நம்முடைய வாழ்க்கையில் தினமும் ஒரு தடவையாவது வடிவேலுவோட எதாவது ஒரு டயலாக்கை கண்டிப்பா பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்துற ஃபேமஸ் டயலாக்க இங்க கொடுத்துருக்கோம். அது என்ன படம்னு சரியா கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Also Read : 7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா?
-
1 என்ன வச்சி காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே
-
நகரம் மறுபக்கம்
-
கச்சேரி ஆரம்பம்
-
தலைநகரம்
Correct!Wrong! -
-
2 பல ஆண்டுகளா மதுரை ஜெயில்ல மைதானம் அமைச்சி மல்யுத்தம் நடத்துன பரம்பரை நாங்க
-
முருகா
-
மணிகண்டா
-
வியாபாரி
Correct!Wrong! -
-
3 ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி
-
திமிரு
-
மருதமலை
-
எம்மகன்
Correct!Wrong! -
-
4 வாய மூட்றா குரங்கு
-
ஃப்ரண்ட்ஸ்
-
இங்க்லீஷ்காரன்
-
சின்னா
Correct!Wrong! -
-
5 மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு
-
ஆறு
-
குஸ்தி
-
சந்திரமுகி
Correct!Wrong! -
-
6 நம்ம சைட்லயும் சேட்ட மிதமிஞ்சி போச்சுல, சோலிய முடிக்கத்தான பாப்பாக
-
ஆனந்த பூங்காற்றே
-
கும்மிப்பாட்டு
-
பூவெல்லாம் கேட்டுப்பார்
Correct!Wrong! -
-
7 இந்த நேரத்துல அன்னத்துல கை வைப்பனே தவிர யார் கன்னத்துலயும் கை வைக்கிற பழக்கம்... அடியேனுக்கு எப்பவுமே கிடையாது
-
வின்னர்
-
நகரம் மறுபக்கம்
-
தலைநகரம்
Correct!Wrong! -
-
8 என்ன சவுண்டு.. என்னமோ சாதிச்ச மாதிரி சவுண்ட குடுக்குற
-
முதல்வன்
-
பாட்டாளி
-
கார்மேகம்
Correct!Wrong! -
-
9 நீ தான் தைரியமான ஆளாச்சே... சொல்லு
-
கண்ணாத்தாள்
-
சிவப்பு நிலா
-
மாயா
Correct!Wrong! -
வடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
மொரட்டு வடிவேலு ரசிகரா இருப்பீங்க போலயே!
You scored -
Quiz result
ஒத்துக்குறேன் நீங்க வடிவேலு ரசிகர்தான்!
You scored -
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்!
You scored
0 Comments