டிவி சீரியல் என்றாலே அழுகாட்சியாகத்தான் இருக்கும் என்ற விமர்சனத்தை உடைத்து காதல், திரில்லர், காமெடி என அடுத்தடுத்த பரிணாமத்துக்கு தமிழ் சீரியல்கள் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் என கலந்துகட்டி வெரைட்டி சீரியல்கள் பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கின்றன. காலமாற்றத்திற்கேற்ப ரசிகர்களின் ரசனைகளைப் புரிந்துகொண்டு சீரியல்கள் எடுக்காவிட்டால், இங்கே ஒரு சில வாரங்களையே கடக்க முடியாது என்பதுதான் கள நிலவரம். அப்படி தமிழ் சீரியல் உலகில் மிகவும் பிரபலமான டாப் 10 நடிகைகள் லிஸ்ட் இது.
-
1 பிரியங்கா நல்கரி - ரோஜா (சன் டிவி)
-
2 ஷபானா ஷாஜஹான் - செம்பருத்தி (ஜீ தமிழ்)
-
3 டெல்னா டேவிஸ் - அன்பே வா (சன் டிவி)
-
4 சைத்ரா ரெட்டி - யாரடி நீ மோகினி (ஜீ தமிழ்)
-
5 ரச்சிதா மகாலட்சுமி - நாம் இருவர் நமக்கு இருவர் (விஜய் டிவி)
-
6 நிமீஷிகா ராதாகிருஷ்ணன் - கண்ணான கண்ணே (சன் டிவி)
-
7 ஹேமா ராஜ்குமார் - பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி)
-
8 ரோஷினி ஹரிப்ரியன் - பாரதி கண்ணம்மா (விஜய் டிவி)
-
9 ரேஷ்மா - பூவே பூச்சூடவா (ஜீ தமிழ்)
-
10 ஸ்வேதா கெல்ஹே - வானத்தைப் போல (சன் டிவி)
0 Comments