திரைப்பிரபலங்கள் பலர் சினிமாவில் வேறு பெயரில் அறிமுகமாகி, அதுவே நிலைத்துவிடுவதுண்டு. அவர்களின் ஒரிஜினல் பெயர்களே மறந்துபோய்விடும் அளவுக்கு நடந்த சம்பவங்களும் உண்டு. `சிவாஜிராவ்’ சினிமாவுக்காக ரஜினியாகி, பின்னாட்களில் அதுவே நிலைத்துவிட்டது. அதுபோல, தமிழ் சினிமா நாயகிகள் பலர் தங்கள் பெயர்களை வெள்ளித்திரையில் அறிமுகமாகும்போது மாற்றிக்கொண்டனர். அவர்களின் ஒரிஜினல் பெயர் உங்களுக்குத் தெரியுமா? சின்ன குவிஸ் மூலமா தெரிஞ்சுக்கலாம் வாங்க…
-
1 நயன்தாரா
-
டயானா மரியம் குரியன்
-
எஸ்தர் ராணி
-
சுப்புலட்சுமி
Correct!Wrong! -
-
2 ஸ்ரீதேவி
-
ஸ்ரீலஷ்மி அய்யப்பன்
-
ஸ்ரீ அம்மா யாங்கர் அய்யப்பன்
-
ஸ்ரீவாணி அய்யப்பன்
Correct!Wrong! -
-
3 சிநேகா
-
தீப்தி முத்துக்குமார்
-
சுஹாசினி ராஜாராம்
-
ஆராதனா சுகுமாறன்
Correct!Wrong! -
-
4 ஓவியா
-
ஜெனிபர்
-
ஹெலன் நெல்சன்
-
அலீசா
Correct!Wrong! -
-
5 சிம்ரன்
-
ரிஷி பாலா நவல்
-
ஷர்மிகா
-
பினிதா
Correct!Wrong! -
-
6 சந்தியா
-
கிருபாஷிணி
-
ரேவதி அஜித்
-
ஜேஸிகா
Correct!Wrong! -
-
7 ராதா
-
இசாந்திகா
-
ஜெனித்திகா
-
உதய சந்திரிகா
Correct!Wrong! -
-
8 மும்தாஜ்
-
நக்மா கான்
-
அனீசா கான்
-
ஃபுதைனா முகமது
Correct!Wrong! -
-
9 பாவனா
-
அபிலாஷா மேனன்
-
திவ்யா மேனன்
-
கார்த்திகா மேனன்
Correct!Wrong! -
-
10 நிலா
-
மீரா சோப்ரா
-
ஹர்சுல் சோப்ரா
-
ஜேஷ்தா சோப்ரா
Correct!Wrong! -
ஹீரோயின்களின் ஒரிஜினல் பெயர் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்... வாங்க தெரிஞ்சுக்கலாம்
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்
You scoredCorrect! -
Quiz result
இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும் நீங்க
You scoredCorrect! -
Quiz result
ஹீரோயின்களே உங்களுக்குப் பிடிக்காதுங்களா?
You scoredCorrect!
0 Comments