உடலும் உயிரும்போல சினிமா பாடல்களில் வரும் இசையும் வரியும். இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படி வரிகளாலும் இசையமைப்பாலும் அதிகம் கவனம் பெற்ற பாடல்களின் வரிகள் இங்கே உள்ளன. எந்த பாடலில் இந்த வரிகள் வரும்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Also Read : LTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11 வித்தியாசங்கள்!
-
1 விழியோரமாய் ஒரு நீர்த்துளி, வழியுதே என் காதலி
-
நினைத்து நினைத்து பார்த்தேன்
-
தேவதையை கண்டேன்
-
நெஞ்சோடு கலந்திடு
Correct!Wrong! -
-
2 நீ உன் மனதில் என் உருவம் கண்டுபிடிப்பாயா
-
காற்றே என் வாசல் வந்தாய்
-
மலரே மௌனமா
-
மலர்கள் கேட்டேன்
Correct!Wrong! -
-
3 வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின் கண்ணங்களில் கவிதை எழுதியதே
-
காற்று வீசும் உன் வாசம்
-
பூக்கள் பூக்கும் தருணம்
-
சில்லென்ற சில்லென்ற
Correct!Wrong! -
-
4 மழையோடு நனையும் புதுப்பாடல் நீதான் அழகான திமிரே அடியே
-
நீ கவிதைகளா
-
அடியே அழகே
-
கண்ணம்மா கண்ணம்மா
Correct!Wrong! -
-
5 விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்
-
கண்ணம்மா கண்ணம்மா - றெக்க
-
கண்ணான கண்ணே - நானும் ரௌடி தான்
-
கண்ணான கண்ணே - விஸ்வாசம்
Correct!Wrong! -
-
6 மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு
-
வாட் எ கருவாட்
-
ஊதுங்கடா சங்கு
-
ஏய் இங்கப் பாரு
Correct!Wrong! -
-
7 பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா
-
காதல் வளர்த்தேன்
-
லூசுப் பெண்ணே
-
ஒரு நாளைக்குள்
Correct!Wrong! -
-
8 சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன் ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள
-
காதலிக்காதே மனசே காதலிக்காதே
-
ஆக்ஸிஜன் தந்தாயே
-
காதல் என் காதல்
Correct!Wrong! -
-
9 உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
-
எதிர்த்து நில்
-
ஏ ராசா
-
எல்லா புகழும்
Correct!Wrong! -
0 Comments