தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றிய ‘நம் இனிய’ இயக்குநர் பாரதிராஜா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறதென பார்க்கலாமா..?
Also Read : `இதெல்லாம் கேக்கும்போது தலையே சுத்துது… விட்ருங்க!’ -`கொங்கு நாடு’ கேள்விக்கு வடிவேலு பதில்
-
1 பாரதிராஜா இயக்கிய முதல் படம் எது?
-
நிழல்கள்
-
16 வயதினிலே
-
சிகப்பு ரோஜாக்கள்
Correct!Wrong! -
-
2 இதுவரை பாரதிராஜா வாங்கிய தேசிய விருதுகளின் எண்ணிக்கை எத்தனை..?
-
8
-
5
-
6
Correct!Wrong! -
-
3 பாரதிராஜாவின் தற்போதைய வயது என்ன?
-
78
-
72
-
75
Correct!Wrong! -
-
4 பாரதிராஜாவின் குருநாதர் யார்?
-
பீம்சிங்
-
புட்டன்னா கனகல்
-
தாதா மிராஸி
Correct!Wrong! -
-
5 நடிகராக பாரதிராஜா முதன்முதலாக திரையில் தோன்றிய படம் எது?
-
புதிய வார்ப்புகள்
-
நிறம் மாறாத பூக்கள்
-
கல்லுக்குள் ஈரம்
Correct!Wrong! -
-
6 ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாரதிராஜா முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் எது?
-
கிழக்குச் சீமையிலே
-
கருத்தம்மா
-
பசும்பொன்
Correct!Wrong! -
-
7 இவற்றுள் எந்த பாடலை பாரதிராஜா தன் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார்?
-
மானூத்து மந்தையில (கிழக்குச் சீமையிலே)
-
காடு பொட்டக்காடு (கருத்தம்மா)
-
தோட்டம் கண்ட ராசாவே (பகலில் ஒரு நிலவு)
Correct!Wrong! -
-
8 ரஜினியுடன் எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார் பாரதிராஜா?
-
3
-
1
-
2
Correct!Wrong! -
-
9 பாரதிராஜா இயக்கிய எந்தப் படத்தின் திரைக்கதையில் மணிரத்னம் பணியாற்றியிருக்கிறார்?
-
கண்களால் கைது செய்
-
தாஜ்மகால்
-
பொம்மலாட்டம்
Correct!Wrong! -
-
10 இவர்களில் எந்த பிரபலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்படவில்லை?
-
நதியா
-
ராதிகா
-
ராதா
Correct!Wrong! -
இயக்குநர் பாரதிராஜா ஃபேனா நீங்க.. உங்களுக்கான குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
பாரதி ராஜாவின் வேற லெவல் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்.. பாரதிராஜாவ பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
பாரதிராஜாவ பத்தி இன்னும் நீங்க தெரிஞ்சுக்கனும் பாஸ்!
You scored
0 Comments