தமிழ் சினிமா ஒளிப்பதிவுத் துறையை பி.சி.ஸ்ரீராமுக்கு முன்பு, பி.சி.ஸ்ரீராமுக்கு பின்பு என இருவகையாகப் பிரித்துவிடலாம். ஒரு ஒளிப்பதிவாளரின் பெயருக்காக படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடத்தொடங்கியது என்றால் அது பி.சி.ஸ்ரீராம் வருகைக்குப் பிறகுதான். அந்த அளவுக்கு ஒளி ஓவியத்தில் மிளிரும் பி.சி.ஸ்ரீராம் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
Also Read : தெக்குச் சீமையிலே முதல் அடிச்சு தூக்கு வரை.. அஜித் கலக்கிய டான்ஸ்!
-
1 பி.சி.ஸ்ரீராமின் முதல் படம் எது..?
-
பூவே பூச்சூடவா
-
வா இந்தப் பக்கம்
-
மீண்டும் ஒரு காதல் கதை
Correct!Wrong! -
-
2 ஹிட் காம்போவான மணிரத்னத்துடன் பி.சி.ஸ்ரீராம் முதன்முதலாக எந்தப் படத்தில் இணைந்தார்..?
-
மௌன ராகம்
-
அக்னி நட்சத்திரம்
-
பல்லவி அனு பல்லவி (கன்னடம்)
Correct!Wrong! -
-
3 இவற்றுள் எந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவில்லை?
-
அலைபாயுதே
-
தேவர் மகன்
-
தளபதி
Correct!Wrong! -
-
4 டைரக்சனில் ஈடுபட்ட பி.சி.ஸ்ரீராமின் முதல் டைரக்சன் எது?
-
மீரா
-
குருதிப்புனல்
-
வானம் வசப்படும்
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்தப் படத்துக்காக பி.சி.ஸ்ரீராம் தேசிய விருதுபெற்றார்..?
-
தேவர் மகன்
-
நாயகன்
-
முகவரி
Correct!Wrong! -
-
6 இவற்றில் எந்தப் படத்திலிருந்து பி.சி.ஸ்ரீராம் பாதியிலேயே விலகிப்போனார்?
-
ரெமோ
-
ஐ
-
சைக்கோ
Correct!Wrong! -
-
7 இவர்களில் யார் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றவில்லை?
-
சந்தோஷ் சிவன்
-
ஜீவா
-
கே.வி.ஆனந்த்
Correct!Wrong! -
-
8 இவர்களில் யாருடன் பி.சி.ஸ்ரீராம் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை
-
ரஜினி
-
விஜய்
-
இருவருடனும்
Correct!Wrong! -
-
9 கமலுடன் எத்தனை படங்கள் பணியாற்றியிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்?
-
4
-
9
-
2
Correct!Wrong! -
-
10 பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த பாலிவுட் படம் எது..?
-
ஓம் சாந்தி ஓம்
-
லகான்
-
பா
Correct!Wrong! -
பி.சி.ஸ்ரீராம் ஃபேனா நீங்க... அப்போ உங்களுக்கான குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ஃபேன் பாஸ் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்!
You scored -
Quiz result
நல்ல முயற்சி பண்ணீங்க பாஸ்!
You scored
0 Comments