வெப் சீரிஸ் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த Game of Thrones சீரிஸ் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இது… அந்த சீரிஸைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?
-
1 Game of Thrones-ன் முதல் எபிசோட் ஒளிபரப்பான நாள்?
-
ஏப்ரல் 17,2011
-
மே 17, 2011
-
ஜூன் 17, 2011
Correct!Wrong! -
-
2 மொத்த சீசன்கள்... எபிசோடுகள் எத்தனை?
-
7 சீசன்கள், 70 எபிசோடுகள்
-
8 சீசன்கள், 73 எபிசோடுகள்
-
9 சீசன்கள், 75 எபிசோடுகள்
Correct!Wrong! -
-
3 Game of Thrones ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினின் எந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது?
-
A Song for Lya
-
A Song of Ice and Fire
-
The Skin Trade
Correct!Wrong! -
-
4 Jon Snow கேரக்டரில் நடித்த நடிகர்?
-
Kit Harington
-
James Cosmo
-
Alfie Allen
Correct!Wrong! -
-
5 Daenerys Targaryen மொத்தம் எத்தனை டிராகன்களை வளர்ப்பார்?
-
2
-
3
-
4
Correct!Wrong! -
-
6 Westeros-ல் எத்தனை கிங்டம்கள் இருக்கும்?
-
7
-
8
-
9
Correct!Wrong! -
-
7 `The Wall' எனப்படும் Westeros-ன் எல்லையைப் பாதுகாக்கும் குழு எது?
-
Kingsguard
-
Small Council
-
Knight's Watch
Correct!Wrong! -
-
8 Daenerys Targaryen-னை மணந்துகொள்ளும் Essos அரசன் யார்?
-
Khal Drogo
-
Illyrio Mopatis
-
Hizdahr zo Loraq
Correct!Wrong! -
-
9 Most-pirated television program என கின்னஸ் சாதனை படைத்த வருடம் எது?
-
2014
-
2015
-
2016
Correct!Wrong! -
-
10 Game of Thrones-ன் தீவிர ரசிகரான அமெரிக்க அதிபர் யார் தெரியுமா?
-
பராக் ஒபாமா
-
டொனால்ட் ட்ரம்ப்
-
ஜோ பைடன்
Correct!Wrong! -
Game of Thrones ரசிகர்களே உயிர்க்கொள்ளுங்கள்... அந்த சீரிஸ் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க மிகப்பெரிய ‘GoT' ரசிகர்தான்..!
You scored -
Quiz result
‘GoT' பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்..!
You scored -
Quiz result
சாரி பாஸ்..!
You scored
0 Comments