உதயநிதியின் ‘Red giant’ தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துகிறதா…?! உண்மை நிலவரம் என்ன? #BehindtheSambavam

உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துகிறதா.. உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி பேசுகிறது Behind the Sambavam சீரிஸின் இந்த எபிசோட். 1 min


Behind the Sambavam
Behind the Sambavam

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு ரிலீஸாகும் பெரிய படங்கள் பெரும்பாலும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வழியாக ரிலீஸ் ஆவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விக்ரம் ரிலீஸின்போது, இதற்கு உதயநிதி விளக்கம் சொல்லியிருந்தார். இருந்தாலும், அந்த விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.

சரி, உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துகிறதா.. உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி பேசுகிறது Behind the Sambavam சீரிஸின் இந்த எபிசோட். அதேமாதிரி, தமிழ் சினிமாவில் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம்னா என்ன.. ஒரு தயாரிப்பாளர் படத்தை முடிச்ச பிறகு என்ன நடக்கும்… இதுபத்தியும் தெரிஞ்சுக்கணுமா… மிஸ் பண்ணாம கீழ இருக்க லிங்க்ல முழு எபிசோடையும் பாருங்க.. இதுதவிர, தமிழ் சினிமா பத்தி இன்னும் நிறைய தகவல்களை நீங்க இந்த எபிசோட்ல தெரிஞ்சுக்க முடியும். முக்கியமா ரெட் ஜெயண்ட்ஸைத் தவிர்த்துடுங்கனு அஜித் சொன்ன அட்வைஸ்… அதோட பின்னணியையும் விவரிக்கிறது இந்த எபிசோட்.

Also Read – ’சின்னவர்’ உதயநிதி ஸ்டாலினின் 5 சிறப்பான சம்பவங்கள்!

Like it? Share with your friends!

547

What's Your Reaction?

lol lol
40
lol
love love
36
love
omg omg
28
omg
hate hate
36
hate
Jo Stalin

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
‘எனக்கு எது தேவையோ அதான் அழகு’ – அயலி சீரீஸின் 10 ‘நச்’ வசனங்கள்! கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் பரிசுகளின் லிஸ்ட்! Thunivu Vs Varisu – பொங்கல் வின்னர் மீம்ஸ் கலெக்‌ஷன்! Netflix Pandigai – நெட்ஃபிளிக்ஸ் அறிவித்த 15 தமிழ் படங்கள்! வெயிட் லாஸ் ஜர்னியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!