தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதில் ஒருவராக நீங்கள் இருந்தால் பின்வரும் பாடல் வரிகள் எந்த படமென்று கண்டுபிடியுங்கள்!
-
1 `போனது வன்மம் ஆனது இன்பம்… காற்றுக்கு எல்லை இல்லையே’
-
கபாலி
-
ஜிப்ஸி
-
அட்டக்கத்தி
Correct!Wrong! -
-
2 ̀உன் உயிர் அதன் இசை... தேன் தரும் பூவின் நிழலோ'
-
அட்டக்கத்தி
-
பீட்சா
-
மனிதன்
Correct!Wrong! -
-
3 ̀வான்வெளி மீதே... வெண்மதி தோன்றும். ஆண்வெளி... மேலே அவள் உதித்தாளே'
-
எனக்குள் ஒருவன்
-
காஷ்மோரா
-
மெட்ராஸ்
Correct!Wrong! -
-
4 ̀ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி... வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா'
-
இறுதி சுற்று
-
கபாலி
-
மேயாத மான்
Correct!Wrong! -
-
5 ̀வானவில் தேதியே ஒரு மின்னலை அடைந்தேன்... காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்'
-
மேயாத மான்
-
அட்டக்கத்தி
-
பரியேறும் பெருமாள்
Correct!Wrong! -
-
6 ̀உன்னைக் கொத்திப் பார்... அது திறக்கும். சிறகை நீட்டிப்பார்... சீட்டெடுக்காதே எவனுக்கும்'
-
இறுதிச் சுற்று
-
இறைவி
-
மனிதன்
Correct!Wrong! -
-
7 ̀தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ'
-
காதலும் கடந்து போகும்
-
கபாலி
-
காலா
Correct!Wrong! -
-
8 ̀அனல் காயும் பறையோசை... ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே'
-
பரியேறும் பெருமாள்
-
குக்கூ
-
மெட்ராஸ்
Correct!Wrong! -
-
9 ̀காக்கா குருவி... நெதம் கூட்டம் போட்டு... நம்ம கதைய பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே'
-
கர்ணன்
-
ஜிப்ஸி
-
மனிதன்
Correct!Wrong! -
-
10 ̀உன் கால் தடம் நானே... என் தாய் நிலம் கண்டேனே'
-
மேயாத மான்
-
கபாலி
-
ஜிப்ஸி
Correct!Wrong! -
சந்தோஷ் நாராயணன் ரசிகர்களே... நீங்க அவருக்கு எவ்ளோ பெரிய ஃபேன்னு கண்டுபிடிக்கலாமா!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் பாஸ். நீங்க பக்கா ச.நா ஃபேன்!
You scored -
Quiz result
இன்னும் கொஞ்சூண்டு ட்ரை பண்ணா ச.நா ஃபேன் மெட்டீரியல்தான் நீங்க!
You scored -
Quiz result
உண்மைய சொல்லுங்க உங்களுக்கு சந்தோஷ் நாராயணன் யாருன்னே தெரியாதுல்ல!
You scored
0 Comments