தனது கொஞ்சும் குரல் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார் சித் ஶ்ரீராம். இவர் பாடினாலே யூ-டியூபின் டிரெண்டிங்கை ஆக்கிரமித்துவிடும். அந்தளவிற்கு இவரது குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். அவருக்கிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நீங்களும் ஒருவரா… இந்த க்விஸ்ல நீங்க எத்தனை மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாம்!
Also Read : 90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க? உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்! #23YearsOfAvalVaruvala
-
1 சென்னையில் பிறந்த இவர் California-வின் எந்த பகுதியில் வளர்ந்தார்?
-
Fresno
-
Fowler
-
Fremont
Correct!Wrong! -
-
2 எந்த பாடலுக்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றார்?
-
மெய் நிகரா
-
என்னோடு நீ இருந்தால்
-
தள்ளிப்போகாதே
Correct!Wrong! -
-
3 சித் ஶ்ரீராம் இசையமைத்திருக்கும் ஒரே படம் எந்த ஆண்டு வெளியானது?
-
2020
-
2021
-
2019
Correct!Wrong! -
-
4 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அத்தனை படங்களும் சித்துக்கு ஃபேவரைட் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஆல்பம் அவருக்கு ரொம்பவே ஃபேவரைட்!
-
பம்பாய்
-
விண்ணைத்தாண்டி வருவாயா
-
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Correct!Wrong! -
-
5 ஒரே ஆண்டில் 18 பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். அது எந்த வருடம்?
-
2010
-
2018
-
2019
Correct!Wrong! -
-
6 இதுவரை சாம் சி.எஸ் இசையமைத்த படங்களில் இவர் ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அது என்ன படம்?
-
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
-
அயோக்யா
-
கொரில்லா
Correct!Wrong! -
-
7 மொத்தம் எத்தனை ஃபிலிம் ஃபேர் விருதுகள் இவர் பெற்றிருக்கிறார்?
-
4
-
3
-
2
Correct!Wrong! -
-
8 இவர் விஜய்க்கு எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார்?
-
3
-
2
-
4
Correct!Wrong! -
-
9 ஏ.ஆர்.ரஹ்மான் சித் ஶ்ரீராமை செல்லமாக எப்படி அழைப்பார்?
-
சீர்காழி
-
பி.பி. ஶ்ரீனிவாஸ்
-
டி.எம்.சௌந்தர்ராஜன்
Correct!Wrong! -
-
10 இதுவரைக்கும் எந்த மொழியில் சித் ஶ்ரீராம் பாடவே இல்லை?
-
இந்தி
-
மலையாளம்
-
கன்னடம்
Correct!Wrong! -
-
11 இவர் லைவில் பாடிய எந்த பாடல் ட்ரோல் செய்யப்பட்டது?
-
மறு வார்த்தை
-
தள்ளிப் போகாதே
-
அடியே
Correct!Wrong! -
-
12 எந்த ஹீரோயின் இவருக்கு ஃபேவரைட்?
-
த்ரிஷா
-
நயன்தாரா
-
தமன்னா
Correct!Wrong! -
-
13 இவர் குத்து பாடல் பாடினால் எப்படி இருக்கும்? (ஒரு சின்ன கற்பனை)
-
பொங்கலுக்கு வடகறி
-
இட்லினு சொன்னா சட்னியே நம்பாது
-
சொல்ல விரும்பவில்லை
Correct!Wrong! -
நீங்க எவ்வளவு பெரிய சித் ஶ்ரீராம் ஃபேன்னு கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்கதான் பாஸ் சரியான சித்து ஃபேனு!
You scored -
Quiz result
இன்னும் சித் பத்தி தெரிஞ்சக்க வேண்டியது இருக்கு!
You scored -
Quiz result
நோ கமென்ட்ஸ்!
You scored
0 Comments