தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நயன்தாரா, ஹீரோயின்களிலேயே மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். அவர் சோலோ லீடில் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய ஓப்பனிங் இதற்கு சான்று.
நீங்க அவங்களோட தீவிரமான ஃபேனா… உங்களுக்கு அவங்களப் பத்தி எவ்வளவு தெரியும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..
Also Read – 20YearsOfAnandham – ஆனந்தம் படம் பற்றி 9 behind the scene சுவாரஸ்யங்கள்!
-
1 நயன்தாரா முதன்முதலில் நடித்த படத்தின் ஹீரோ யார்?
-
மோகன்லால்
-
சரத்குமார்
-
ஜெயராம்
Correct!Wrong! -
-
2 நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா பார்த்துக் கொண்டிருந்த வேலை?
-
டீச்சர்
-
டிவி ஹோஸ்ட்
-
சார்ட்டட் அக்கவுண்டட்
Correct!Wrong! -
-
3 மலையாளி கிறிஸ்டியன் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவின் சொந்த ஊர்?
-
கோட்டயம்
-
கொல்லம்
-
திருவல்லா
Correct!Wrong! -
-
4 நயன்தாரா இதுவரை வென்றுள்ள விருதுகள் எத்தனை?
-
16
-
17
-
18
Correct!Wrong! -
-
5 முதன்முதலில் சொந்தக் குரலில் டப்பிங் பேசிய படம் எது?
-
புதிய நியமம்
-
எலெக்ட்ரா
-
நானும் ரவுடிதான்
Correct!Wrong! -
-
6 நயன்தாராவின் விசேஷ அடையாளம்?
-
இடது கையில் ஆறாவது விரல்
-
வலது கையில் ஆறாவது விரல்
-
இடது காலில் ஆறாவது விரல்
Correct!Wrong! -
-
7 சென்னையில் உள்ள எந்த கோயிலில் இந்துவாக மதம் மாறினார்?
-
ஐயப்பன் கோயில்
-
கபாலீஸ்வரர் கோயில்
-
ஆரிய சமாஜம்
Correct!Wrong! -
-
8 நயனின் கல்வித் தகுதி
-
பி.ஏ சமூக அறிவியல்
-
பி.ஏ ஆங்கில இலக்கியம்
-
பி.ஏ வரலாறு
Correct!Wrong! -
-
9 இதுவரை நயன்தாரா சேர்ந்து நடிக்காத தமிழின் முன்னணி நடிகர்
-
தனுஷ்
-
கமல்
-
விக்ரம்
Correct!Wrong! -
நயன்தாரா ஃபேன்ஸே உயிர்கொள்ளுங்கள்... உங்களுக்கான சின்ன குவிஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்
You scored -
Quiz result
பரவாயில்ல பாஸ் நீங்க தேறிட்டீங்க!
You scored -
Quiz result
நயன்தாராவோட தீவிரமான ரசிகர்தான் பாஸ் நீங்க!
You scored
0 Comments