அதிகாலையிலேயே எழுந்து ஜாக்கிங், உடற்பயிற்சி செய்து குளித்து முடித்து தயாராகுபவர்களை மார்னிங் பெர்சன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் காலை 9 மணிக்கெல்லாம் வேலைக்குத் தயாராக இருப்பார்கள். அதேநேரம் ஈவ்னிங் பெர்சன் என்பவர் காலையில் வேலை செட்டப்புக்குத் தடுமாறினாலும், மாலை நேரங்களை புரடக்டிவாக மாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
ஸ்லீப் பேட்டர்னுக்கும் ஒருவரின் பெர்சனாலிட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு முடிவுகள் கிடைத்திருக்கின்றன. மரபியல் ரீதியாக இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சோசியல் லைஃபும் வொர்க் டிமாண்டும் காலையில் நாம் எழும் நேரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்கிறார்கள்.
நீங்க Morning / Evening பெர்சனா… ஒரு சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க…
உங்களோட வொர்க் டைமிங், ரிதமைப் பொறுத்து இந்த டெஸ்ட் ரிசல்ட் உஙகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்காமல் கூட இருக்கலாம். ஆனால், இதைப்பற்றி எந்தவொரு ஐடியாவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு தங்களது பயாலாஜிக்கல் கிளாக் பத்தி இந்த ரிசல்ட் சொல்லலாம்… ரெடியா மக்களே?
[zombify_post]