1990களில் டிவி வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கறுப்பு, வெள்ளையிலிருந்து கலருக்கு டிவி மாறியதன் சாட்சியாக 90ஸ் கிட்ஸ்கள் வலம்வந்தனர். ஞாயிற்றுக்கிழமைதோறும் தூர்தர்ஷனில் சக்திமான் தொடங்கி வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரை பார்த்து வளர்ந்தவர்கள் சன் டிவியில் மாயாவி மாரீசனையும் விஜய் டிவியில் காத்து கறுப்பையும் பின்னாட்களில் ரசித்தனர்.
டிவி நிகழ்ச்சிகள் அளவுக்கு விளம்பரங்களுக்கும் தனி ரசிகர் வட்டம் இருந்தநிலையில், பல விளம்பரங்களின் பாடல்களும் இசையும் இன்றும் பலருக்கு மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. அந்தவகையில் 1990களின் இறுதி தொடங்கி டிவி பிரபலமான தொடக்க காலகட்டம் முதல் சாட்டிலைட் சேனல்களின் ஆதிக்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் ஒளிபரப்பான விளம்பரங்கள் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு நினைவிருக்கிறது. பத்து சிம்பிள் கேள்விகள் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…
-
1 MentoFresh லைலா மஜ்னு விளம்பரத்துல லைலாவாக நடித்த நடிகை யார்?
-
ஷெரின்
-
லைலா
-
த்ரிஷா
Correct!Wrong! -
-
2 நிர்மா வாஷிங் பவுடர் பாக்கெட்டில் இடம்பெற்றிருக்கும் படம்...
-
பறக்கும் சிறுமி
-
சுற்றும் சிறுமி
-
துணி துவைக்கும் பெண்
Correct!Wrong! -
-
3 நம்ம ஊரு வண்டி ரொம்ப ராசியான வண்டி - இது எந்த பைக் விளம்பரத்தில் வரும்?
-
டி.வி.எஸ் எக்ஸ் எல்
-
பஜாஜ் எம் 80
-
சுசூகி சாமுராய்
Correct!Wrong! -
-
4 பூமர் விளம்பரத்தில் வரும் பூமர் மேன் எதைக் காப்பாற்றுவார்?
-
மக்கள்
-
பூமி
-
சாட்டிலைட்
Correct!Wrong! -
-
5 கில்லி பாட்டை வைத்து விளம்பரம் பண்ண எனர்ஜி டிரிங் எது தெரியுமா?
-
காம்ப்ளான்
-
பூஸ்ட்
-
மைலோ
Correct!Wrong! -
-
6 கோகோ கோலா விளம்பரத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையார்?
-
சிம்ரன்
-
கத்ரீனா கைஃப்
-
ஐஸ்வர்யா ராய்
Correct!Wrong! -
-
7 தமிழ்நாட்டுக்கே பெருமை என்று நடிகர் சூர்யா கொண்டாடிய பிராண்ட்...
-
சன்பீஸ்ட்
-
காம்ப்ளான்
-
ஏர்செல்
Correct!Wrong! -
-
8 அஜித் நடித்த நெஸ்கஃபே சன்ரைஸ் விளம்பரத்தில் அவருடன் நடித்த நடிகை...
-
ஜோதிகா
-
சினேகா
-
சிம்ரன்
Correct!Wrong! -
-
9 சக்திமான் பிராண்ட் அம்பாஸிடராக இருந்த பிராண்ட் எது?
-
பார்லே ஜி
-
மில்கா பி
-
டைகர் பிஸ்கட்
Correct!Wrong! -
-
10 90ஸ் கிரிக்கெட் போட்டிகளின் பேவரிட் விளம்பரம்...
-
காம்ப்ளான்
-
நிர்மா வாஷிங் பவுடர்
-
பெவிக்கால்
Correct!Wrong! -
நிர்மா, பார்லே ஜி, பூமர்.... இந்த 90ஸ் விளம்பரங்கள்ல எதெல்லாம் ஞாபகமிருக்கு?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க கில்லிதான் பாஸ்!
You scoredCorrect!உங்க மெமரி பவர் அபாரம்
-
Quiz result
சில விஷயங்களை மறந்துட்டீங்க பாஸ்
You scoredCorrect! -
Quiz result
இன்னொருவாட்டி டிரை பண்ணுங்க பாஸ்!
You scoredCorrect!
0 Comments