இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர், பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக, இயக்குநராக பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பலர் இன்றைக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். அவரைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு பார்க்கலாமா?
Also Read : நீங்க எவ்வளவு பெரிய சித் ஶ்ரீராம் ஃபேன்னு கண்டுபிடிக்கலாம் வாங்க!
-
1 பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் படம் எது?
-
பணிமுடக்கு
-
கலியுகம்
-
நெல்லு
Correct!Wrong! -
-
2 பாலு மகேந்திரா திரைப்படத் துறைக்கு வர முதன் முதலாக தாக்கத்தை ஏற்படுத்திய படம் எது?
-
பதேர் பாஞ்சாலி
-
பைசைக்கிள் தீஃப்
-
ப்ரிட்ஜ் ஆஃப் ரிவர் க்வாய்
Correct!Wrong! -
-
3 பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம்?
-
அழியாத கோலங்கள்
-
முள்ளும் மலரும்
-
கோகிலா
Correct!Wrong! -
-
4 பாலு மகேந்திராவோட ஃபேவரைட் கலர் என்ன?
-
வெள்ளை
-
சிவப்பு
-
கருப்பு
Correct!Wrong! -
-
5 பாலு மகேந்திரா இயக்குநராக அறிமுகமான முதல் படம் எது?
-
கோகிலா
-
வீடு
-
சந்தியா ராகம்
Correct!Wrong! -
-
6 அவர் மொத்தம் எத்தனை தேசிய விருதுகள் வாங்கி இருக்காரு?
-
4
-
5
-
3
Correct!Wrong! -
-
7 இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் எது?
-
மூன்றாம் பிறை
-
மூடு பனி
-
வீடு
Correct!Wrong! -
-
8 பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றாத இயக்குநர்களில் ஒருவர்?
-
வெற்றிமாறன்
-
சீனு ராமசாமி
-
மிஷ்கின்
Correct!Wrong! -
-
9 `என்னை வச்சு ஒரு படம் தயாரிங்க’னு பாலு மகேந்திரா எந்தத் தயாரிப்பாளரிடம் கேட்டார்?
-
ஏ.வி.எம் சரவணன்
-
கலைப்புலி தாணூ
-
சசிக்குமார்
Correct!Wrong! -
பாலு மகேந்திராவைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? ஒரு சின்ன டெஸ்ட்..!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க வேற லெவல் பாலு மகேந்திரா ஃபேன்!
You scored -
Quiz result
பாலு மகேந்திராவைப் பற்றி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored -
Quiz result
நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம் விடுங்க!
You scored
0 Comments