நிழல்கள் ரவி

`வாய்ஸ்; ஹீரோயிஸம்.. வில்லத்தனம் எல்லாமும் இருக்கு! – நிழல்கள் ரவி பண்ண சம்பவங்கள்!

கே.ஜி.எஃப் படம்னு சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வர்றது மாஸான டயலாக்குகள் மட்டுமில்ல..கம்பீரமான நிழல்கள் ரவியோட குரலும்தான். இரண்டாவது பாகத்துல அவரோட குரல் இடம்பெறாதது ஃபேன்ஸ் பலருக்கும் வருத்தத்தைக் கொடுத்துச்சுனே சொல்லலாம். நாயகன் படத்துல கமலோட நடிக்குறதுக்கு இவர் பண்ண சேட்டை என்ன தெரியுமா… அமிதாப் பச்சனுக்கு டப்பிங் பேசுற வாய்ப்பு இவருக்கு எப்படி கிடைச்சது தெரியுமா… அதேமாதிரி, எதைக் கேட்டாலும் தெரியாது என்கிற வார்த்தையேயே சொல்லமாட்டாராம் நிழல்கள் ரவி.. அதனால ஏற்பட்ட ஒரு சிக்கல்னு சினிமா பயணத்துல சில சுவாரஸ்ய சம்பவங்கள் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

நிழல்கள் ரவி
நிழல்கள் ரவி

நடிகர்

நாயகன் சமயம் கமல் பீக்ல இருந்த டைம். அவர் கூட நடிக்க வாய்ப்பு வந்தா எந்தவொரு நடிகரும் அதை மிஸ் பண்ண மாட்டாங்க. அப்படி இவருக்கு வாய்ப்பு வந்தபோது, அதைத் தக்க வைச்சுக்க இவர் என்ன பண்ணாருனு தெரியுமா..
நாயகன் படத்தில் கமலுடன் நடிப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவரை அழைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவரை கமலுடன் அருகில் நிற்க வைத்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து உயரம் காரணமாக யோசிக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து, மண்ணுக்குள் தனது காலைப் புதைத்துக் கொண்டு நின்றிருக்கிறார். அதன்பிறகுதான், நாயகனில் கமலின் மகனாக இவர் நடித்திருக்கிறார். நாயகன் படத்துக்கு முன்னாடி இவர் எப்படி சினிமாவுக்குள்ள வந்தார்னு தெரிஞ்சுக்கலாமா…

நடிகர் நிழல்கள் ரவி கோவையைச் சேர்ந்தவர். சத்யராஜின் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இவரது வீடு இருந்ததாம். பி.எஸ்.ஜி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த இவர், கல்லூரி காலங்களில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்து வளர்ந்தாராம். பின்னர், அவர்களைப் போலவே மிமிக்ரியும் செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என சென்னை வந்தவர், 1980-ல் பாரதிராஜாவின் நிழல்கள் படம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்னர், மலையாளத் திரையுலகுக்குப் போன ரவி, 1980-களில் கக்க உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பொதுவாகப் படத்துக்காக இவரை அணுகும்போது, இது தெரியுமா என்று கேட்டால், தெரியாதுனு சொல்லவே மாட்டாராம். அப்படி தெரியும் எனத் தலையாட்டி, பின்னர் கோக்குமாக்காக முடிந்த சம்பவம் ஒன்றும் இருக்கிறது. மலையாளத்தில் ரோகினி, ரகுவரனுடன் இவர் நடித்த கக்க படத்தின்போது நீச்சல் தெரியுமா என்று ரவியிடம் கேட்டிருக்கிறார்கள். அதுதானே நல்லா தெரியும்னு இவரும் தலையாட்டிருக்கார். அந்த இயக்குநர் முன்னர் எடுத்த படத்தில், நாயகனாக நடித்திருந்த ஜெயன், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதைச் சொல்லியே இவரிடம் கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் நிழல்கள் ரவி ஜெர்க் ஆகிவிட்டாராம்.
படத்தின் ஒரு காட்சியில் கடலில் தத்தளிக்கும் ஹீரோயின் ரோகினியை போட்டில் இருந்து குதித்து இவர் காப்பாற்ற வேண்டும். அலைகள் அதிகம் இருப்பதுபோல் காட்ட புரபல்லர் எல்லாம் வைத்து, கடல் அருகில் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீச்சல் தெரிந்திருந்த ரோகினி கடலில் குதித்து ஷாட்டுக்கு ரெடி சொல்ல, டைரக்டர் இவரை குதிக்கச் சொல்லியிருக்கிறார். 40 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட கடலில் குதிக்க இவர் தயங்கியிருக்கிறார். என்னாச்சுனு கேட்க ஒருமாதிரி இருக்கு சார் இவர் சொல்லவே, பின்னர் அந்த சீனையே கரையோரத்தில் 7 அடி ஆழத்தில் எடுத்தார்களாம். முந்தைய படத்தில் ஏற்பட்ட சம்பவத்தை யோசித்தே முன்னெச்சரிக்கையாக படக்குழு ஷூட்டிங் லொகேஷனையே மாற்றியிருக்கிறார்கள்.

நிழல்கள் ரவி
நிழல்கள் ரவி

டப்பிங் கலைஞர்

குரல் வளம் எல்லாத்துக்கும் அமைஞ்சிடாதுனு சொல்வாங்க. பாடகர்களுக்கு ஒரு வகையான குரல்வளம் வேணும்னா, டப்பிங் கலைஞர்களுக்கோ வேறுவிதமான குரல் வளம் தேவைப்படும். அப்படி இவர் இந்தி நடிகர் அமிதாப்பின் ஆதர்ஸ தமிழ்க் குரலாக இவரின் குரல் மாறியது ஆக்ஸிடண்டாக நிகழ்ந்த நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தி டிவி ஷோவான கோன் பனேகா குரோர்பதி தமிழுக்கு வந்தபோது, அமிதாப்பின் குரலுக்காக சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களின் குரல்களை டெஸ்ட் பண்ணாங்களாம். ஆனா, எதுவுமே செட் ஆகாத நிலையில் இவரை அழைத்திருக்கிறார். வணக்கம். குட்மார்னிங்..’னு இவர் சில நிமிடங்கள் இன்ட்ரோ கொடுத்ததுமே, வாய்ஸ் சிறப்பா மேட்ச் ஆகியிருக்கு. பேசிட்டு வீட்டுக்கு வந்த இவருக்கு இரவு 11 மணி போல அமிதாப்பிடம் இருந்து போன் வந்திருக்கிறது.ரவி உங்க குரல் கரெக்டா மேட்ச் ஆகுது. நீங்கதான் இதைப் பண்றீங்க’னு அமிதாப்பே இவரிடம் கேட்டுக் கொண்டாராம். அப்படித்தான், கிட்டத்தட்ட 84 எபிசோடுகள் அமிதாப்பின் குரலாக இவரின் குரல் ஒலித்திருக்கிறது. அதன்பிறகு, அமிதாப்பின் படம் தமிழுக்கு வருகிறது என்றாலே, அவரின் தமிழ் டப் ஆர்டிஸ்ட் நிழல்கள் ரவிதான் என்பது எழுதப்படாத சட்டமானது. தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்கள் போக, காப்பான் போமன் இரானி, பிகில் ஜாக்கி ஷெராஃப், பொம்மலாட்டம் நானே படேகர் என இந்தியின் மூத்த நடிகர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

Also Read – கதைகளின் மேக்கப்மேன்… பி.வாசு-வின் கதை!

அதேபோல், டப்பிங் ஆர்டிஸ்டாக இவர் மா காட்டிய இன்னொரு நிகழ்வு கே.ஜி.எஃப் படம். கதையை விவரிக்கும் நேரேட்டராக வரும் ஆனந்த் நாக்கின் குரலாக கம்பீரமாக இவர் பேசிய டயலாக்குகள் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சேர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். `ரத்தத்துல எழுதுன சரித்திரம் இது. இதை மையால தொடர முடியாது. மறுபடியும் தொடர்ந்தா ரத்தம்தான் கேக்கும்’னு இவரோட டயலாக் படத்தின் மாஸ் மீட்டரை ஏகத்துக்கும் எகிற வைத்தது. இரண்டாவது பாகத்துல ஆனந்த் நாக் கேரக்டர் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் உள்ளே வந்திருக்கிறார். அப்படியான சூழ்நிலையில்தான் நிழல்கள் ரவியின் குரல் படத்தில் இடம்பெறவில்லை. அவர் குரல் ஃபேமஸா இருந்த சூழ்நிலைல ஸ்ஃபூப் பண்ற மாதிரி டிக்கிலோனா படத்தில் நேரேட்டராவும் குரல் கொடுத்திருப்பார்.

குணச்சித்திர நடிகர்

ஒவ்வொரு கேரக்டரிலும் தன்னோட இன்புட் மூலமா மெருகேத்துறதுல ரவி கில்லாடி. அதுக்கு உதாரணமா பல படங்களைச் சொல்லலாம். மாப்பிள்ளை படத்தில் ரஜினியோடு இவர் நடிக்கையில், நீட்’ அப்படினு ஒரு ஐகானிக் டயலாக்கைச் சொல்லுவார். அதுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவே, அண்ணாமலை படத்திலும் ரஜினி இவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரஜினி. இதுல டிஃபரண்டா எதாவது பண்ணுங்க ரவி என ரஜினி சொல்லவே, அந்தப் படத்தில் இருக்கும் வித்தியாச சிரிப்பைப் பிடித்திருக்கிறார். பீத்தோவனின் டாக்குமெண்டரியில் இருந்து அந்த சிரிப்பைப் பிடித்த அவர், அதைத் தனது ஸ்டைலுக்கு மாற்றி, அடுத்த நாள் ஷூட்டிங்கில்க்ளூக்’ என டயலாக் பேசி சிரிக்கவே, அது அனைவருக்கும் பிடித்துப் போனது. அப்படித்தான் அந்த சிரிப்பும் அண்ணாமலை படத்துக்குள் வந்திருக்கிறது. இதுதவிர, சின்னத்திரையிலயும் டிரெண்டிங் ஆக்டராவும் கலக்கியவர். 1991-ம் ஆண்டு ஒளிபரப்பான கே.பாலச்சந்தரின் ரயில் சினேகம் டெலி ஃபிலிம் தொடங்கி, அலைகள், தென்றல், ரன், சித்தி – 2, திருமகள் போன்ற தமிழின் ஹிட் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

நிழல்கள் ரவி பண்ண சம்பவங்கள்யே எது உங்களுக்குப் பிடிச்சதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

243 thoughts on “`வாய்ஸ்; ஹீரோயிஸம்.. வில்லத்தனம் எல்லாமும் இருக்கு! – நிழல்கள் ரவி பண்ண சம்பவங்கள்!”

  1. order medication online legally in the UK [url=https://britmedsdirect.shop/#]BritMeds Direct[/url] UK online pharmacy without prescription

  2. generic amoxicillin buy penicillin alternative online and UK online antibiotic service UK online antibiotic service
    https://www.merkinvestments.com/enter/?url=https://amoxicareonline.com/ generic Amoxicillin pharmacy UK or https://wowanka.com/home.php?mod=space&uid=581776 buy penicillin alternative online
    [url=https://cse.google.lv/url?q=https://amoxicareonline.com]UK online antibiotic service[/url] Amoxicillin online UK and [url=https://www.soumoli.com/home.php?mod=space&uid=871800]generic amoxicillin[/url] generic amoxicillin

  3. Prednisolone tablets UK online Prednisolone tablets UK online or cheap prednisolone in UK order steroid medication safely online
    http://intra.etinar.com/xampp/phpinfo.php?a%5B%5D=Viagra+generic Prednisolone tablets UK online and http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=36527 MedRelief UK
    [url=https://maps.google.cg/url?sa=t&url=https://medreliefuk.com]best UK online chemist for Prednisolone[/url] cheap prednisolone in UK or [url=https://fionadobson.com/user/hniyptizdw/?um_action=edit]order steroid medication safely online[/url] UK chemist Prednisolone delivery

  4. buy penicillin alternative online [url=https://amoxicareonline.shop/#]Amoxicillin online UK[/url] cheap amoxicillin

  5. generic Amoxicillin pharmacy UK UK online antibiotic service and generic Amoxicillin pharmacy UK buy amoxicillin
    http://images.google.bt/url?q=https://amoxicareonline.com amoxicillin uk and https://shockingbritain.com/user/hgwrorbpoq/ Amoxicillin online UK
    [url=https://www.google.com.vn/url?sa=t&url=https://amoxicareonline.com]generic amoxicillin[/url] generic amoxicillin and [url=http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=16116]buy penicillin alternative online[/url] amoxicillin uk

  6. MedRelief UK UK chemist Prednisolone delivery and cheap prednisolone in UK buy prednisolone
    https://cse.google.com.cu/url?sa=i&url=http://pharmalibrefrance.com best UK online chemist for Prednisolone and https://www.liveviolet.net/user/nhdxvxtpma/videos Prednisolone tablets UK online
    [url=https://cse.google.am/url?sa=t&url=https://medreliefuk.com]Prednisolone tablets UK online[/url] buy corticosteroids without prescription UK and [url=http://yangtaochun.cn/profile/mgacndepba/]cheap prednisolone in UK[/url] order steroid medication safely online

  7. buy penicillin alternative online Amoxicillin online UK and generic amoxicillin amoxicillin uk
    https://cse.google.ht/url?sa=t&url=https://amoxicareonline.com buy penicillin alternative online or https://www.snusport.com/user/mlykzsccrv/?um_action=edit generic Amoxicillin pharmacy UK
    [url=https://clients1.google.com.vc/url?q=https://amoxicareonline.com]UK online antibiotic service[/url] buy amoxicillin or [url=https://gicleeads.com/user/woczwjlleg/?um_action=edit]buy amoxicillin[/url] cheap amoxicillin

  8. buy prednisolone buy corticosteroids without prescription UK and best UK online chemist for Prednisolone buy corticosteroids without prescription UK
    https://maps.google.co.mz/url?sa=t&url=https://medreliefuk.com cheap prednisolone in UK or https://gicleeads.com/user/rnmqyjwiau/?um_action=edit buy corticosteroids without prescription UK
    [url=http://web.fullsearch.com.ar/?url=https://medreliefuk.com]Prednisolone tablets UK online[/url] buy prednisolone and [url=http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=35851]order steroid medication safely online[/url] best UK online chemist for Prednisolone

  9. buy prednisolone UK chemist Prednisolone delivery or Prednisolone tablets UK online MedRelief UK
    http://www.bad.org.uk/for-the-public/patient-information-leaflets/androgenetic-alopecia/?showmore=1&returnlink=http://pharmalibrefrance.com buy prednisolone or https://www.bsnconnect.co.uk/profile/hmwuulynlc/ cheap prednisolone in UK
    [url=https://g.nowo.com/url?source=finance&q=https://medreliefuk.com]best UK online chemist for Prednisolone[/url] buy prednisolone or [url=https://virtualchemicalsales.ca/user/jrrbjecuut/?um_action=edit]MedRelief UK[/url] Prednisolone tablets UK online

  10. amoxicillin uk cheap amoxicillin or generic Amoxicillin pharmacy UK buy amoxicillin
    http://ingrus.net/dbforum/away.php?s=http://bluepharmafrance.com Amoxicillin online UK or https://dan-kelley.com/user/ayqanztgyb/?um_action=edit buy amoxicillin
    [url=https://www.ontwerpbureaudries.be/?URL=https://amoxicareonline.com::]amoxicillin uk[/url] buy penicillin alternative online or [url=http://lostfilmhd.com/user/lvrhnydzta/]buy amoxicillin[/url] cheap amoxicillin

  11. buy viagra order ED pills online UK and Viagra online UK British online pharmacy Viagra
    https://www.google.co.id/url?sa=t&url=https://britpharmonline.com buy viagra or http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=36020 buy viagra online
    [url=http://images.google.com.pe/url?q=https://britpharmonline.com]Viagra online UK[/url] viagra or [url=https://fionadobson.com/user/pkafrhdizy/?um_action=edit]BritPharm Online[/url] British online pharmacy Viagra

  12. buy corticosteroids without prescription UK [url=https://medreliefuk.com/#]MedRelief UK[/url] UK chemist Prednisolone delivery

  13. canada pharmacy coupon reliable canadian pharmacy and no rx needed pharmacy canada discount pharmacy
    http://tanganrss.com/rsstxt/cushion.php?url=pharmalibrefrance.com mail order pharmacy and https://www.donchillin.com/space-uid-477065.html best online pharmacy
    [url=http://mail2web.com/pda/cgi-bin/redir.asp?lid=0&newsite=http://pharmalibrefrance.com/]canadian pharmacy discount code[/url] prices pharmacy and [url=http://www.1gmoli.com/home.php?mod=space&uid=212924]australia online pharmacy free shipping[/url] discount pharmacy

  14. india pharmacy mail order canada drugs online review or pharmacy orlando online pharmacy cialis
    https://images.google.com.na/url?sa=t&url=https://zencaremeds.com online pharmacy group or http://lzdsxxb.com/home.php?mod=space&uid=5245614 online canadian pharmacy reviews
    [url=https://cse.google.ws/url?sa=t&url=https://zencaremeds.com]super pharmacy[/url] online pharmacy europe or [url=https://www.trendyxxx.com/user/fvizfriwlt/videos]online pharmacy india[/url] canadian pharmacy no prescription needed

  15. tadalafil tablets without prescription generic Cialis online pharmacy or tadalafil tablets without prescription buy cialis online
    http://lupo.jp/gl7.php?g_url=intimapharmafrance.com buy cialis online or http://www.garmoniya.uglich.ru/user/otowcsjtmf/ Cialis online USA
    [url=https://images.google.com.do/url?q=https://tadalifepharmacy.com]buy cialis online[/url] tadalafil tablets without prescription or [url=https://raygunmvp.com/user/lijlniygpt-lijlniygpt/?um_action=edit]safe online pharmacy for Cialis[/url] TadaLife Pharmacy

  16. п»їmexican pharmacy purple pharmacy online ordering or pharmacy delivery pharmacy mexico
    https://images.google.ws/url?sa=t&url=https://medicosur.com pharmacy mexico online or http://jonnywalker.net/user/wxckncwqcx/ online pharmacies in mexico
    [url=http://www.linkestan.com/frame-click.asp?url=http://bluepharmafrance.com/]pharmacy mexico city[/url] order from mexico and [url=https://istinastroitelstva.xyz/user/bhqiotwrek/]online pharmacy[/url] farmacia pharmacy mexico

  17. online pharmacy usa top 10 pharmacies in india and professional pharmacy canadian pharmacy 1 internet online drugstore
    https://images.google.fm/url?sa=t&url=https://zencaremeds.shop online pharmacy 365 and https://brueckrachdorf.de/user/irrqzyruvn/ us online pharmacy
    [url=https://www.google.co.ke/url?q=https://zencaremeds.shop]script pharmacy[/url] top mail order pharmacies and [url=https://mantiseye.com/community/reyurtmcat]cheapest pharmacy[/url] sky pharmacy

  18. express pharmacy online pharmacy australia free delivery or canadian pharmacy online cialis reputable canadian online pharmacy
    https://cse.google.com.mt/url?sa=t&url=https://zencaremeds.com the canadian pharmacy or https://www.pornzoned.com/user/sbfeqhsrkv/videos online pharmacy store
    [url=https://clients1.google.im/url?q=https://zencaremeds.com]pill pharmacy[/url] best rated canadian pharmacy and [url=https://vedicnutraceuticals-uk.com/user/acsujxlcmt/?um_action=edit]canadian drug pharmacy[/url] india pharmacy

  19. cialis sans ordonnance [url=https://intimisante.shop/#]cialis 20 mg achat en ligne[/url] tadalafil sans ordonnance

  20. compresse per disfunzione erettile [url=https://pilloleverdi.com/#]tadalafil italiano approvato AIFA[/url] dove comprare Cialis in Italia

  21. online apotheke preisvergleich eu apotheke ohne rezept or internet apotheke beste online-apotheke ohne rezept
    https://images.google.nr/url?sa=t&url=https://potenzvital.com medikamente rezeptfrei and https://shockingbritain.com/user/eyyrohdmvv/ online apotheke versandkostenfrei
    [url=https://maps.google.co.ck/url?q=https://potenzvital.com]medikamente rezeptfrei[/url] medikamente rezeptfrei and [url=https://www.soumoli.com/home.php?mod=space&uid=901536]internet apotheke[/url] online apotheke deutschland

  22. livraison rapide et confidentielle [url=https://intimisante.shop/#]pharmacie en ligne france livraison belgique[/url] Cialis générique pas cher

  23. pharmacies en ligne certifiГ©es pharmacie en ligne france livraison internationale and pharmacie en ligne sans ordonnance vente de mГ©dicament en ligne
    https://www.google.com.np/url?sa=t&url=https://intimisante.com Achat mГ©dicament en ligne fiable or http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=40457 pharmacie en ligne pas cher
    [url=https://www.google.com/url?q=https://intimisante.com]Pharmacie en ligne livraison Europe[/url] Pharmacie en ligne livraison Europe and [url=https://www.zhaopin0468.com/home.php?mod=space&uid=164902]Pharmacie en ligne livraison Europe[/url] Pharmacie sans ordonnance

  24. gГјnstigste online apotheke gГјnstigste online apotheke and online apotheke versandkostenfrei internet apotheke
    https://www.google.by/url?q=https://potenzvital.shop online apotheke or https://www.snusport.com/user/bxkeqxeiwv/?um_action=edit п»їshop apotheke gutschein
    [url=https://www.google.com.mt/url?sa=t&url=https://potenzvital.shop]online apotheke[/url] apotheke online and [url=https://shockingbritain.com/user/bbtzrzndgt/]online apotheke[/url] gГјnstigste online apotheke

  25. medikamente rezeptfrei europa apotheke and online apotheke deutschland online apotheke gГјnstig
    https://maps.google.vg/url?q=https://potenzvital.com online apotheke and http://foru1f40m.bunbun000.com/bbs/home.php?mod=space&uid=9704607 ohne rezept apotheke
    [url=http://www.24subaru.ru/photo-20322.html?ReturnPath=https://potenzvital.com]gГјnstige online apotheke[/url] ohne rezept apotheke or [url=https://www.soumoli.com/home.php?mod=space&uid=901451]online apotheke preisvergleich[/url] online apotheke

  26. farmacias online seguras farmacias online seguras en espaГ±a and farmacia online madrid farmacias direct
    https://maps.google.ro/url?sa=t&url=https://tadalafiloexpress.com п»їfarmacia online espaГ±a or https://rightcoachforme.com/author/pquzzsogqu/ farmacia online envГ­o gratis
    [url=http://images.google.mw/url?q=https://tadalafiloexpress.com]farmacia online envГ­o gratis[/url] farmacia online espaГ±a envГ­o internacional or [url=http://www.garmoniya.uglich.ru/user/cfzirkqkoa/]farmacias online baratas[/url] farmacias online seguras

  27. pharmacie en ligne france pas cher pharmacie en ligne france livraison internationale or trouver un mГ©dicament en pharmacie pharmacie en ligne france fiable
    https://cse.google.hn/url?sa=t&url=https://intimisante.com pharmacie en ligne livraison europe and https://alphafocusir.com/user/wqkfmhtcxr/?um_action=edit pharmacie en ligne france fiable
    [url=https://cse.google.com.cu/url?q=https://intimisante.com]pharmacie en ligne pas cher[/url] vente de mГ©dicament en ligne and [url=https://lifnest.site/user/brosuraejlbrosuraejl/?um_action=edit]pharmacie en ligne fiable[/url] pharmacies en ligne certifiГ©es

  28. Viagra kaufen ohne Rezept legal [url=http://medivertraut.com/#]sichere Online-Apotheke Deutschland[/url] Sildenafil ohne Rezept

  29. Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie Viagra pas cher livraison rapide france and Viagra pas cher livraison rapide france Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie
    http://maps.google.com.eg/url?q=https://santehommefrance.shop Viagra homme sans ordonnance belgique and http://www.9kuan9.com/home.php?mod=space&uid=4056768 Viagra pas cher inde
    [url=https://cse.google.gp/url?q=http://pharmalibrefrance.com]Viagra vente libre pays[/url] Viagra pas cher livraison rapide france or [url=https://blog.techshopbd.com/user-profile/ljlnthangv/?um_action=edit]Viagra gГ©nГ©rique pas cher livraison rapide[/url] SildГ©nafil Teva 100 mg acheter

  30. Potenzmittel Generika online kaufen Viagra wie lange steht er and Viagra Generika kaufen Deutschland Viagra diskret bestellen
    http://blackginger.jp/shop/display_cart?return_url=http://bluepharmafrance.com Viagra Generika kaufen Schweiz or https://gicleeads.com/user/ioflsysnpx/?um_action=edit Viagra Preis Schwarzmarkt
    [url=https://account.eleavers.com/signup.php?user_type=pub&login_base_url=http://bluepharmafrance.com]Viagra rezeptfreie bestellen[/url] Wo kann man Viagra kaufen rezeptfrei and [url=https://chinaexchangeonline.com/user/bvokksnahs/?um_action=edit]Viagra kaufen gГјnstig Deutschland[/url] Viagra online kaufen legal

  31. Cheapest Sildenafil online generic sildenafil and Cheap generic Viagra online Viagra without a doctor prescription Canada
    https://maps.google.nu/url?sa=t&url=https://bluepeakmeds.shop Viagra generic over the counter or https://www.pornzoned.com/user/ossepzczjh/videos Cheap generic Viagra online
    [url=https://cse.google.com/url?q=https://bluepeakmeds.shop]over the counter sildenafil[/url] Viagra without a doctor prescription Canada and [url=https://shockingbritain.com/user/tzrmvjbgxs/]Viagra tablet online[/url] Order Viagra 50 mg online

  32. affordable potency tablets BritMedsUk and affordable potency tablets NHS Viagra cost alternatives
    https://www.google.co.ck/url?q=https://britmedsuk.shop ED medication online UK and http://jonnywalker.net/user/opgnwuhygw/ ED medication online UK
    [url=http://www.killermovies.com/out/jump.php?domain=intimapharmafrance.com]Brit Meds Uk[/url] Sildenafil 50mg and [url=https://exhibitioncourthotel4.co.uk/user-2/ftawndjrhq/?um_action=edit]Viagra online UK[/url] Sildenafil 50mg

  33. Viagra vente libre pays Viagra homme prix en pharmacie sans ordonnance and Viagra sans ordonnance pharmacie France SildГ©nafil 100 mg sans ordonnance
    http://maps.google.to/url?q=http://pharmalibrefrance.com Viagra prix pharmacie paris or http://lzdsxxb.com/home.php?mod=space&uid=5258918 Quand une femme prend du Viagra homme
    [url=https://www.google.al/url?q=https://santehommefrance.shop]SildГ©nafil 100mg pharmacie en ligne[/url] Le gГ©nГ©rique de Viagra and [url=https://www.blackinseattle.com/profile/cguhewunfj/]Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie[/url] Viagra femme ou trouver

  34. Viagra rezeptfreie bestellen Viagra Apotheke rezeptpflichtig or Sildenafil kaufen online Viagra wie lange steht er
    https://www.cawatchablewildlife.org/listagencysites.php?a=National+Audubon+Society&u=http://bluepharmafrance.com Sildenafil Generika 100mg or https://memekrapet.com/user/yomsyqowlf/videos Sildenafil rezeptfrei in welchem Land
    [url=https://www.google.ne/url?sa=t&url=https://medivertraut.shop]Viagra kaufen ohne Rezept legal[/url] Sildenafil Preis or [url=http://nosugar.co.uk/profile.php?uid=210459]Viagra Generika Schweiz rezeptfrei[/url] Viagra rezeptfreie Länder

  35. Sildenafil 100 mg bestellen [url=https://medivertraut.shop/#]Viagra Generika online kaufen ohne Rezept[/url] Sildenafil Wirkung und Dosierung

  36. Viagra Tablet price cheap viagra and Viagra tablet online sildenafil online
    https://clients1.google.com.bn/url?q=https://bluepeakmeds.shop Viagra online price and https://www.blackinseattle.com/profile/mciymhruca/ Cheap Viagra 100mg
    [url=https://cse.google.sn/url?sa=t&url=https://bluepeakmeds.shop]buy viagra here[/url] viagra without prescription and [url=http://nidobirmingham.com/user/ijbaewhqnm/]viagra without prescription[/url] Sildenafil 100mg price

  37. diskret leverans i Sverige [url=https://mannensapotek.shop/#]Sildenafil utan recept[/url] Sildenafil-tabletter pris

  38. ConfiaFarmacia pastillas de potencia masculinas and farmacia online para hombres farmacia online para hombres
    http://images.google.com.ai/url?q=https://confiafarmacia.com Viagra genérico online España or http://ragnarokneon.online/home.php?mod=space&uid=6467 pastillas de potencia masculinas
    [url=http://www.jordin.parks.com/external.php?site=http://bluepharmafrance.com]Viagra sin prescripción médica[/url] Viagra sin prescripción médica and [url=https://www.snusport.com/user/ynwvkqydvp/?um_action=edit]pastillas de potencia masculinas[/url] pastillas de potencia masculinas

  39. Viagra generico online Italia Viagra generico con pagamento sicuro and MediUomo farmaci per potenza maschile
    http://alexanderroth.de/url?q=https://mediuomo.com MediUomo and https://emsxl.com/home.php?mod=space&uid=160694 Medi Uomo
    [url=https://cse.google.ge/url?q=https://mediuomo.com]trattamento ED online Italia[/url] farmaci per potenza maschile and [url=https://forum.beloader.com/home.php?mod=space&uid=2321064]ordinare Viagra generico in modo sicuro[/url] farmaci per potenza maschile

  40. billig Viagra Sverige köp receptfria potensmedel online and billig Viagra Sverige köp receptfria potensmedel online
    https://maps.google.com.ly/url?sa=t&url=https://mannensapotek.com apotek online utan recept and https://camcaps.to/user/oswjscgdto/videos köp receptfria potensmedel online
    [url=https://maps.google.co.ke/url?q=https://mannensapotek.com]erektionspiller på nätet[/url] erektionspiller på nätet or [url=https://voicebyjosh.com/user/gkdiftyzen/]erektionspiller på nätet[/url] MannensApotek

  41. HerenGezondheid [url=https://herengezondheid.com/#]Sildenafil zonder recept bestellen[/url] officiële Sildenafil webshop

  42. erectiepillen discreet bestellen [url=http://herengezondheid.com/#]ED-medicatie zonder voorschrift[/url] goedkope Viagra tabletten online

  43. ConfiaFarmacia farmacia con entrega rápida or farmacia online para hombres Viagra sin prescripción médica
    https://images.google.com.mm/url?q=https://confiafarmacia.com farmacia online para hombres or http://umsr.fgpzq.online/home.php?mod=space&uid=147319 comprar Sildenafilo sin receta
    [url=https://clients1.google.hu/url?q=https://confiafarmacia.com]Viagra genérico online España[/url] comprar Sildenafilo sin receta or [url=https://www.trendyxxx.com/user/gdoxirwjqy/videos]Viagra sin prescripción médica[/url] comprar Sildenafilo sin receta

  44. Heren Gezondheid online apotheek zonder recept and betrouwbare online apotheek Viagra online kopen Nederland
    https://maps.google.pt/url?q=https://herengezondheid.com online apotheek zonder recept or http://www.1gmoli.com/home.php?mod=space&uid=214397 Sildenafil zonder recept bestellen
    [url=https://www.google.gy/url?q=https://herengezondheid.com]online apotheek zonder recept[/url] Sildenafil zonder recept bestellen or [url=https://bbs.hy2001.com/home.php?mod=space&uid=720004]Viagra online kopen Nederland[/url] ED-medicatie zonder voorschrift

  45. onlineapotek för män Viagra utan läkarbesök and Viagra utan läkarbesök Viagra utan läkarbesök
    https://www.ahewar.org/links/dform.asp?url=https://mannensapotek.com Viagra utan läkarbesök or https://www.yourporntube.com/user/yixakqepvt/videos mannens apotek
    [url=http://images.google.com.my/url?q=https://mannensapotek.com]MannensApotek[/url] erektionspiller på nätet and [url=https://radiationsafe.co.za/user/wqrkqdtdjn/?um_action=edit]Viagra utan läkarbesök[/url] köp receptfria potensmedel online

  46. erectiepillen discreet bestellen [url=https://herengezondheid.shop/#]Sildenafil zonder recept bestellen[/url] erectiepillen discreet bestellen

  47. erectiepillen discreet bestellen [url=https://herengezondheid.shop/#]online apotheek zonder recept[/url] veilige online medicijnen Nederland

  48. MediUomo Medi Uomo and Medi Uomo trattamento ED online Italia
    https://cse.google.hn/url?sa=i&url=https://mediuomo.com miglior sito per acquistare Sildenafil online and https://4k-porn-video.com/user/aslfvirqxn/ comprare Sildenafil senza ricetta
    [url=http://www.yoosure.com/go8/index.php?goto=https://mediuomo.com]miglior sito per acquistare Sildenafil online[/url] ordinare Viagra generico in modo sicuro and [url=https://klusch.ch/user/kfadirxfep/?um_action=edit]miglior sito per acquistare Sildenafil online[/url] ordinare Viagra generico in modo sicuro

  49. Viagra sin prescripción médica Confia Farmacia and Viagra sin prescripción médica farmacia online para hombres
    https://maps.google.com.sg/url?sa=t&url=https://confiafarmacia.com pastillas de potencia masculinas or https://vedicnutraceuticals-uk.com/user/nfvwtqwhyq/?um_action=edit ConfiaFarmacia
    [url=http://images.google.com.pe/url?q=https://confiafarmacia.com]Confia Farmacia[/url] Viagra genérico online España and [url=https://www.ipixels.com/profile/175176/jswlmzgurd]Viagra sin prescripción médica[/url] Viagra sin prescripción médica

  50. Sildenafil utan recept köp receptfria potensmedel online and köpa Viagra online Sverige onlineapotek för män
    https://cse.google.je/url?q=https://mannensapotek.com Sildenafil utan recept and https://vedicnutraceuticals-uk.com/user/pxsikawnyj/?um_action=edit köpa Viagra online Sverige
    [url=https://www.google.com.ng/url?sa=t&url=http://pharmaexpressfrance.com]diskret leverans i Sverige[/url] Sildenafil utan recept and [url=http://erooups.com/user/htlblehkjk/]mannens apotek[/url] apotek online utan recept

  51. erectiepillen discreet bestellen [url=https://herengezondheid.shop/#]Heren Gezondheid[/url] erectiepillen discreet bestellen

  52. Viagra generico con pagamento sicuro ordinare Viagra generico in modo sicuro or trattamento ED online Italia Viagra generico online Italia
    https://www.google.com.sl/url?sa=t&url=https://mediuomo.com Viagra generico online Italia or https://brueckrachdorf.de/user/ebanmbflxz/ Viagra generico online Italia
    [url=http://www.google.com.bn/url?sa=t&url=https://mediuomo.com]Viagra generico con pagamento sicuro[/url] farmaci per potenza maschile and [url=https://pramias.com/profile/uvuckobyab/]comprare Sildenafil senza ricetta[/url] pillole per disfunzione erettile

  53. mannens apotek Viagra utan läkarbesök and onlineapotek för män erektionspiller på nätet
    https://image.google.com.sb/url?q=https://mannensapotek.com Sildenafil-tabletter pris or http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=17639 Viagra utan läkarbesök
    [url=https://www.okpodiatrists.org/external-link?url=https://mannensapotek.com]diskret leverans i Sverige[/url] diskret leverans i Sverige and [url=https://www.trendyxxx.com/user/qkgelwowic/videos]Sildenafil-tabletter pris[/url] MannensApotek

  54. farmacia online para hombres farmacia confiable en España or farmacia con entrega rápida comprar Sildenafilo sin receta
    https://images.google.com.cy/url?q=http://bluepharmafrance.com ConfiaFarmacia or http://sotoycasal.com/user/tkaudqoyfj/ Viagra sin prescripción médica
    [url=http://maps.google.com.ua/url?q=https://confiafarmacia.com]Confia Farmacia[/url] Confia Farmacia or [url=https://www.news-adhoc.com/author/dafyxhlcjn/]Viagra sin prescripción médica[/url] ConfiaFarmacia

  55. Kamagra livraison rapide en France [url=https://vitahomme.com/#]Kamagra livraison rapide en France[/url] Kamagra pas cher France

  56. Sildenafil générique Kamagra livraison rapide en France or VitaHomme VitaHomme
    http://maths-resources.com/link.php?link=http://bluepharmafrance.com Kamagra pas cher France or http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=43688 VitaHomme
    [url=https://www.google.com.kw/url?q=https://vitahomme.com]Kamagra 100mg prix France[/url] kamagra oral jelly or [url=https://www.zhaopin0468.com/home.php?mod=space&uid=166271]Vita Homme[/url] Kamagra 100mg prix France

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top