பாடல்கள் கொடுக்குற எனர்ஜியே வேற லெவல்தான். பெரும்பாலும் மார்னிங் பலருக்கும் லேசியாதான் ஸ்டார்ட் ஆகும். அப்படி, லேசியா ஸ்டார்ட் ஆகுற உங்க மார்னிங்க எனர்ஜியாக்க இந்தப் பாடல்கள் உங்களுக்கு உதவலாம்.
Also Read : டாப் ஹீரோ/காமெடியென்கள் இயக்கிய படம் எதுனு உங்களால கண்டுபிடிக்க முடியுதா.. ஒரு குட்டி டெஸ்ட்!
-
1 வாத்தி கம்மிங்
-
2 சர்வைவா
-
3 எதிர் நீச்சலடி
-
4 நிமிர்ந்து நில்
-
5 உல்லாலா
-
6 எல்லா புகழும்
-
7 தேசாந்திரி
-
8 ஜெய் சுல்தான்
-
9 ஆகாசம்
-
10 ஏத்தி ஏத்தி
0 Comments