சினிமா ஸ்டார் கிட்ஸ்… இவர்கள் சினிமாவிற்குள் நுழைவது ஈஸியாக இருந்தாலும் அதில் வெற்றியடைந்து அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வது ரொம்பவே சிரமமானது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஸ்டார் கிட்ஸ் சினிமாவிற்குள் வருவது வழக்கம். அப்படி அடுத்து வரவிருக்கும் ஸ்டார் கிட்ஸில் யாரெல்லாம் ப்ராமிசிங்காக இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம்.
நந்தன் ராம்

90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளரான சிற்பியின் மகன்தான், நந்தன் ராம். இவரை ஒரு நடிகராக மாற்றியவர் புதியகீதை படத்தின் இயக்குநர் ஜெகன். அவர்தான் பார்க்கிறதுக்கு நல்லா இருக்கான்; நடிக்க வந்தா நல்லாயிருக்கும் என்று நடிகை கலைராணியிடன் சேர்த்துவிட்டு நடிப்பை கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டில் பள்ளி பருவத்திலே என்கிற படம் மூலம் அறிமுகமானார் நந்தன். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டாலும், படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு பொறுமையாக நல்ல இயக்குநரின் படத்தில் நடிக்கலாம்னு இருந்தவருக்கு வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயில் படத்தில் இவர் நடித்த ராக்கி என்கிற கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டிருந்தார். இந்த கேரக்டரில் நடித்தது இவர்தானா என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தொடர்ந்து நல்ல, நல்ல கதைகளிலும், நல்ல இயக்குநரின் படங்களிலும் நடித்தால், நிச்சயமாக நந்தன் ஒரு நல்ல நடிகராக வலம் வருவார்.
ஹர்ஷவர்தன்
பல எவர்கிரீன் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த ஃபேவரைட் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்தான் ஹர்ஷ வர்தன். சிறு வயதில் இருந்தே கலையின் மீது ஆர்வமாக இருந்த ஹர்ஷ வர்தன், கல்லூரியில் படிக்கிற காலத்தில் கல்ச்சுரல்ஸ் நாயகனாக இருந்திருக்கிறார். இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது, ஆடுவது என ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் பாக்கேஜ்தான் இவர்.

இவரது இன்ஸ்டா பக்கத்திற்குள் சென்றால் மைக்கேல் ஜாக்சனைப் போல் இவர் ஆடிய பல வீடியோக்களையும், இவரது தந்தை இசையமைத்த பல மெலடி பாடல்களின் கவர் வெர்ஷன்களையும் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக பாடகி ஸ்வேதா மோகனோடு இவர் சேர்ந்து பாடிய அழகூரில் பூத்தவளே கவர் வெர்ஷனும் சிவாங்கியோடு சேர்ந்து பாடிய நான் வரைந்து வைத்த சூரியன் கவர் வெர்ஷனும் பலரது ஃவேவரைட். இவர் பாடும் கவர் வெர்ஷன்களில் இவரது ஸ்கிரீன் ப்ரசன்ஸும் ரொம்பவே அழகாக இருப்பதால் ஹர்ஷ வர்தன் நடிகராகவும் படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இப்போதுவரைக்கும் இசை சம்பந்தப்பட்ட வேலைகளையே செய்து வருகிறார்.
ஜேசன் சஞ்சய்

இயக்குநர் எஸ்.ஏ.சியின் மகனாக இருந்து நடிகரானார் விஜய்; நடிகர் விஜய்யின் மகனாக இருந்து இயக்குநராக ஆசைப்படுகிறார் ஜேசன் சஞ்சய். திருமலை படத்தில் விஜய் சொன்ன ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ங்கிறது இதுதான் போல. சரி நாம கதைக்கு வருவோம். ரஷ்யாவில் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சிட்டு இருக்குற விஜய்யின் பையன் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அவருக்கு இயக்குநர் ஆவதுதான் குறிக்கோள் என்றும் அவரது தாத்தா எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் சொன்னார். அதுமட்டுமில்லாமல், ஜேசன் சஞ்சய் இயக்குகிற முதல் படத்தில் அவர் விஜய் சேதுபதியைத்தான் இயக்க ஆசைப்படுவதாகவும் எஸ்.ஏ.சி சொல்லியிருந்தார். இயக்குநர் மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் சஞ்சய் மாறலாம். விஜய் மாதிரியே முகம்; நல்ல உயரம்; உயரத்திற்கேற்ற உருவம் என ஹீரோ மெடிரியலாக இருக்கிறார். இவர் ஆடிய ஒரு டான்ஸ் வீடியோவும் ஒரு சமயத்தில் வைரலானது. அப்பா விஜய்யைப் போலவே இவரும் டான்ஸில் கில்லியாக இருப்பது விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆக, இயக்குநரோ நடிகரோ எதுவாக இருந்தாலும் அதில் ஜொலிப்பார் என்றே தெரிகிறது.
சூர்யா

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா, ஏற்கெனவே நானும் ரெளடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நானும் ரெளடிதான் படத்தில் ஒரே ஒரு சீனில் வந்திருந்தாலும், சிந்துபாத் படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் காமெடி, ஆக்ஷன் என எல்லாமே முயற்சி செய்திருப்பார். அதை நன்றாகவும் செய்திருப்பார். இந்தப் படத்திற்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமல் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்திவரும் சூர்யா, ஒரு ஹீரோவாக மாற தன்னை உருமாற்றிக்கொண்டும் இருக்கிறார். உடல் எடையை குறைத்து விட்டார்; முறையாக சண்டை மற்றும் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டிருக்கிறார். மானாட மயிலாட கோகுல் இவருக்கும் ஜிம்னாஸ்டிக் சொல்லிக்கொடுக்கும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும். அதை வைத்தே சூர்யா எப்படி ஒரு நாயகனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.
Also Read – யார் இந்த ஜென்ஸி; இத்தனை ஹிட் பாடல்களை பாடியிருக்காங்க!
ஹசல் ஷைனி

அமலா பால், லட்சுமி மேனன், கயல் ஆனந்தி என தமிழ் சினிமாவுக்கு பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் பிரபு சாலமன் வீட்டில் இருக்கும் ஹீரோயின் மெட்டீரியல்தான்,ஹசல் ஷைனி. இவர் ஒரு டிக் டாக் பிரபலம். டிக் டாக் தடைக்குப் பிறகு தற்போது இன்ஸ்டாவில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து வருகிறார். இன்ஸ்டா ரீல்ஸ் கிரிஞ்ச்களுக்கு மத்தியில் ஹசல் ஷைனி உண்மையாகவே நல்ல பர்ஃபார்மர். காமெடி காட்சிகள், காதல் காட்சிகள், டான்ஸ் என எல்லாவிதமான ரீல்ஸையும் சிறப்பாகவே செய்திருப்பார்; எக்ஸ்பிரஷன்ஸ்களை அள்ளித்தெளிப்பார். பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே டிக் டாக்கில் வீடியோ போட்டு பிரபலமானவர் இப்போ கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். பிரபு சாலமனின் மகன் சமீபத்தில்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஹசல் ஷைனியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.
இவர்களைத் தவிர சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, ஜெயம் ரவியின் மகன் ஆரவ், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமின், விஜே அர்ச்சனாவின் மகள் சாரா, நாசரின் மகன் அபி ஹசன் என இன்னும் சிலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் உங்களுக்குப் பிடித்த நபர் யார்னு கமெண்ட் பண்ணுங்க. இவங்களைத் தவிர வேற எந்த ஸ்டார் கிட் மேல் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கு என்பதையும் கமெண்ட் பண்ணுங்க.
What Is Post Cycle Therapy In Bodybuilding
Benefits Of Implementing A Post-Cycle Therapy (PCT) Plan
How To Design An Effective Post-Cycle Therapy (PCT) Plan
Signs Your Body May Be Experiencing Hormone
Imbalance
The Importance Of Recovery And Muscle Retention During PCT
Optimizing Cycle Length For Maximum Efficiency
Avoiding Common Mistakes When Using Post-Cycle Therapy
Advanced Strategies To Enhance Post-Cycle Recovery
When Should You Begin Implementing Post-Cycle
Therapy?
Final Thoughts On The Role Of Post Cycle Therapy In Bodybuilding
What is Post Cycle Therapy in Bodybuilding (PCT Guide)
Post Cycle Therapy (PCT) is a critical component of bodybuilding regimens, particularly for those who
use performance-enhancing drugs or anabolic steroids.
PCT helps restore the body’s natural hormonal balance after a cycle of
supplementation, preventing steroid withdrawal and maintaining muscle gains.
TL;DR: What Is Post Cycle Therapy And Who Is It For?
Post Cycle Therapy (PCT) is used by athletes and bodybuilders who have completed
a steroid or prohormone cycle. Its primary goals are to:
Restore endogenous hormone production
Promote recovery
Prevent muscle loss
Safely transition off of exogenous hormones
Post Cycle Therapy
PCT typically involves a combination of medications, most commonly Clomid, Nolvadex, and sometimes
HCG. These drugs work by stimulating the hypothalamus-pituitary-adenylate axis (HPA), which helps the body resume producing
natural hormones after the cycle.
Best Post Cycle Therapy
While multiple medications can be used in PCT, Clomid and Nolvadex are the most commonly prescribed.
HCG is also sometimes included, particularly for those who have completed a longer steroid cycle
or for individuals with hypogonadism.
Clomid vs Nolvadex
### Clomid for PCT
Clomiphene Citrate (Clomid) is often considered
the “workhorse” of PCT due to its ability to effectively stimulate hormone production. It works by acting on the pituitary gland,
increasing the release of gonadotropins and thereby boosting
testosterone levels.
How Does Clomid Work?
Clomid works by inhibiting estrogen receptors in the hypothalamus and pituitary glands,
which leads to increased production of gonadotropin-releasing hormone (GnRH) and follicle-stimulating
hormone (FSH). This stimulation promotes the testes to produce more testosterone.
Clomid dosage
The typical Clomid dosage for PCT is between 50-100mg per day, taken in divided doses (either twice or
three times daily) after meals. It’s important to start with a lower dose and adjust based on side effects and results.
When to Take Clomid
Most bodybuilders begin Clomid during the post-cycle phase, usually
starting within a few days after stopping steroids or prohormones.
The duration of the PCT cycle is often between 4-6 weeks.
Clomid Cycle
A Clomid-only PCT is sufficient for most individuals, but
some may opt to include Nolvadex or HCG for better results.
A “Clomid only” PCT typically involves taking Clomid for 4-6
weeks.
Side Effects of Clomid in Men
Common side effects include nausea, fatigue, and temporary decreases in testosterone levels.
Rare but serious side effects may include testicular
atrophy and gynecomastia (breast development in men).
Clomid Cost
Clomiphene Citrate is relatively inexpensive, with doses commonly costing between $20-50 per box, depending on the brand and dosage.
Where to Buy Clomid
Clomid can be purchased from most sports nutrition or
supplement shops, as well as online retailers.
Always choose a reputable source to ensure you’re getting
a quality product.
Nolvadex PCT
Nolvadex (Tamoxifen Citrate) is another cornerstone of PCT,
particularly for individuals who have used steroids or other androgens.
It works by blocking estrogen receptors in the body, which
helps maintain muscle mass during the transition off-cycle.
How Does Nolvadex Work?
Nolvadex works by inhibiting the action of estrogen on certain tissues, including muscle
and bone. This prevents muscle atrophy (muscle loss) and maintains strength gains during PCT.
When to Take Nolvadex
Most individuals take Nolvadex either during or after their
Clomid cycle, often in a 2-4 week window. It’s commonly used at
doses of 10-20mg per day, taken in divided doses.
Nolvadex PCT Dosage
A standard Nolvadex dosage during PCT is 10-20mg each day, split into two or
three doses. Some individuals may opt for higher doses (25-30mg) if they’re
using it alone.
Nolvadex Cycle
The typical Nolvadex cycle lasts around 4-6 weeks.
It’s often combined with Clomid to enhance its effectiveness, especially
when the user is coming off a longer steroid or
prohormone cycle.
Nolvadex Side Effects
Side effects of Nolvadex include nausea, dizziness, and fatigue.
Rarely, it may cause liver damage, so regular monitoring of liver enzymes is important.
Where to Buy Nolvadex
Nolvadex can be found in most sports nutrition stores or online.
It’s essential to purchase a reliable product to ensure effectiveness and
safety.
HCG for PCT
Human Chorionic Gonadotropin (HCG) is sometimes used in PCT, particularly for
individuals who have completed a longer steroid cycle or those
with hypogonadic conditions. HCG stimulates the testes to produce more testosterone and helps restore natural hormone production.
HCG PCT Dosage
HCG doses vary based on the individual’s needs and prior use.
A common dosage is 500-1000IU per week, administered as a subcutaneous
injection or via nasal spray (if available).
HCG and Clomid
When combining HCG with Clomid, a standard approach is to use HCG
first to stimulate natural testosterone production,
followed by Clomid to further enhance it. This combination is often referred to as the
“Dual PCT” or “Clomixyl” protocol.
HCG and Nolvadex
For individuals using both HCG and Nolvadex, a common regimen involves taking HCG first (to stimulate testosterone production) followed by Clomid or Nolvadex to prevent muscle loss and
maintain gains. The specific dosage and timing will depend
on the individual’s goals and history.
Where to Buy HCG for PCT
HCG can be purchased from underground labs or through black-market sources, as it’s not approved for human use in many countries.
Always exercise caution when sourcing HCG and ensure you’re using it under the guidance of
a healthcare professional.
Take-Home Message
PCT is an essential part of bodybuilding regimens, allowing athletes to maintain muscle mass and preserve hormonal health after cycling on steroids or prohormones.
Clomid and Nolvadex are the most commonly used medications in PCT,
with HCG sometimes added for enhanced effectiveness.
Always consult with a healthcare professional before starting any new supplementation regimen.
Comments and questions?
Your thoughts and feedback are welcome! Please share your experiences or ask
questions about Post Cycle Therapy below.
Best Cycle Support – Liver, Kidney, Cholesterol Support
Maintaining optimal liver, kidney, and cardiovascular health is crucial during and after a cycle.
Consider adding supplements that support these systems to prevent issues during PCT.
Most Dangerous Anabolic Steroids
Not all anabolic steroids are created equal. Some, like Deca-Durabolin and Trenbolone, are considered more dangerous
due to their potential for hepatotoxicity and other side effects.
Arimistane Review
Arimidex (Arimistane) is a powerful aromatase inhibitor that is often used during and after steroid cycles to control estrogen levels, helping to maintain muscle gains and reduce side effects.
Best Prohormone Companies
When choosing prohormones or steroids, it’s important to select reputable
brands that have a history of quality and reliability.
Look for companies with a good reputation in the fitness community.
PCT for Testosterone Cycle: Your Guide to Reclaiming Natural Levels
For those who have completed a testosterone cycle, PCT is crucial to restore natural hormone production. This guide provides
tips on how to effectively use Clomid, Nolvadex, and HCG during your PCT.
Turkesterone vs Ecdysterone
Both Turkesterone and Ecdysterone are natural steroid precursors that can enhance performance and muscle growth.
They work differently, so understanding which
one suits your goals is important.
Contributors
Steve Theunissen Writer
Learn More On This Subject..
Deca Vs Tren: The Ultimate Showdown
Anavar VS Winstrol for Cutting, Bulking and Females (Oxandrolone vs Stanozolol)
Best Prohormone Companies
Best Steroids to Keep Gains After a Cycle and PCT
Ecdysterone Review
Best Cycle Support – Liver, Kidney, Cholesterol Support
Anti-Aging, Peptide, and Health Science Delivered to Your Inbox
Don’t like emails? Complete the form below to receive updates from us.
We won’t spam you!