என்ன வித்தியாசம்?!’ – வைரல் காலேஜ் மீம்ஸ் கலெக்‌ஷன் “காமெடியன் டு நடிகன்” ஹீரோவாக நடித்து தூள் கிளப்பிய காமெடியன்ஸ் கோலிவுட்டின் ’அரசியல்’ படங்கள்! ‘சூடா என்ன இருக்கு…’ – வைரல் மொபைல் மீம்ஸ் கலெக்‌ஷன்!