கதாபாத்திரத்துற்காக எந்த அளவு வேண்டுமானாலும் தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்யும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் தேசிய விருது வாங்கும் அளவுக்கு திறமை கொண்ட நடிகராக வளர்ந்து நிற்கிறார். நண்பர்களால் கென்னி என்றும் ரசிகர்களால் சீயான் என்றும் அழைக்கப்படும் விக்ரமின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி நீங்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை சிம்பிள் கேள்விகள் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க..
-
1 விக்ரம் தன்னுடைய பெயரில் நடித்த திரைப்படம் என்ன?
-
Adalla Majaka
-
King
-
Vinnukkum Mannukkum
Correct!Wrong! -
-
2 ஒரு படத்தின் எல்லா பாடலையும் விக்ரமே பாடியுள்ளார். அந்த திரைப்படம் எது?
-
தெய்வ திருமகள்
-
கந்தசாமி
-
ராஜபாட்டை
Correct!Wrong! -
-
3 விக்ரம் தேசிய விருது வாங்கிய திரைப்படம் எது?
-
காசி
-
சேது
-
பிதாமகன்
Correct!Wrong! -
-
4 விக்ரம் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரு நபர் யார்?
-
கமல்ஹாசன்
-
துருவ் விக்ரம்
-
இயக்குநர் சங்கர்
Correct!Wrong! -
-
5 பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார் விக்ரம். அது என்ன பாடல், படம்?
-
'மேகமே...' - மதராசப்பட்டினம்
-
'வீசும் காற்றுக்கு என்னைத் தெரியாதா' - உல்லாசம்
-
'தில்லு முல்லு உள்ளம் எல்லாம் கல்லு முள்ளு' - தில்லு முல்லு
Correct!Wrong! -
-
6 ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எத்தனை?
-
2
-
3
-
4
Correct!Wrong! -
-
7 பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
கரிகாலன்
-
அருள்மொழிவர்மன்
-
வந்திய தேவன்
Correct!Wrong! -
-
8 விக்ரம் ஹீரோவாக நடித்த எந்த திரைப்படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு பெயர் கிடையாது?
-
கண்களின் வார்த்தைகள்
-
ஸ்கெட்ச்
-
10 எண்றதுக்குள்ள
Correct!Wrong! -
-
9 கோப்ரா படத்தில் விக்ரம் எத்தனை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்?
-
6
-
7
-
8
Correct!Wrong! -
-
10 விக்ரமின் ஃபேவரைட் பாடல் எது தெரியுமா?
-
மூங்கில் காடுகளே
-
'பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை
-
கண்ணே கலைமானே
Correct!Wrong! -
இன்ஸ்டா சீக்ரெட் முதல் எம்.எஸ்.வி பாட்டு வரை... விக்ரமைப் பத்தி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சியான் விக்ரமோட வெறித்தன ஃபேன்தான் பாஸ் நீங்க...
You scored -
Quiz result
விக்ரமைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்...
You scored -
Quiz result
சாரி பாஸ்...
You scored
0 Comments