தொழில்நுட்ப வளர்ச்சியின் பல முகங்களை, அதன் வளர்ச்சியை ஒவ்வொரு படியாகக் கண்டுகளித்த நேரடி சாட்சிகள் 90ஸ் கிட்ஸ். டிவி இன்டஸ்டிரியின் வளர்ச்சி, செல்போன் டு ஸ்மார்ட்போன், ஆர்குட் தொடங்கி பேஸ்புக், வாட்ஸ் அப் என பல படிகளையும் பார்த்த அவர்களின் சிறுவயது டிவி ஷோக்களால் ஆனது. அப்படி 90ஸ் கிட்ஸின் பேவரிட் ஷோக்களை எந்தளவுக்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என ஒரு சின்ன மெமரி டெஸ்ட்தான் இது.
-
1 சக்திமானோட இன்னொரு பேர்?
-
கிரிதர்
-
கங்காதர்
-
சுயம்வர்
Correct!Wrong! -
-
2 சன் டிவியில் விஜய் சாரதி தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்?
-
ஞாயிறு
-
திங்கள்
-
செவ்வாய்
Correct!Wrong! -
-
3 லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் யார்?
-
பி.ஹெச். சாகுல் ஹமீது
-
பி.ஹெச். அப்துல் ஹமீது
-
பி.ஹெச். அப்துல் முகமது
Correct!Wrong! -
-
4 மைடியர் பூதம் தொடரின் ஹீரோ பெயர்?
-
மூசா
-
ஜீ பூம்பா
-
மாயாவி
Correct!Wrong! -
-
5 திரில்லர் டிவி தொடரான மர்ம தேசத்தின் முதல் சீசன் பெயர்...
-
விடாது கருப்பு
-
ரகசியம்
-
ருத்ர வீணை
Correct!Wrong! -
-
6 850 எபிசோடுகள் ஒளிபரப்பாக்கிய சன் டிவியின் திரை விமர்சனம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் யார்?
-
ரத்னா
-
உமா
-
சௌந்தர்யா
Correct!Wrong! -
-
7 டிவி ஆங்கர் அர்ச்சனா தொகுத்து வழங்கிய முதல் ஷோ நினைவிருக்கிறதா?
-
இளமை புதுமை
-
காமெடி டைம்
-
தங்க வேட்டை
Correct!Wrong! -
-
8 டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்?
-
ஞாயிறு
-
வெள்ளி
-
சனி
Correct!Wrong! -
-
9 இயக்குநர் விசு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி?
-
சப்தஸ்வரங்கள்
-
அரட்டை அரங்கம்
-
பேசலாம் வாங்க
Correct!Wrong! -
-
10 லொள்ளு சபா ஹீரோ
-
சிவகார்த்திகேயன்
-
மனோகர்
-
சந்தானம்
Correct!Wrong! -
90ஸ் கிட்ஸோட பேவரிட் டிவி ஷோக்கள்ல இதெல்லாம் ஞாபகமிருக்கா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
உங்க மெமரி பவர் அபாரம் பாஸ்! குடோஸ்....
You scoredCorrect! -
Quiz result
இன்னும் கொஞ்சம் டிரை பண்ணிருக்கணும் பாஸ்!
You scoredCorrect! -
Quiz result
பழைய நினைவுகளைத் தூசி தட்டுங்க பாஸ்!
You scoredCorrect!
0 Comments