தமிழ் சினிமா பாடகர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை, டி.எம்.சௌந்தர்ராஜன். கணீர் குரலுக்காக ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்ட இவர் பின்னாளில் இவருடைய குரலுக்காகவே பிரபலம் அடைந்தார். அவருடைய நினைவு நாள் இன்று. அவரது கணீர் குரலில் வெளியான டாப் 15 பாடல்களின் லிஸ்ட் இதோ…
Also Read : 20YearsOfAnandham – ஆனந்தம் படம் பற்றி 9 behind the scene சுவாரஸ்யங்கள்!
-
1 உன்னை அறிந்தால்
-
2 நான் பேச நினைப்பதெல்லாம்
-
3 உலகம் பிறந்தது எனக்காக
-
4 அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
-
5 பச்சைக்கிளி
-
6 பாட்டும் நானே
-
7 மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
-
8 பாலக்காட்டு பக்கத்திலே
-
9 போனால் போகட்டும் போடா
-
10 கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
-
11 நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
-
12 வந்த நாள் முதல்
-
13 காசேதான் கடவுளடா
-
14 ஏன் என்ற கேள்வி
-
15 ஒளிமயமான எதிர்காலம்
0 Comments