தமிழ் சினிமாவில் 80-களின் கனவுக்கண்ணிகளில் குறிப்பிடத்தக்கவர் ராதா. அழகும் திறமையும் சரிசமமாக அமையப்பெற்று ஜொலித்த ராதா பற்றி அவரது ரசிகர்களான உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா?
-
1 ராதா எனும் பெயர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘R’ செண்டிமெண்ட்படி அவரால் வைக்கப்பட்டது. ராதாவின் ஒரிஜினல் பெயர் என்ன?
-
உதய சந்திரிகா
-
கார்த்திகா
-
ராதா
Correct!Wrong! -
-
2 ராதாவிற்கு அம்பிகா இல்லாமல் இன்னொரு சகோதரியும் இருக்கிறார். அவரது பெயர் என்ன?
-
ரம்பா
-
மல்லிகா
-
ஸ்ருதிகா
Correct!Wrong! -
-
3 ராதாவின் முதல் ஹீரோ யார்?
-
பிரபு
-
சிவாஜி
-
கார்த்திக்
Correct!Wrong! -
-
4 ராதா முதன்முதலாக கமலுடன் இணைந்து நடித்த படம் எது?
-
டிக் டிக் டிக்
-
காதல் பரிசு
-
தூங்காதே தம்பி தூங்காதே
Correct!Wrong! -
-
5 தனது சகோதரி அம்பிகாவுடன் ராதா முதன்முதலாக இணைந்து நடித்த படம் எது?
-
எங்கேயோ கேட்ட குரல்
-
துடிக்கும் கரங்கள்
-
வெள்ளை ரோஜா
Correct!Wrong! -
-
6 சிவாஜியுடன் ராதா இணைந்து நடித்த கல்ட் கிளாசிக் படமான ‘முதல் மரியாதை’ படத்தில் ராதாவின் கதாபாத்திரப் பெயர் என்ன?
-
மயில்
-
கயல்
-
குயில்
Correct!Wrong! -
-
7 ராதா ஹீரோயினாக நடித்த கடைசி படத்தின் ஹீரோ யார்.. படத்தின் பெயர் என்ன?
-
டி.ராஜேந்தர் (சாந்தி எனது சாந்தி)
-
சிவக்குமார் (மறுபக்கம்)
-
எஸ்.பி.பி (சிகரம்)
Correct!Wrong! -
-
8 இவர்களில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாக ராதா இதுவரை நடிக்கவில்லை?
-
அர்ஜூன்
-
பாக்யராஜ்
-
ராமராஜன்
Correct!Wrong! -
-
9 சின்னத்திரையில் ராதா நடுவராக கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்று மிகப் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் பெயர் என்ன?
-
ஜோடி நம்பர் ஒன்
-
கலக்கப்போவது யாரு
-
சூப்பர் சிங்கர் ஜூனியர்
Correct!Wrong! -
-
10 இவர்களில் எந்த ஹீரோயின் ராதாவின் மகள்?
-
கார்த்திகா
-
துளசி
-
இருவரும்
Correct!Wrong! -
`80-களின் கனவுக்கன்னி ராதா ஃபேனா நீங்க?’ - உங்களுக்கான குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ராதா ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
Not Bad, நீங்களும் ராதா ஃபேன் தான்!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
Also Read: `இளைய திலகம்’ பிரபு ரசிகர்களே… உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!
0 Comments