எம்.எஸ்.டி, தல, கேப்டன் கூல் என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருடைய தீவிரமான ரசிகரா நீங்க. அப்போ உங்களுக்கான குவிஸ்தான் இது. தோனியைப் பத்தி நீங்க எந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்கனு டெஸ்ட் பண்ணிடலாமா?
Also Read : `பி டீம்’ பஞ்சாயத்து – இந்திய அணி மீதான விமர்சனம் சரியா?
-
1 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி பந்துவீச்சாளராக எத்தனை இன்னிங்ஸ் விளையாடியுள்ளார்?
-
8
-
9
-
10
Correct!Wrong! -
-
2 கிரிக்கெட்டைத் தவிர தோனி ஃபுட்பாலின் மிகப்பெரியக் காதலர் என தெரியும். இந்த இரண்டு விளையாட்டுக்களையும் தவிர தோனி வேறு எந்த விளையாட்டின் காதலர்?
-
பேட்மிண்டன்
-
கபடி
-
ஹாக்கி
Correct!Wrong! -
-
3 தோனி ஒருமுறை தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் தனக்கு பிடித்த செல்லப்பிராணியின் பெயரை வெளிப்படுத்தினார். அதன் பெயர் என்னனு ஞாபகம் இருக்கா?
-
சோயா
-
லில்லி
-
சேம்
Correct!Wrong! -
-
4 தோனி தன்னுடைய கடைசி டெஸ்ட் மேட்சை எந்த அணிக்கு எதிராக விளையாடினார்?
-
ஆஸ்திரேலியா
-
இலங்கை
-
இங்கிலாந்து
Correct!Wrong! -
-
5 தோனி தன்னுடைய முதல் டி 20-ஐ எந்த ஆண்டு விளையாடினார்?
-
2005
-
2006
-
2007
Correct!Wrong! -
-
6 ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியைத் தவிர வேறு எந்த அணிக்காக தோனி விளையாடியுள்ளார்?
-
குஜராத் லயன்ஸ்
-
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
-
ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்
Correct!Wrong! -
-
7 தோனியின் செல்லப்பெயர் என்ன?
-
மஹி
-
தல
-
இரண்டுமே
Correct!Wrong! -
நீங்க தோனி ஃபேனா... உங்களுக்கான குவிஸ் இதோ!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் தோனி ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
தோனி பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
தோனி பத்தி இன்னும் நீங்க கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்!
You scored
0 Comments