ஏ.வி.எம்-மின் கம்பேக்; ரஜினிக்கு `சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து – `முரட்டுக்காளை’ படம்… 7 சுவாரஸ்யங்கள்! #41yearsofMurattuKaalai

இளையராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்த பொதுவாக எம் மனசு தங்கம்’ பாடல் பட்டி தொட்டியெங்கும் மெகா ஹிட்டடித்தது. இன்று வரை ரஜினி ரசிகர்களின் ஆதர்ஸமான பாடலாகவும் இது இருந்து வருகிறது.