அஜித் நடிச்ச ‘அவள் வருவாளா’ படம் ரிலீஸ் ஆகி இன்னையோட 23 வருசம் ஆகிடுச்சு. சேலையில வீடுகட்டவா பாட்டு, கவுண்டமணி – செந்தில் காமெடி, பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட் க்ளைமேக்ஸ்னு செம ரகளையான இந்தப் படம் 90s கிட்ஸ் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கும். 90s Kids + Ajith Fan காம்போவா நீங்க? அப்படினா ‘அவள் வருவாளா’ படம் உங்களுக்கு எவ்வளவு ஞாபகம் இருக்குனு செக் பண்ணிடலாமா..?
அதனால நாட்டுக்கு என்னங்க நன்மைனுலாம் கேக்காதீங்க. இதெல்லாம் ஒரு சும்மா ஜாலிக்கு பண்றதுதான!
ஆகவே ஆங்காங்கே இருக்கும் 90s கிட்ஸ் #23YearsAvalVaruvala -வை முன்னிட்டு நடத்தப்படும் இந்த சிறப்பு க்விஸ்ஸில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
1 முதல்ல ஈசியான ஒரு கேள்வி. இந்த படத்தோட மியூஸிக் டைரக்டர் யார்?
-
தேவா
-
எஸ்.ஏ ராஜ்குமார்
-
இளையராஜா
Correct!Wrong! -
-
2 இந்த படத்துல அஜித் பேரு என்ன?
-
ஜீவா
-
சிவா
-
சூர்யா
Correct!Wrong! -
-
3 இந்த படத்துல ஒரு சின்ன பையனுக்கு வித்தியாசமான மேனரிசம் இருக்கும். அது என்ன?
-
நிறைய சாப்பிடுவான்
-
எல்லாரையும் ஊசியால் குத்துவான்
-
எதாவது திருடிக்கிட்டே இருப்பான்
Correct!Wrong! -
-
4 அஜித்துக்கு ஒரு சோலோ சாங் இருக்கும். எஸ்.பி.பி பாடியிருப்பாரு. அது என்ன பாட்டு?
-
உன்னை பார்த்த பின்பு நான்
-
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
-
மேகங்கள் என்னைத் தொட்டு
Correct!Wrong! -
-
5 இந்த படத்துல செந்தில் பேரு என்ன?
-
கமல்ஹாசன்
-
மைக் டைசன்
-
மைக்கேல் ஜாக்சன்
Correct!Wrong! -
-
6 அஜித், சிம்ரன் வீட்டை எதை வச்சி கண்டுபிடிப்பாரு?
-
அட்ரஸ் வச்சிதான்
-
டெலிபோன் நம்பர்
-
ரெட் கலர் ஸ்கூட்டி
Correct!Wrong! -
-
7 இந்த படத்தில் வரும் கவுண்டமணியின் பாப்புலர் கவுண்ட்டர் எது?
-
கவர்மெண்ட் ஜாபை ரிசைன் பண்ணிட்டு போறாருடோவ்
-
முதல்ல நீ குளிடா, அப்பறம் தீ குளிக்கலாம்
-
போதும்டா ஓட்டுனது ரீல் அந்துபோச்சு
Correct!Wrong! -
-
8 இதுதான் த்ரில்லிங்கான இடம். சேலையில வீடு கட்டவா பாடலில் இது எந்த கலர் சேலையில் சிம்ரன் வரமாட்டார்?
-
என்னடா கேள்வி இது?
-
சேலை கலர் நோட் பண்ணலையே
-
நீலக் கலர்
Correct!Wrong! -
-
9 வித்தியாசமான வார்த்தைகள்ல ஸ்டார்ட் ஆகுற ஒரு டூயட்டுக்கு அஜித்தும் சிம்ரனும் ஆடுவாங்க. அது என்ன வார்த்தை!?
-
குய்யாலா குய்யாலாலா
-
சிக்கி முக்கி உய்யாலா
-
ஜலக்கு ஜலக்கு
Correct!Wrong! -
-
10 க்ளைமேக்ஸில் விஷம் கலந்த பாயாசத்தை குடித்த பப்லு என்ன சொல்வார்?
-
ஹேப்பி பர்த்டே டூ மீ
-
என்னடா தொண்டை ரொம்ப கவ்வுது
-
You too Brutus
Correct!Wrong! -
90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க? உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்! #23YearsOfAvalVaruvala
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சியர்ஸ்!
You scoredஆனா இதையும் ஒரு க்விஸ்ஸா மதிச்சு சின்சியரா பதில் சொல்லிருக்கீங்களே ரொம்ப பெருமையா இருக்கு பாஸ். பாயாசம் சாப்பிடுறீங்களா?
0 Comments