இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் புதிய தொழில்நுட்பங்களோடும் மாறுபட்ட கதைக்களங்களோடும் அணுகக்கூடியவர். சின்ன விஷயங்களில் கூட பிரம்மாண்டத்தைக் காட்டும் இயக்குநர் ஷங்கரின் தீவிர ரசிகரா நீங்கள்? அப்போ இந்த க்விஸ் உங்களுக்கானதுதான்…
Also Read : நீங்க எந்த டைப் ஹீரோவோட மேட்ச் ஆகுறீங்கனு செக் பண்ணலாமா?
-
1 இயக்குநர் ஷங்கரின் முதல் படம் என்ன?
-
காதலன்
-
ஜென்டில்மேன்
-
ஜீன்ஸ்
Correct!Wrong! -
-
2 ஷங்கரின் முதல்வன் படத்தில் முதலில் நடிக்க அணுகியது யாரை?
-
ரஜினிகாந்த்
-
அர்ஜூன்
-
விஜய்
Correct!Wrong! -
-
3 ரஜினிகாந்தும் ஷங்கரும் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் எது?
-
எந்திரன்
-
2.0
-
சிவாஜி
Correct!Wrong! -
-
4 ஷங்கர் யார்கிட்ட அஸிஸ்டன்டா வேலை பார்த்திருக்காரு?
-
எஸ்.ஏ.சந்திரசேகர்
-
பவித்ரன்
-
ரெண்டு பேர்கிட்டயும்!
Correct!Wrong! -
-
5 ஷங்கர் இதுவரை இயக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை?
-
12
-
14
-
13
Correct!Wrong! -
-
6 ஷங்கருக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் இன்னொரு பெயர்?
-
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
-
கிறிஸ்டோபர் நோலன்
-
ஜேம்ஸ் கேமரூன்
Correct!Wrong! -
-
7 ஷங்கர் தயாரித்த ஒரு படம் தேசிய விருது வாங்கியது. அது என்ன படம்?
-
காதல்
-
வெயில்
-
கல்லூரி
Correct!Wrong! -
-
8 ஷங்கர் தயாரித்த முதல் படம் எது?
-
காதல்
-
இம்சை அரசன் 23ம் புலிகேசி
-
முதல்வன்
Correct!Wrong! -
-
9 ஷங்கர் முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது வாங்கிய திரைப்படம் என்ன?
-
காதலன்
-
ஜென்டில்மேன்
-
அந்நியன்
Correct!Wrong! -
இயக்குநர் ஷங்கர் - அவரோட படங்கள் பத்தின உங்க மெமரியை செக் பண்ணுவோமா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
கலக்கிட்டீங்க பாஸ்!
You scored -
Quiz result
வெல் ட்ரை!
You scored -
Quiz result
இன்னும் கொஞ்சம் ஷங்கரை பத்தி தெரிஞ்சுருக்கனும் பாஸ் நீங்க!
You scored
0 Comments