- கமல் தன்னைத் தானே பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை எலி. அதுக்கு 1996 – 2000 காலகட்டத்துல வந்த அவருடைய படங்களைச் சொல்லலாம். அவ்வை சண்முகி – பெண்வேடம் (ஹாலிவுட் மேக்கப்), ஹேராம் – லைவ் சவுண்ட், ஆளவந்தான் – மோஷன் கிராஃபிக்ஸ், அனிமேஷன் சீக்வென்ஸ், இந்தியன் – ப்ராஸ்தெட்டிக் மேக்கப், குணா -ஸ்டெடி கேமரா அறிமுகம் செய்யப்பட்டது, குருதிப்புனல் – டால்பி சவுண்ட்.
- டெக்னிக்கலா இப்படி ஒரு பக்கம் பரிசோதனை செய்து பார்ப்பது போல், ரைட்டிங்காகவும் பல சோதனை முயற்சிகளை செய்தவர் கமல். ஹேராம் – Religion and Partition, விருமாண்டி – Rashomon Effect, விஸ்வரூபம் – உலக அரசியல், தசாவதாரம் – Butterfly effect, அன்பே சிவம் – Communism.
[zombify_post]
Hi there! Do you know if they make any plugins
to help with SEO? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good results.
If you know of any please share. Many thanks! You can read similar art
here: Warm blankets